What's new

நெஞ்சில் தீ

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
வாழ்வில் எதையாவது சாதிக்க
இயற்கையை ஆரத்தழுவ
நண்பர்களை அள்ளிக்கொள்ள
அதிகம் அதிகம் பயில
தீண்டாமை ஒழித்திட
தமிழை மூச்சாக நினைக்க
அள்ளித்தரும் நினைப்போட

என்றும் எரிந்து கொண்டிருக்கிறது
என் நெஞ்சில் தீ

இத்தனை தீ எரிஞ்சா பொசுங்கிறாது அதானே?😂😂


 
Top