What's new

நோக்கம்!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
அவன்:
உன் பத்து விரல்
நகத்துலையும்
விசேஷம் இருக்கா?
கை பட்ட தண்ணி
இனிக்குதடி
பாயாசம் கணக்கா!!


அவள்:
நீ உச்சி குளிர பேசுறது
சாப்பாட்டு ருசிக்கா?
உன் மனசுக்குள்ள
இப்போ வேற

உள் நோக்கம் இருக்கா?

F0AB9191-E06F-4437-BF79-A2FC835B5676.jpeg
 
Top