What's new

படம் பார்த்து கவிதை சொல்லுவோம்

M

Mathangi

Guest
1668316366619.png

சிறு துளி விதையாய்
மண்ணில் புதைந்தேன்
மண்ணோடு சிறு போராட்டம்
முட்டி மோதி பிழைத்தேன்
பிழைத்ததன் விளைவாய்

இன்று சிலருக்கு பலனாய் நான்....
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,928
Points
133
நீ பேசாத
பொழுதுகளில்
எல்லாம் ஓயாமல்
பேசிக்கொண்டே
இருக்கிறது..
உன் மௌனம்..
❤️

56F8AB7D-E74D-4ED4-B010-BFB0298057FA.jpeg
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
உன் பிறப்பில் தான் கண்டு கொண்டேன் என் தாய்மையை
அழகான ,மென்மையான ,பட்டு போன்ற உன்பாதம் தெறித்த
தண்ணீரில் நான் சிலிர் சிலிர்க்க
என் விடியலுக்கு விடை சொல்
 
M

Mathangi

Guest
குருவிக்கூடு....
சின்னஞ்சிறு கூட்டிலே...
சிங்கார வீட்டிலே...
வண்ண வண்ண சிறகழகே...
வானில் பறக்கும் பேரழகே.....
இசை ஊட்டும் உன் கூவலிலே...
இயங்காமல் மெய் மறந்த மானிடனே...
மண்ணில் விளைந்த நெல்மணியே....

உன் நாவில் ஈட்டும் தாயமுதே....
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
சிறுக சிறுக கட்டிய வீடு... சிந்தனையோடு கட்டிய வீடு... சொர்கமாக கட்டிய வீடு...
சோகங்களே இல்லாத வீடு... சிமெண்டும் இல்லை செங்கலும் இல்லை...
சிரிதேனும் துயரம் இல்லை...
இயற்கையான வீடு...

என் தாய் கட்டிய அழகிய வீடு‌..‌‌.!!!
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
உன்னை ஈன்றெடுத்து ,
எனது உடம்பு சூட்டில்
அடை காக்க வைத்து,
காத்திருந்தால் தான் பெண்ணே நீ
உரு பெருவாயோ,

நீ வருவதற்குள் எத்தனை போராட்டம்
ஏன் இந்த மானுடம் பருந்துகள்
உன்னை வெளி வர விடுவதில்லை!
நீ கவலைப் படாதே
நான் நோன்பு இருந்தாவது
உன்னை வெளிக்கு
கொண்டு வருவேன்.

எனக்கு ஒரு வரம் கிடைத்தால்
அந்த இறைவனிடம் கேட்பேன்
எனக்கும் மானிடர் போல
அண்டத்தை எனக்குள்ளே வைத்து
உயிர் பிறக்க செய்யும் என்று !

--- இப்படிக்கு இனிய தாய் பறவை

இயற்கையை ரசிப்போம் , இறைவனை போற்றுவோம்,
நம்மை பாதுகாப்போம்.

-- உங்கள் அன்பில் அவன். ❤️
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
கவிதை விளையாட்டு கலை இழந்து விட்டதே🤔🤔மறுபடியும் தொடர்வோம்😊😊
images(22).jpg
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
Admin permission thara matanga sis ma
Ithula continue pannalam😊
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,312
Points
153
New thread la fresh ah start panurengala finding difficult ah iruku.. 😃 ll write for this
3 page thaan vanthu iruku.. athukula u need new thread ah 🤨🤨🤨 ithulayae post pannunga kavithaiya.. 😀😀
 

Chatboy

New member
Joined
Apr 12, 2023
Messages
7
Points
3
தவழ்ந்து எழுந்து தடுமாறி நடந்த போது தாங்கி பிடித்த என்தாயே
எட்டுதிக்கிலும் தேடினாலும்
கிடைக்காத செல்வம் நீ அம்மா!
அருமை தோழி
 

Chatboy

New member
Joined
Apr 12, 2023
Messages
7
Points
3
கவிதை விளையாட்டு கலை இழந்து விட்டதே🤔🤔மறுபடியும் தொடர்வோம்😊😊
View attachment 10380
மீண்டும் பலமுறை சிரித்து மகிழ்ந்திருக்க முதல் முறையாக ஒத்திகை பார்க்கப்படுகிறதோ??
 
Top