What's new

படம் பார்த்து கவிதை சொல்லுவோம்

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
Argus and chatboy kavithai sollama ithu enna chinna pilla thanama vilatu😐😐😐
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
View attachment 11342

Ithuku first kavithai solu Argus manda😁😁
Girl : Naa brush panama erukradha vida..Ne brush paniyum Kevalama erka paaru..alago alagu..siripo sirupu!
Boy Mindvoice: Edku matum na sirikalana..night kacheri dan..edku vambu...EEEEEEEEEEE..sama comedy sama comedy
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
🤣🤣🤣Prakash vita Unga paste la uppu
Iruka nu keppinga pola
Kavithai solunga na kadi joke ah solringa
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
🤣🤣🤣Prakash vita Unga paste la uppu
Iruka nu keppinga pola
Kavithai solunga na kadi joke ah solringa
Anda elavu namaku vandha..enartku Vaali pola song eludhi..oru pona usaar panirupene....ada pana vaku elama dan epadi mokkai potukitu eruken!
 

Loubri

Active member
Joined
Jun 5, 2023
Messages
26
Points
33
View attachment 11342

Ithuku first kavithai solu Argus manda😁😁
திருமண நாளின் புன்னகையில் திருட்டுதனம் ஏது?? மனம் விட்டு சிரிக்கின்றன மலர்ந்த மொட்டுக்கள் இரண்டும் 👩‍❤️‍👨
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
View attachment 11342

Ithuku first kavithai solu Argus manda😁😁


அழகாய் மின்னும் ஆடை அணிகலன்கள்..
அனைவரும் பார்த்து சரிக்க
இரண்டு கண்கள் போதவில்லை யாம்..

அவர்களிடம் எப்படி சொல்வேன்??
என் முகம் மின்னுவதோ , நீ கொடுத்த புன்னகையில் என்று!!
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
புன்னகை பூ!

பிரசவ வார்டில் மறு உயிர்
பெற்ற தாய்க்கு - சேயின் முகம்
ஒரு புன்னகை பூ;

சாலை நிறுத்தங்களில் காசை பெற்று
மவராசன் என்றுரைத்த பொக்கைவாய்
ஒரு புன்னகை பூ;

காதலனின் முதல் முத்தம் தனை
எதிர்பாரா வஞ்சியின் வெட்கம்
ஒரு புன்னகை பூ;

கணவனின் தீண்டல்கள் ஓய்ந்து
நிலவொளியில் நங்கையின் நாணம்
ஒரு புன்னகை பூ;

ரயிலின் கைதட்டல் ஓசையில் களித்த மழலையை வாழ்த்தும் திருநங்கை தோற்றம்
ஒரு புன்னகை பூ;

பந்தல் தோரணம் மத்தியில் - நீர்குமிழி
பிரதிபலிப்பில் மடந்தை பொழிவு
ஒரு புன்னகை பூ;

பெண்கள் என்னும் பூக்கள்
பூத்து குலுங்கும் பூந்தோட்டம்
எங்கள் பூமி!
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
Oopsies, படம் பார்த்து கவிதை சொல்லனுமா 🤣நான் @Goodgirl post la irundhu புன்னகை நு word eduthu kavidhai pottuten...

Anyways, pic la yum oru ponnu irukkale... Adhuvum புன்னகையோடு... Match aagikum😂
 
Last edited:
Top