What's new

பராமுகம்

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
பராமுகம் - பெயர்ச்சொல்
பொருள் -
அலட்சியம், புறக்கணிப்பு, கண்டு கொள்ளாமை
English meaning

Neglect, disregard, as purposely turning the face away; averting


பாராமுகம் - ?

பராமுகம் & பாராமுகம் ஒரே வார்த்தையா? இல்ல வேற வேற வார்த்தையா?

பாராமுகம் - பாரா + முகம் என்று பிரித்து, பார்க்காத முகம் என்று பொருள் கொள்வது சரியா?


கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..
 

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
Enaku therinju பாராத means பார்க்காத
பாரா means சுற்றிவந்து காவல் காப்பது. So பாராமுகம் பார்க்காத முகம் nu porul kolla mudiadhu nu nenaikren.. @Agnii
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,320
Points
20
பராமுகம் - பெயர்ச்சொல்
பொருள் -
அலட்சியம், புறக்கணிப்பு, கண்டு கொள்ளாமை
English meaning

Neglect, disregard, as purposely turning the face away; averting


பாராமுகம் - ?

பராமுகம் & பாராமுகம் ஒரே வார்த்தையா? இல்ல வேற வேற வார்த்தையா?

பாராமுகம் - பாரா + முகம் என்று பிரித்து, பார்க்காத முகம் என்று பொருள் கொள்வது சரியா?


கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..
என்னுடைய உதாரணம்...

எதிர்பார்க்காத சம்பவம் ஒன்றை, எதிர்பாரா சம்பவம் என்று நாம் சொல்லுவது போல தான்... பாரா என்பதை ' பார்க்காத ' என்று எடுத்துக் கொள்ளலாம்...
 

Theju

Beta squad member
Beta Squad
Joined
Jan 13, 2022
Messages
209
Points
113
பராமுகம் & பாராமுகம் ஒரே வார்த்தையா? இல்ல வேற வேற வார்த்தையா?
MY OPINION:

Ore vaarthai ah thaa irukanum..

Kaalappokkil Tamil la pechu vaakila varthaigal maruvi veru vaarthayaaga maarum. Apadithaa paaraa mugam - paraa mugam aagirkanum. No proof. But meaning of paraa mugam and paaraa mugam same.

Paarthum paarkaatha mugam athaavanthu as you said ignoring, neglecting, avoiding.
 
O

Ohmylove

Guest
Apa ethirparamal seitha uthavi nu sonaa ena meaning 🤔 .. Paramal na inga pakama nu thana meaning 🤣
 

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
Edhirpara word pirichu patha opposite and pakadhadhunu meaning varum. Apo edhirpara means edhirla ninnu pakadhadhunu meaning eduthuka mudiadhu. Same Paaramugam pirichu porul kolla mudiadhu. Apdi seperate pana wrong meaning than varum.. so it's Thangapadhakam not Thangapa thakkam🙏 @Agnii
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
DEFINITION OF பாராமுகம்

பாராமுகம்
பெயர்ச்சொல்
Word forms: -ஆக, -ஆன
1.
(ஒருவரை) பார்த்தும் பார்த்ததாகக் காட்டிக்கொள்ளாமல் இருப்பது
உதவி கேட்டுவிடுவானோ என்று நினைத்துப் பாராமுகமாக உட்கார்ந்திருந்தார்
2.
வேண்டுமென்றே புறக்கணிக்கும் போக்கு; கண்டுகொள்ளாத நிலை; அலட்சியம்
தொழிலாளர் பிரச்சினையில் அரசு பாராமுகமாக இருக்கவில்லை
இந்தப் பிரச்சினையில் நீங்களும் ஏன் பாராமுகமாக இருக்கிறீர்கள்?
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,320
Points
20
Edhirpara word pirichu patha opposite and pakadhadhunu meaning varum. Apo edhirpara means edhirla ninnu pakadhadhunu meaning eduthuka mudiadhu. Same Paaramugam pirichu porul kolla mudiadhu. Apdi seperate pana wrong meaning than varum.. so it's Thangapadhakam not Thangapa thakkam🙏 @Agnii
Neengaadha Ninaivu - Neengaa Ninaivu
Thoongaadha Vizhigal - Thoongaa Vizhigal
Oyaadha kaalgal - Oyaa Kaalgal
Thaaladha baaram - Thaalaa baaram
Theeraadha kaadhal - Theeraa Kaadhal

Vinaichol Peyarchol inaiyum pozhudhu, nayathukkaga andha vinaichollil pagudhiyai neekuvadhu tamil mozhiyil iyalbu... Idhai neenga Edhirpaara = Edhir+ paara udan oppidudhal sariyaanadhu alla...

Ennoda point enna na, Paaraamugam apdingaradhu oru vaarthai kidaiyaadhu... Iru vaarthaigal inaindhadhu.. paraamugam apdingaradhu orey vaarthai
 
Top