What's new

பஸ்த்ரிகா பிராணாயமாவின் --- மகத்துவம்!!!

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
பஸ்த்ரிகா பிராணாயமாவின் --- மகத்துவம்!!!


ஏற்றி இறக்கி இருக்காலும் பூரிக்கும்
காற்றை பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றை பிடிக்கும் கணக்கறிவாருக்கு
கூற்றை உதைக்கும் குறி அதுவாமே!!!❤🥰
----- ❤திருமூலர் திருமந்திரம்❤
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
பொருள் :-

எவர் ஒருவர், மூச்சை சுவாசித்து மூச்சை உள்ளே அடக்கி மீண்டும் ஸ்வாசித்து ---- பயிற்சிகளை காலையும் மாலையும் இடைவிடாமல் முறையாக பயிற்சி செய்கின்றர்களோ அவர்களுக்கு ---- இவ்விடத்தில், கூற்று என்றால் மரணம் @ கால தேவன் @ எமன் ---- உதைக்கும் சக்தியை பெறுவார்கள் என்பது திண்ணம்!!!
அதாவது, சாகா வரம் பெறுவர் என்பது திருமூலர் வாக்கு ❤🥰🙏
 
Last edited:
Top