What's new

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் ❤🥰😍🙏

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் ❤🥰😍🙏

என் இனிய அன்பு சொந்தங்களே,

Bharathidasan_(cropped).jpg

இன்று, பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் 🥰😍 நம், தாய்மொழி தமிழை பார் எங்கும் ஒளிக்கவும் ஒலிக்கவும் செய்த பெருமை கவிஞரையே சேரும் 🥰😍🙏

புரட்சி கவிஞர் பாரதியார் மீது இருந்த தீர பற்றின் காரணமாய் தமது இயர்பெயர் கனகசுப்புராத்தினம் என்பதை "பாரதிதாசன்" என்று மாற்றிக்கொண்டார் 🥰😍🙏

இவர், ஏப்ரல், 29, 1891 இல் புதுவையில் பிறந்தார் 🥰🙏

இவரது, படைப்புகள் :

பாரதிதாசன் புதுவை முரசு, குடியரசு, குறள் மலர் மற்றும் குயில் ஆகிய இதழ்களில் பல்வேறு காலகட்டங்களில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
அவற்றுல், சில : பெண்கள் சமத்துவம்,
கடவுள் ஒன்று, குழந்தை இந்தியா, வைர மணிகள், ஜாதி சண்டை ஆகியவை 🥰😍

திராவிட இயக்கத் தலைவர்களுள் முதன்முதலாகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்தவர் பாரதிதாசனே ஆவார். 1937-ஆம் ஆண்டில் திரைப்படத் துறைக்குள் நுழைந்த பாரதிதாசன் தனது இறுதிநாள் வரை அத்துறைக்குக் கதை, திரைக்கதை, உரையாடல், பாடல், படத்தயாரிப்பு எனப் பல வடிவங்களில் தனது பங்களிப்பை வழங்கிக்கொண்டு இருந்தார்.
🥰😍

பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்!!!


"எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே"
..

"புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்.."

"தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்..!"


இப்பாடலின் ஒரு வரியை குறிப்பிட்டு, ஆஸ்கார் விருதுகள் பெற்ற இசையமைப்பாளர்
ஏ.ஆர்.ரகுமான் 2022 இல் ழகரத்தை ஆயுதமாக ஏந்திய தமிழணங்கு படம் பதிந்தபோது அதில் இடம்பெற்ற வரிகள் இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் என்பதாகும்.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!..

🙏🥰😍🙏
 
Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
🥰😍
இது, இப்போ இருக்கற generations kaha 🥰😍 அப்போவே எழுதினது!!! 🥰😍
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

Keep enjoy by listenting this new version of this song 🥰😍 credits to our music director ❤ ஜேம்ஸ் வசந்தன் சார்❤
 
Last edited:
Top