What's new

பிரியாத - வரம்

vishwaa

Well-known member
Joined
Jun 2, 2023
Messages
218
Points
83
தொலைவாய்
என தோன்றவில்லை...!!
தேடுதலில்
என் எண்ணமில்லை...!!
விலகியும்
நீடிக்கிறாய் என்னருகில்...!!
பிரியாத - வரமாக
 
Top