What's new

புத்தகம் பகிர்வோம்

Polemistis

Well-known member
Joined
Nov 23, 2022
Messages
22
Points
53
படித்ததில் சிறந்த புத்தகங்களை பகிர்வோம்

சமீபத்தில் படித்ததில் பிடித்தது

அறம் - ஜெயமோகன்
 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
படித்ததில் சிறந்த புத்தகங்களை பகிர்வோம்

சமீபத்தில் படித்ததில் பிடித்தது

அறம் - ஜெயமோகன்
Hi 😃😃 books padippingala ?
First time here i see someone like me interested in Tamil books 😊
Naanu Author எஸ்.ரா. Avaroda fan😇
Avaroda books padichirukkingala??🤔👀

Enoda friends enakku ஜெயமோகன் , ஜெயகாந்தன் sollirukkanga
Ana rendu authors um ithu varai padichathillanga😬😬
once orutharkku "காடு" vangi kuduthirukken ninga padichirukkingala? 🙂
Aram vena padichu solren yepdi irukkunu 😊👍
 
Last edited:

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,928
Points
133
Hi 😃😃 books padippingala ?
First time here i see someone like me interested in Tamil books 😊
Naanu Author எஸ்.ரா. Avaroda fan😇
Avaroda books padichirukkingala??🤔👀

Enoda friends enakku ஜெயமோகன் , ஜெயகாந்தன் sollirukkanga
Ana rendu authors um ithu varai padichathillanga😬😬
once orutharkku "காடு" vangi kuduthirukken ninga padichirukkingala? 🙂
Aram vena padichu solren yepdi irukkunu 😊👍
FBD242AC-5654-48D3-AD83-8CF3ADF97A49.jpeg10743245-0413-4C17-BA56-55A338234B90.jpeg
Try This!!
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
படித்ததில் சிறந்த புத்தகங்களை பகிர்வோம்

சமீபத்தில் படித்ததில் பிடித்தது

அறம் - ஜெயமோகன்
Welcome to forum. Expecting your Kavithai soon🙂💐💜
 

Polemistis

Well-known member
Joined
Nov 23, 2022
Messages
22
Points
53
Hi 😃😃 books padippingala ?
First time here i see someone like me interested in Tamil books 😊
Naanu Author எஸ்.ரா. Avaroda fan😇
Avaroda books padichirukkingala??🤔👀

Enoda friends enakku ஜெயமோகன் , ஜெயகாந்தன் sollirukkanga
Ana rendu authors um ithu varai padichathillanga😬😬
once orutharkku "காடு" vangi kuduthirukken ninga padichirukkingala? 🙂
Aram vena padichu solren yepdi irukkunu 😊👍
JKs unnaipol oruvan, Thi Ja's mogamul, marappasu, amma vandhal, Raju Murugan's vattiyum mudhalum.....idhellam padichu paarunga
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,225
Points
133
அடியேன் கதை படிக்கும் ரகம் இல்லை. இருந்தாலும் இங்கே நான் ஒரு கதையைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். திரு ஜெயமோகனின் சோற்றுக்கணக்கு என்ற ஒரு கதையை என் நண்பர் ஒருவர் அனுபிட வாசித்து முடித்தேன். பெருமானே. என்ன அது அனுபவம்? மனிதர் உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்பட்டு நிலைகுலைந்து போய்விடச் செய்துவிட்டது.

அறம் செய்வதென்றாலோ தவம் செய்வதென்றாலோ என்னென்னவெல்லாமாகவோ கற்பனை செய்து வைத்திருப்போர்களுக்கு கடும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருப்பார். அன்பின் வழியது உயிர்நிலை என்ற குறள் மொழியின் உண்மைப் பொருளினையும் அற்றார் அழிபசிதீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி என்ற குறட்பாவின் செயன்முறை விளக்கமாகவும் அமைந்தது இந்த வர்ணனை.

இன்னும் மிகுதியான அறங்களும், பெறுவோர் மற்றும் அளிப்போரின் மன ஓட்டங்களும் மனோதத்துவ நுட்பஙகளும் அகக் கண்களுக்குள் காட்சியாகக் காண்பித்து விட்டார். ஏல்லோரும் ஒருமுறையாவது படித்திடவேண்டிய கதை. கற்றிட வேண்டிய பாடம். இதை கல்லூரிகளிலே பாடமாக வைத்தால் நாட்டிலே பட்டினி குறையும் என்பது என் கருத்து. ஆன்லைனில் திரு ஜெயமோகனின் கதைகள் அவர் பெயரிலேயே ஒரு வலைப்பக்கம் இருக்கிறது. இருங்க. இங்கேயே அதன் லிங்க்கை தருகிறேன். சொடுக்கி விட்டு கண்ணால் பாருங்கள். முடிக்கும் முன் மூட முடியாது.
 

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
இந்த சமுதாயத்தின் சீர்கேடுகளுக்கு நடுவிலும் துணிந்து தங்களை நிலைபடுத்தி உயர்ந்து வாழும் மேன்மை மிகுந்த மனிதர்களின் கதைகளின் தொகுப்பு அறம்.
யானை டாக்டர், நூறு நாற்காலிகள், சோற்றுக்கணக்கு முதலிய கதைகள் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை.
 

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
ஒவ்வொரு காரியத்தையும் தவம் போன்று செய்ய தூண்டும் ஒரு புத்தகம் 🙏🏻

வரத்தை நோக்கிச் செய்யப்படுவதல்ல தவமென்பது . உன்னதமான நோக்கமே தவமாகும் . வரம் பெற்றவுடன் தவம் முடிந்துவிடலாகாது , மற்றொரு நல்ல நோக்கத்திற்காகத் தொடர வேண்டும்.
வரம் , தவத்தின் by product அவ்வளவே.

என் கண்ணோட்டத்தை மாற்றி அமைத்த ஒரு புத்தகம் தவம்
 

Attachments

  • IMG_20221101_0015.jpg
    IMG_20221101_0015.jpg
    250.9 KB · Views: 5

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,225
Points
133
Can a tiny little book, as small as some 15 pages or so, alter the course of life of the reader? Well, James Alan's "As a man thinketh" will definitely impact the perspectives on life of the reader and thus his course shifts to the path of Righteousness unknowlingly.

Upon reading this book, i understood that Rishis are born all over the world and not merely confined to Bharat.
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,225
Points
133
Jonathan Livingston Seagull
Its a fable by Richard Bach.
Not so large but large enough of a story of just another bird, not with any specialized skills like that of an eagle or a hawk. Just a seagul. As we read, we cannot resist looking back what we are doing and relate with our lives. Richard Bach has created an inspiration with the story of a simple bird. How many read this fable of Richard Bach. Hes scripted another fable in his famous book - Illusion - The adventures of a reluctant messiah as first chapter. Both the fables are pieces of Gem. Those who read the fables of Richard back pls tell here in reply. Thanks
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,225
Points
133
Jonathan Livingston Seagull
This book brings nostalgic memories. I remember appa giving me this book after my board exams. He would always discuss my inference abt a book. I remember replying to him its about having belief in a vision n working hard towards it. I used to wonder wasnt it selfish to be an outcast.
But with age i realise the book is a metaphor implying freedom,
Its about higher purpose in life.
Its abt the beauty of journey.( lows n highs)
Its abt selfdiscovery.
பெரிதினும் பெரிது கேள்🙂
It was about questioning the comfort zone and testing the limits
and
having accomplished the heights, the master gull guides furtherance lies in giving back out of compassion, by descending down to teach the novices and helping them cross the limits.
இலர் பலராகிய காரணம் நோற்ப்பார் சிலர் பலர் நோலா தவர்.
 
Last edited:

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
எனக்கு காதல், குடும்பம், நட்பு, அறிவியல் புனைவு கதைகள் ரொம்ப பிடிக்கும்..

ஆதி பிரபா எழுதிய
தித்திக்கும் தீயே எனக்கு ரொம்ப பிடிக்கும்..
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,928
Points
133
எனக்கு காதல், குடும்பம், நட்பு, அறிவியல் புனைவு கதைகள் ரொம்ப பிடிக்கும்..

ஆதி பிரபா எழுதிய
தித்திக்கும் தீயே எனக்கு ரொம்ப பிடிக்கும்..
Uma Chandran fan pola theriyuthey 😝
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
Nan ella author aiumey uyarvaa madhipen Mascy
Uma Chandran fan pola theriyuthey 😝
Writing ku talent venum la 😂😂

Women author oda konjam easy ya connect aagiruven..

Neenga soldra mathiri periya periya authors fan ila nan.. yarumey padikatha novels ah padika try panven..

Pratilipi app la avlo nalla nalla authors irukanga..

Elarumey nalla authors than.. they are yet to go to heights..
 
Top