What's new

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
இரண்டும்
ஒரு சேர,
முடிவும், துவக்கமும்,

2022 ம் ஆண்டின் முடிவும் 2023 ம் ஆண்டின் துவக்கத்திலும் நாம், 💐💐

கடந்த
வருடத்தின் நினைவுகளும், எதிர்வரும் வருடத்தின் ஆச்சர்யர்ங்களும், இப்போது நம்முள்ளே 💐💐

நினைவுகளுக்குள், மூழ்குவதும், ஆச்சர்யங்ஙளுக்காக காத்திருப்பதும், தற்போது நம் அனைவருடைய மனநிலை💐💐

எதிர்வரும் ஆச்சர்யங்கள் சொல்லப் போகும் சேதிகள் எண்ணிலடங்கா
அதனை அறிய தங்களின் ஆவல்களை அதிகப்படுத்துங்கள்
அதைவிடுத்து நினைவுகளின் நினைவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஆச்சர்யர்ங்களுக்கான வாசல்களை அடைத்து விடாதீர்கள்
எதிர்வரும்
வருடம்
தங்களின் அனைத்து விதமான எண்ணங்களையும், அடைய, வாய்ப்புகளை ஏற்படுத்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டி,

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் 💐💐💐🎂🎂
 
Nilapapaa

chutti ponnu
Beta Squad
Joined
Apr 11, 2022
Messages
307
Points
133
Age
22

Appie new year lae
 
Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
My prayers 🙏and wishes 🤝🙌 for everyone here in forum and chat to have a very happy new year 2023 🎊 🎉 ✨ 🎆 🎇

happy-new-year-gif-images.gif
happy-new-year-happy-new-year-greeting-card-colorful-fireworks-sparkling-burning-number-beauti...jpg
images - 2022-12-31T223617.405.jpeg
happy-new-year-2023-wishes-for-whatsapp.jpg
images - 2022-12-31T223454.836.jpeg
 
Top