What's new

புத்தாண்டு - புத்துணர்வு தரும் ஆண்டு

OceanWaves

Active member
Joined
Nov 24, 2023
Messages
35
Points
38
ஒவ்வொரு வருடமும் நடப்பு ஆண்டின் இறுதி, அடுத்த ஆண்டின் தொடக்கம்; தமிழ் கலாச்சாரம் இல்லை என்றாலும், நம்மை சுற்றி வட்டமிடும் இந்த இனம் புரியாத ஒரு நேர்மறை எண்ணம், நடப்பு ஆண்டை விட அடுத்த ஆண்டில் ஏதேனும் முன்னேற்றம் வந்து விடாதா என்ற ஏக்கம் என்னை போல உங்கள் பலரின் எண்ணங்களில் இருக்கும்.

அடுத்த வருடத்தில் நீங்க முன்னெடுத்து இருக்கும் நல்ல பழக்கம் அல்லது இந்த ஆண்டோடு தலை முழுக நினைக்கும் பழக்கம் ஏதேனும் இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

எனது எண்ணம்:::: அடுத்த ஆண்டில் பொருளாதாரத்தில் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்
 
Top