What's new

புரியவில்லை.....

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 3
M

Mathangi

Guest
என்னவோ மாற்றம் எனக்குள்
புதுவித மந்திரமாய், மாயமாய்
ஏதோ ஒன்று.....
எனக்குள் புகுந்தது.....
தனிமையில் சிரிக்கிறேன்...
தனக்குள்ளே உரையாடுகிறேன்...
பசி மறந்து கிடக்கிறேன்...
பாடலை மட்டும் ரசிக்கிறேன்.....
துயில் கொள்ள மறுக்கிறேன்...
உன் துணை தேடி அலைகிறேன்....
மழை தூறல் வேண்டி எண்ணுகிறேன்.....
மனதில் மத்தளச் சத்தம் கேட்கிறேன்....
மதி முகம் காண துடிக்கிறேன்...
மன்னவன் அங்கே என்று ரசிக்கிறேன்...
கவிதை எழுத நினைக்கிறேன்
எழுதி கசக்கி விட்டு செல்கிறேன்

இதன் பெயர் என்னவோ?....
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
என்னவோ மாற்றம் எனக்குள்
புதுவித மந்திரமாய், மாயமாய்
ஏதோ ஒன்று.....
எனக்குள் புகுந்தது.....
தனிமையில் சிரிக்கிறேன்...
தனக்குள்ளே உரையாடுகிறேன்...
பசி மறந்து கிடக்கிறேன்...
பாடலை மட்டும் ரசிக்கிறேன்.....
துயில் கொள்ள மறுக்கிறேன்...
உன் துணை தேடி அலைகிறேன்....
மழை தூறல் வேண்டி எண்ணுகிறேன்.....
மனதில் மத்தளச் சத்தம் கேட்கிறேன்....
மதி முகம் காண துடிக்கிறேன்...
மன்னவன் அங்கே என்று ரசிக்கிறேன்...
கவிதை எழுத நினைக்கிறேன்
எழுதி கசக்கி விட்டு செல்கிறேன்

இதன் பெயர் என்னவோ?....
Idharku peyar thaa solla mudiyadha Kadhal
 
O

Ohmylove

Guest
என்னவோ மாற்றம் எனக்குள்
புதுவித மந்திரமாய், மாயமாய்
ஏதோ ஒன்று.....
எனக்குள் புகுந்தது.....
தனிமையில் சிரிக்கிறேன்...
தனக்குள்ளே உரையாடுகிறேன்...
பசி மறந்து கிடக்கிறேன்...
பாடலை மட்டும் ரசிக்கிறேன்.....
துயில் கொள்ள மறுக்கிறேன்...
உன் துணை தேடி அலைகிறேன்....
மழை தூறல் வேண்டி எண்ணுகிறேன்.....
மனதில் மத்தளச் சத்தம் கேட்கிறேன்....
மதி முகம் காண துடிக்கிறேன்...
மன்னவன் அங்கே என்று ரசிக்கிறேன்...
கவிதை எழுத நினைக்கிறேன்
எழுதி கசக்கி விட்டு செல்கிறேன்

இதன் பெயர் என்னவோ?....
Ithuku per kusumbuu🤣🤣
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,922
Points
133
என்னவோ மாற்றம் எனக்குள்
புதுவித மந்திரமாய், மாயமாய்
ஏதோ ஒன்று.....
எனக்குள் புகுந்தது.....
தனிமையில் சிரிக்கிறேன்...
தனக்குள்ளே உரையாடுகிறேன்...
பசி மறந்து கிடக்கிறேன்...
பாடலை மட்டும் ரசிக்கிறேன்.....
துயில் கொள்ள மறுக்கிறேன்...
உன் துணை தேடி அலைகிறேன்....
மழை தூறல் வேண்டி எண்ணுகிறேன்.....
மனதில் மத்தளச் சத்தம் கேட்கிறேன்....
மதி முகம் காண துடிக்கிறேன்...
மன்னவன் அங்கே என்று ரசிக்கிறேன்...
கவிதை எழுத நினைக்கிறேன்
எழுதி கசக்கி விட்டு செல்கிறேன்

இதன் பெயர் என்னவோ?....
என்னாச்சு?!😳🤔
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,300
Points
153
என்னவோ மாற்றம் எனக்குள்
புதுவித மந்திரமாய், மாயமாய்
ஏதோ ஒன்று.....
எனக்குள் புகுந்தது.....
தனிமையில் சிரிக்கிறேன்...
தனக்குள்ளே உரையாடுகிறேன்...
பசி மறந்து கிடக்கிறேன்...
பாடலை மட்டும் ரசிக்கிறேன்.....
துயில் கொள்ள மறுக்கிறேன்...
உன் துணை தேடி அலைகிறேன்....
மழை தூறல் வேண்டி எண்ணுகிறேன்.....
மனதில் மத்தளச் சத்தம் கேட்கிறேன்....
மதி முகம் காண துடிக்கிறேன்...
மன்னவன் அங்கே என்று ரசிக்கிறேன்...
கவிதை எழுத நினைக்கிறேன்
எழுதி கசக்கி விட்டு செல்கிறேன்

இதன் பெயர் என்னவோ?....
Usharaa iruka vendiya time ivi... 😂😂

Per enna va iruntha enna... jakirathai... manathai dhidapaduthi kollavum 😂😂
 
Top