What's new

பேச்சுத்துணை இருக்கா?

Oraya

Beta squad member
Beta Squad
Joined
Oct 15, 2022
Messages
12
Points
33
நம்ம எல்லோருக்கும் Life la ஏதாச்சும் ஒரு point la ரொம்ப lonely ஆ இருந்திருப்போம். Sometimes நமக்கு ரொம்ப பிடிச்சவங்க கிட்ட கூட அத Share பண்ண முடியாது - ஏனா அவங்க காரணமா இருக்கலாம் இல்ல அவங்க கஷ்டப்படலாம்னு சொல்ல மாட்டோம். So அப்படி இருக்குறப்போ What do you do? யார்க்கிட்ட Share பண்ணுவீங்க ? To a stranger ? or to nobody? images (11).jpeg
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
நம்ம எல்லோருக்கும் Life la ஏதாச்சும் ஒரு point la ரொம்ப lonely ஆ இருந்திருப்போம். Sometimes நமக்கு ரொம்ப பிடிச்சவங்க கிட்ட கூட அத Share பண்ண முடியாது - ஏனா அவங்க காரணமா இருக்கலாம் இல்ல அவங்க கஷ்டப்படலாம்னு சொல்ல மாட்டோம். So அப்படி இருக்குறப்போ What do you do? யார்க்கிட்ட Share பண்ணுவீங்க ? To a stranger ? or to nobody? View attachment 5971
Ennala yaarkitayum share pannama iruka mudiyathu.. apdi iruka try panni iruken.. but that will make me too worse.

If there is no one to hear me, or i dont want to say anyone who are close to me.. i share with a stranger.

Aana stranger kita share panna sari aaiduvana keta.. no.. etho avanga kita pesura antha konja neram i feel better. Again athay thoughts will occupy my mind.. atlast.. enaku naane thaan samathaanam... 🙁🙁
 
Last edited:

Oraya

Beta squad member
Beta Squad
Joined
Oct 15, 2022
Messages
12
Points
33
Ennala yaarkitayum share pannama iruka mudiyathu.. apdi iruka try panni iruken.. but that will make me too worst.

If there is no one to hear me, or i dont want to say anyone who are close to me.. i share with a stranger.

Aana stranger kita share panna sari aaiduvana keta.. no.. etho avanga kita pesura antha konja neram i feel better. Again athay thoughts will occupy my mind.. atlast.. enaku naane thaan samathaanam... 🙁🙁
Yeah sometimes all we need is a person to listen, but adhu namaku pidichavangala ennaikum replace pannadhu ! You are the best spreader of love 💙 strength to you my gurl 😘
 

ajihaan33

New member
Joined
Mar 1, 2023
Messages
1
Points
1
No. You can play entire game without companions and have like 3-4 perks that made to make your LoneWolf play better.
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நம்ம எல்லோருக்கும் Life la ஏதாச்சும் ஒரு point la ரொம்ப lonely ஆ இருந்திருப்போம். Sometimes நமக்கு ரொம்ப பிடிச்சவங்க கிட்ட கூட அத Share பண்ண முடியாது - ஏனா அவங்க காரணமா இருக்கலாம் இல்ல அவங்க கஷ்டப்படலாம்னு சொல்ல மாட்டோம். So அப்படி இருக்குறப்போ What do you do? யார்க்கிட்ட Share பண்ணுவீங்க ? To a stranger ? or to nobody? View attachment 5971
யார்டையுமே share பண்ணிக்க முடியாது..... Coz, யார்கிட்ட நான் என்னோடது பூராவும் share பண்ணிக்கறேனோ அவங்களே..... காரணமா இருக்கும் podhu.... அவங்க கிட்டயும் சொல்ல முடியாது.... வெளிலயும் சொல்லமுடியாது.... எனக்குள்ள நானே புழுங்கி அழுத நேரங்கள் காலங்கள் நெறைய.... அப்டி, இருக்கற சந்தர்ப்பம் நான் ஒண்ணா நெறைய சாப்பிடுவேன்.... இல்ல, நல்லா தூங்கிருவேன்...... Coz, no one to hear Ur feelings means வேற என்னதான் செய்ய..... 😒
 
Top