What's new

பொங்கல் வாழ்த்துக்கள்

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
பழையன கழிதலும்
புதியன புகுதலும் நலமேயாம்
வாழையடி வாழையாய் வந்த
முதுமொழிக்கு ஒப்ப,
தீய எண்ணெங்களைச் சுட்டெறிக்கும் விதமாக இன்று மார்கழி கடைசி நாள் ‘போகி’,

உயிர்களின் இயக்கத்துக்கு மூலமாக விளங்கும் கதிரவனுக்கு மறியாதை செய்யும்' தை' முதல் நாள் "பொங்கல்’,
விவசாயம் தழைக்க உழவனின் உறுதுணையாக இருக்கும் விலங்கினங்களை நன்றி கூறி வணங்க
"மாட்டுப் பொங்கல்’
மூன்று நாள் விழா முன்னோரின், மூத்தோரின் ஆசி கேட்கச் செல்லும் நாள்
காணும் பொங்கல்’…

'தை' பிறந்தால் வழி பிறக்கும்
தடைகள் தகரும்
தலைகள் நிமிரும்
நிலைகள் உயரும்
நினைவுகள் நிஜமாகும்
கதிரவன் விழிகள்
விடியலை கொடுக்கும்
இவ் அகிலத்தின்
அவலங்கள் அகலும்- என்ற
நம்பிக்கையில்
இதயம் கனிந்த
தமிழர் திருநாளாம்,
பொங்கல் நல்வாழ்த்துகள்…!
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,923
Points
133
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்!!💐💐
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,300
Points
153
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🙂🙂😊😊🤗🤗
 
Top