- Joined
- Apr 8, 2022
- Messages
- 845
- Points
- 133
நீக்கமற நிறைந்து என்னுள்
தேக்குகிற என்னம் நீயே
பார்க்குமிடம் எங்கும் விரிந்து
என் பார்வையென நின்றாய் நீயே
கேட்ட ஒலி எல்லாம்
உன் குரல் அதுவே கேட்டேன் நானே
இல்லை என்ற சொல்லை
இன்றே எங்ஙனம் தாங்குவேனோ
போகிறேன் உன்னை நீங்கி
உன் நினைவுகளை நெஞ்சில் தாங்கி
அன்பிற்கு முடிவே இல்லை
என் அன்பிற்கும் எல்லை இல்லை
தேக்குகிற என்னம் நீயே
பார்க்குமிடம் எங்கும் விரிந்து
என் பார்வையென நின்றாய் நீயே
கேட்ட ஒலி எல்லாம்
உன் குரல் அதுவே கேட்டேன் நானே
இல்லை என்ற சொல்லை
இன்றே எங்ஙனம் தாங்குவேனோ
போகிறேன் உன்னை நீங்கி
உன் நினைவுகளை நெஞ்சில் தாங்கி
அன்பிற்கு முடிவே இல்லை
என் அன்பிற்கும் எல்லை இல்லை