What's new
  • If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

மனது மறக்காத பழைய/இடைக்கால பாடல்கள்

gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
243
Points
103
Location
Hong Kong
தொடர்ந்து 70களில் வந்த இனிமையான ஒரு மெல்லிசை கேட்போமா?!!!

படம்: இதயம் பார்க்கிறது
பாடல்: என் காதல் மகாராணி வரவேண்டும்
பின்னணி: T.M.சௌந்தரராஜன்
இசை: T.R.பாப்பா
வருடம்: 1974

இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
243
Points
103
Location
Hong Kong
அடுத்து இந்த இழையில் வருகிறது, 90களில் வந்த மனதுக்கு இதமான மெல்லிசை கீதமொன்று.

படம்: நிலாவே வா
பாடல்: நீ காற்று..நான் மரம்
பின்னணி: ஹரிஹரன் & சித்ரா
இசை: வித்யாசாகர்
வருடம்: 1998

இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
243
Points
103
Location
Hong Kong
தொடர்ந்து வருகிறது , 80களில் வந்த அருமையான துள்ளிசை பாடலொன்று

படம்: ஸ்பரிசம்
பாடல்: ஆயிரம் மலர்கள் பனியில்
பின்னணி: தீபன் சக்கரவர்த்தி & S.P.சைலஜா
இசை: ரவி
வருடம்: 1982

இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
243
Points
103
Location
Hong Kong
அடுத்து வருகிறது , 90களில் மனதை கொள்ளைக்கொண்ட சூப்பரான பாடலொன்று.

படம்: செம்பருத்தி
பாடல்: பட்டுப்பூவே மெட்டுப்பாடு
பின்னணி: மனோ & S.ஜானகி
இசை: இளையராஜா
வருடம்: 1992

இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
243
Points
103
Location
Hong Kong
தொடர்ந்து வருகிறது , இசை இரட்டையர்களின் பட்டையை கிளப்பும் கலக்கலான இசையில் துள்ளாட்டம் போட வைக்கும்,எப்போது கேட்டாலும் சலிக்காத அசத்தல் பாட்டு ஒன்று.

படம்: இதய வீனை
பாடல்: பொன்னந்தி மாலை பொழுது
பின்னணி:T.M.சௌந்தராஜன் & P.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1972

இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
2,204
Points
133
Location
Chennai

இதே இதயவீணை படத்தில் திருநிறைச்செல்வி மங்கையர்க்கரசி திருமணம் கொண்டாள் இனிதாக என்ற பாடல் அன்று முதல் இன்று வரை திருமண வீடு என்றாலே ஒலிக்காமல் இருக்காது அந்த பாடல்
 
gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
243
Points
103
Location
Hong Kong
இதே இதயவீணை படத்தில் திருநிறைச்செல்வி மங்கையர்க்கரசி திருமணம் கொண்டாள் இனிதாக என்ற பாடல் அன்று முதல் இன்று வரை திருமண வீடு என்றாலே ஒலிக்காமல் இருக்காது அந்த பாடல்
உங்கள் அன்பான பின்னூட்டதிற்கு நன்றிகள் நண்பரே. உண்மைதான்...எனக்கும் மிகவும் பிடித்த, அடிக்கடி கேட்கும் பாடல்களில் "திருநிறைச்செல்வி" பாடலும் ஒன்று. அந்த பாடலையும் வரும் நாட்களில் பதிவிடுகிறேன். தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடும்...

நட்பின் நண்பன்,

ஜாக்
 
gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
243
Points
103
Location
Hong Kong
அடுத்து இந்த இழையில் வருகிறது, "மெல்லிசை மன்னர்கள்" பெரிய இடைவெளிக்கு பிறகு இணைந்து இசையமைத்த 90களில் வந்த அதிகம் செவியுற்றிராத அருமையான பாடலொன்று.

படம்: எங்கிருந்தோ வந்தான்
பாடல்: நிலவே வா..அழைக்குது அழைக்குது
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா
இசை: M.S.விஸ்வநாதன் - T.K.ராமமூர்த்தி
வருடம்: 1995

இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
243
Points
103
Location
Hong Kong
தொடர்ந்து 70களில் வந்த இனிமையான கிறங்க வைக்கும் மெல்லிசை ஒன்று கேட்போமா?!!!

படம்: முடிசூடா மன்னன்
பாடல்: ஓ..காதல் போதை கண்ணில்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம்
இசை: சத்யம்
வருடம்: 1978

இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
243
Points
103
Location
Hong Kong
அடுத்து வருவது...அதிகம் கேட்டிராத 80களின் அருமையான, கலகலப்பான பாடலொன்று.

படம்: பரிசம் போட்டாச்சு
பாடல்: வெள்ளிக்கொலுசு விளையாட
பின்னணி: மலேசியா வாசுதேவன் & S.ஜானகி குழுவினர்
இசை: மனோஜ்-கியான்

வருடம்: 1987

இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
243
Points
103
Location
Hong Kong
அடுத்து 90களில் தேனிசை தென்றலின் தித்திக்கும் இசையில் வந்த அருமையான காதல் கீதமொன்று.

படம்: கிழக்கு கரை
பாடல்: எனக்கென பிறந்தவ..ரெக்ககட்டி
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா குழுவினர்
இசை: தேவா
வருடம்: 1991

இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
243
Points
103
Location
Hong Kong
தொடர்ந்து 70களில் மெல்லிசை மாமணியின் மயக்கும் இசையில் வந்த இனிமையான ஒன்று மெல்லிசை கேட்போமா?!!!

படம்: ரங்கராட்டினம்
பாடல்: முத்தாரமே உன் ஊடல் என்னவோ
பின்னணி: A.M.ராஜா & L.R.ஈஸ்வரி
இசை: V.குமார்
வருடம்: 1971

இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
2,204
Points
133
Location
Chennai
அடுத்து 90களில் தேனிசை தென்றலின் தித்திக்கும் இசையில் வந்த அருமையான காதல் கீதமொன்று.

படம்: கிழக்கு கரை
பாடல்: எனக்கென பிறந்தவ..ரெக்ககட்டி
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா குழுவினர்
இசை: தேவா
வருடம்: 1991

இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
அருமையான பாடல் அழகான பாடல் வரிகள் இசை சொல்லவே வேண்டாம் தேவா அவர்கள் அது மட்டுமல்ல குஷ்பூ மற்றும் பிரபு ஆடியது பெரிய விஷயம் இல்லை இந்த பாடலில் கவுண்டமணி நடனம் ஆடி இருப்பார் அவர் மட்டுமல்ல விஜயகுமார் கூட நடனமாடி இருப்பார் பார்க்கவே அருமையாக இருக்கும்
 
gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
243
Points
103
Location
Hong Kong
அடுத்து வருவது...இன்னிசை வேந்தர்களின் மென்மையான இசையில் 80களில் வந்த மனதை மயக்கும் அழகான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடலும் கூட... அந்த காலகட்டத்தில் இலங்கை வானொலியில் தவறாமல் ஒலிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்..கேட்டு மகிழுங்கள்.

படம்: ஜோதி மலர்
பாடல்: வெண்ணிலா முகம் பாடுது
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & வாணி ஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்

வருடம்: 1986

இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
2,204
Points
133
Location
Chennai
அடுத்து வருவது...இன்னிசை வேந்தர்களின் மென்மையான இசையில் 80களில் வந்த மனதை மயக்கும் அழகான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடலும் கூட... அந்த காலகட்டத்தில் இலங்கை வானொலியில் தவறாமல் ஒலிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்..கேட்டு மகிழுங்கள்.

படம்: ஜோதி மலர்
பாடல்: வெண்ணிலா முகம் பாடுது
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & வாணி ஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்

வருடம்: 1986

இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
ஜேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் அவர்களின் மயக்கும் குரல்
 
gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
243
Points
103
Location
Hong Kong
அருமையான பாடல் அழகான பாடல் வரிகள் இசை சொல்லவே வேண்டாம் தேவா அவர்கள் அது மட்டுமல்ல குஷ்பூ மற்றும் பிரபு ஆடியது பெரிய விஷயம் இல்லை இந்த பாடலில் கவுண்டமணி நடனம் ஆடி இருப்பார் அவர் மட்டுமல்ல விஜயகுமார் கூட நடனமாடி இருப்பார் பார்க்கவே அருமையாக இருக்கும்
நல்ல கலகலப்பான படம். "சின்னத்தம்பி" படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு பிரபு, குஷ்பு ஜோடி கலக்கிய படங்களில் சிறப்பான படம்.
கூடுதல் தகவல்: இந்த பாடல் எங்கள் பக்கத்துக்கு ஊரான "வீரபாண்டியன்பட்டினம்" என்ற ஊரில் படமாக்க பட்டது. படப்பிடிப்பை நானும் சென்று பார்த்தேன். அழகான அந்த நாட்கள் மீண்டும் வருமா???!!!
 
gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
243
Points
103
Location
Hong Kong
ஜேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் அவர்களின் மயக்கும் குரல்
ஆமாம்..ஆர்ப்பாட்டமின்றி ரொம்பவே மென்மையாக இருவரின் குரலும் அப்படியே மனதை அள்ளும். "சங்கர்-கணேஷ்" இரட்டையர்களின் இசையும்...வாவ். அவ்வளவு
அருமை.
 
Last edited:

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
2,204
Points
133
Location
Chennai
நல்ல கலகலப்பான படம். "சின்னத்தம்பி" படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு பிரபு, குஷ்பு ஜோடி கலக்கிய படங்களில் சிறப்பான படம்.
கூடுதல் தகவல்: இந்த பாடல் எங்கள் பக்கத்துக்கு ஊரான "வீரபாண்டியன்பட்டினம்" என்ற ஊரில் படமாக்க பட்டது. படப்பிடிப்பை நானும் சென்று பார்த்தேன். அழகான அந்த நாட்கள் மீண்டும் வருமா???!!!
அருமையான ஊர் இயற்கை காட்சிகளை விவசாய நிலங்களை அழகாக காட்டியிருப்பார்கள்
 
gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
243
Points
103
Location
Hong Kong
அடுத்து இந்த இழையில் வருகிறது, "மெல்லிசை மன்னர்" இசையில் 90களில் வந்த அதிகம் செவியுற்றிராத இனிமையான பாடலொன்று.

படம்: ஞானப்பறவை
பாடல்: காலை மாலை பாடு பாடு
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & சித்ரா குழுவினர்
இசை: M.S.விஸ்வநாதன்
வருடம்: 1991

இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
gingerbeehk

Well-known member
Joined
Sep 18, 2023
Messages
243
Points
103
Location
Hong Kong
தொடர்ந்து 70களின் இறுதியில் வந்த இனிமையான கிறங்க வைக்கும் மெல்லிசை ஒன்று செவியுற்று மகிழ்வோமே!!!

படம்: மலர்களிலே அவள் மல்லிகை
பாடல்: சிந்துநதியோரம் தென்றல் விளையாடும்
பின்னணி: P.ஜெயச்சந்திரன் & P.சுசீலா
இசை: கங்கை அமரன்
வருடம்: 1979

இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
Top