What's new

மழைக்காலம் முதல் பனிக்காலம் வரை!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
"போன மழைக் காலத்தில்
என் காதலைச் சொன்னபோது,
அடுத்த பனிக்காலத்தில்
பதில் சொல்வதாக சொன்னியே..
என்ன சொல்லப் போகிறாய் அன்பே..?"


"நீ மழைக்காலத்தில் சென்ற பிறகு
இந்த பனிக்காலம் வரை
இங்கேயேதான் காத்திருக்கேன்
உனக்காக…..
நீதான் மழைக்காலத்தில் போனவன்

இப்போது வந்திருக்கிறாய்.."

A5D28C6A-E7A5-492E-AAAF-5C9354DEE191.jpeg
 
M

Mathangi

Guest
"போன மழைக் காலத்தில்
என் காதலைச் சொன்னபோது,
அடுத்த பனிக்காலத்தில்
பதில் சொல்வதாக சொன்னியே..
என்ன சொல்லப் போகிறாய் அன்பே..?"


"நீ மழைக்காலத்தில் சென்ற பிறகு
இந்த பனிக்காலம் வரை
இங்கேயேதான் காத்திருக்கேன்
உனக்காக…..
நீதான் மழைக்காலத்தில் போனவன்

இப்போது வந்திருக்கிறாய்.."

View attachment 5048
wow very nice
 
Top