What's new

மௌனம்

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
நீல வானம் முழுதும்
ஒரு சலனமின்றி இருக்க

நிலவும் அந்த வானை
மெல்ல நீந்தி கடக்க

காணுகின்ற காட்சி உன்
நினைவை எனக்கும் கொடுக்க

எந்த நெஞ்சும் உந்தன்
நினைவில் மெல்ல மிதக்கும்

உன்னை பார்க்கும் பொழுது
என் வார்த்தை ஊமை ஆகும்

கண்கள் கண்டு பேச ஒரு
தயக்கம் எண்ணில் ஓடும்

மண்ணை பார்த்து கொண்டே
சிறு மௌனம் நானும் கொள்வேன்

விண்ணை பார்த்து நானோ
வேண்டுமென்றே சிரிப்பேன்

பனியில் நனைந்த நிலவாய்
உன் பார்வை கண்டு குளிர

நீ விட்டு செல்லும் வெட்கம்
என் குளிரும் நீங்க அணைக்கும்

பேசுகின்ற விழியை இன்று
கண்ட பின்னே எனக்கும்

பேசாத நேரம் உன்

மௌனம் மொழியாய் இருக்கும்.
 

Angelrash

Born to achieve ♡🎀
Beta Squad
Joined
Sep 24, 2023
Messages
541
Points
113
Location
Chennai
நீல வானம் முழுதும்
ஒரு சலனமின்றி இருக்க

நிலவும் அந்த வானை
மெல்ல நீந்தி கடக்க

காணுகின்ற காட்சி உன்
நினைவை எனக்கும் கொடுக்க

எந்த நெஞ்சும் உந்தன்
நினைவில் மெல்ல மிதக்கும்

உன்னை பார்க்கும் பொழுது
என் வார்த்தை ஊமை ஆகும்

கண்கள் கண்டு பேச ஒரு
தயக்கம் எண்ணில் ஓடும்

மண்ணை பார்த்து கொண்டே
சிறு மௌனம் நானும் கொள்வேன்

விண்ணை பார்த்து நானோ
வேண்டுமென்றே சிரிப்பேன்

பனியில் நனைந்த நிலவாய்
உன் பார்வை கண்டு குளிர

நீ விட்டு செல்லும் வெட்கம்
என் குளிரும் நீங்க அணைக்கும்

பேசுகின்ற விழியை இன்று
கண்ட பின்னே எனக்கும்

பேசாத நேரம் உன்

மௌனம் மொழியாய் இருக்கும்.
Very nice
 

GuyIT

Active member
Joined
Oct 25, 2023
Messages
58
Points
38
நீல வானம் முழுதும்
ஒரு சலனமின்றி இருக்க

நிலவும் அந்த வானை
மெல்ல நீந்தி கடக்க

காணுகின்ற காட்சி உன்
நினைவை எனக்கும் கொடுக்க

எந்த நெஞ்சும் உந்தன்
நினைவில் மெல்ல மிதக்கும்


உன்னை பார்க்கும் பொழுது
என் வார்த்தை ஊமை ஆகும்

கண்கள் கண்டு பேச ஒரு
தயக்கம் எண்ணில் ஓடும்

மண்ணை பார்த்து கொண்டே
சிறு மௌனம் நானும் கொள்வேன்

விண்ணை பார்த்து நானோ
வேண்டுமென்றே சிரிப்பேன்

பனியில் நனைந்த நிலவாய்
உன் பார்வை கண்டு குளிர

நீ விட்டு செல்லும் வெட்கம்
என் குளிரும் நீங்க அணைக்கும்

பேசுகின்ற விழியை இன்று
கண்ட பின்னே எனக்கும்

பேசாத நேரம் உன்

மௌனம் மொழியாய் இருக்கும்.
Thalaiva innum ethana vachi iruka list la😂😂??
 
Top