What's new

யாரைப் பிடிக்கும்?

M

Mathangi

Guest
நீங்கள்
மெழுகுவர்த்தி
வைத்திருக்கிறீர்கள்,
நான்
தீக்குச்சி
வைத்திருக்கிறேன்.
இப்போது இருட்டிற்கு
உங்களைப்
பிடிக்குமா
அல்லது

என்னைப் பிடிக்குமா...??

View attachment 9227

Iruvaraiyum pidikkum theekutchi illaamal mezhuguvarthikku oli kidaiyaathu , mezhuguvarthi illaamal iruttirkku thunai kidaiyaathu
 
Last edited by a moderator:

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
இந்த உதவிக்கு என்ன
கைம்மாறு செய்யப் போகிறேனா?! நினைத்தாலே நெஞ்சு அடைக்கிறது!!


7BFBF364-4E44-4C19-A3C8-B4BB09A173C9.jpeg
 
Last edited by a moderator:

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
நீங்கள்
மெழுகுவர்த்தி
வைத்திருக்கிறீர்கள்,
நான்
தீக்குச்சி
வைத்திருக்கிறேன்.
இப்போது இருட்டிற்கு
உங்களைப்
பிடிக்குமா
அல்லது

என்னைப் பிடிக்குமா...??

View attachment 9227
இருளுக்கு தன்னை மாதிரி இல்லனா தன்னை இன்னும் அடர்த்தியாக்கும் நிழல் தான புடிக்கும் ? தவறா இருந்தா மன்னிக்கணும் 😅
Good morning 💐
like this 👇
images - 2023-01-31T071232.118.jpeg
 
Last edited by a moderator:

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
இருவரும் மீண்டும் கேள்வியை ஒரு முறை படித்தப்பின் பதிலளிக்கவும். உங்கள் கற்பனைக்கு நிர்வாகம் பொறுப்பல்ல!!
ஹ்ம்ம்.. 🤔🤔 மெழுகுவர்த்தி பற்ற வைக்காத முன் தீக்குச்சி எரிந்து முடிந்த பின் இருளுக்கு பிடிக்கும்.

பற்ற வைக்காத தீக்குச்சி எனில் இருட்டுக்கு உங்களை பிடிக்கும். பற்ற வைக்காத மெழுகுவர்த்தி எனில் என்னை பிடிக்கும் 😌

உருகாத மெழுகு நான்.. இருளுக்கு என்னை பிடிக்கும்🙂😋
good day ☀️
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
ஹ்ம்ம்.. 🤔🤔 மெழுகுவர்த்தி பற்ற வைக்காத முன் தீக்குச்சி எரிந்து முடிந்த பின் இருளுக்கு பிடிக்கும்.

பற்ற வைக்காத தீக்குச்சி எனில் இருட்டுக்கு உங்களை பிடிக்கும். பற்ற வைக்காத மெழுகுவர்த்தி எனில் என்னை பிடிக்கும் 😌

உருகாத மெழுகு நான்.. இருளுக்கு என்னை பிடிக்கும்🙂😋
good day ☀️
🎲🎲🎲🎲🎲
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,321
Points
20
இருளுக்கு தன்னை மாதிரி இல்லனா தன்னை இன்னும் அடர்த்தியாக்கும் நிழல் தான புடிக்கும் ? தவறா இருந்தா மன்னிக்கணும் 😅
Good morning 💐
like this 👇
View attachment 9278
This pic is awesome
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
ஹ்ம்ம்.. 🤔🤔 மெழுகுவர்த்தி பற்ற வைக்காத முன் தீக்குச்சி எரிந்து முடிந்த பின் இருளுக்கு பிடிக்கும்.

பற்ற வைக்காத தீக்குச்சி எனில் இருட்டுக்கு உங்களை பிடிக்கும். பற்ற வைக்காத மெழுகுவர்த்தி எனில் என்னை பிடிக்கும் 😌

உருகாத மெழுகு நான்.. இருளுக்கு என்னை பிடிக்கும்🙂😋
good day ☀️
Hope, இதில் ஏதும் உள்குத்து இல்லை!!
 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
Hope, இதில் ஏதும் உள்குத்து இல்லை!!
Ulkuthu ella illanga😐
Candle nale sacrifice oda symbol .
Innum nanu avlo ella life la ethum sacrifice panale😬
So urugatha mezhugu naan nu sonnanga😅
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
போதுங்க, தாங்கலை. புரிஞ்சுகிட்டேங்க.
3535605E-6120-4EDB-A6B8-1E3C665A88D2.jpeg
 
Last edited by a moderator:

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
Bikshu aga poringala🤭 porapo sollunga nangalum ellorum kooda varom😋
அப்படி போகும்போது கூட நம்மை விட மாட்டாங்க போல….

BC7A0594-5B6B-479D-970A-5D578F1121EB.jpeg
 
Last edited by a moderator:
Top