What's new

யார் நான்!!!?

Joined
Apr 9, 2022
Messages
8
Points
23
சிலநாளாய் ஒரு புது வித தவிப்பு..
என்னை வெறுமையாக்கி முழுமை ஆக்க ஒரு எண்ணம்..
தொலைத்தவைகளை தேடாது
இருப்பவைகளையே தேடும்
இவ்வுலகம் வீணோ..
உருமாறி அணுவாகி
அண்டம் முழுதும் நீந்திய
ஞாபகம் சிந்தையில்..
கனவோ
நிஜமோ
நான் தான் வாழ்கிறேனா?
இல்லை இவ்வோரம் நின்று
நான் வாழ்வதை காண்கிறேனா?
கோடியில் ஒருவன் தான் நானா?
இல்லை
கோடியும் நானா ?
விடை தேடி வினா ஆகிறேனா?
இல்லை
வினா கேட்டு விடை ஆகிறேனா ?

நான் முதலா? முடிவா?
வினாவா? விடையா ?
பிம்பமா ? நிஜமா ?
 

Argus

Well-known member
Staff member
Forum Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,613
Points
133
Location
Karur
சிலநாளாய் ஒரு புது வித தவிப்பு..
என்னை வெறுமையாக்கி முழுமை ஆக்க ஒரு எண்ணம்..
தொலைத்தவைகளை தேடாது
இருப்பவைகளையே தேடும்
இவ்வுலகம் வீணோ..
உருமாறி அணுவாகி
அண்டம் முழுதும் நீந்திய
ஞாபகம் சிந்தையில்..
கனவோ
நிஜமோ
நான் தான் வாழ்கிறேனா?
இல்லை இவ்வோரம் நின்று
நான் வாழ்வதை காண்கிறேனா?
கோடியில் ஒருவன் தான் நானா?
இல்லை
கோடியும் நானா ?
விடை தேடி வினா ஆகிறேனா?
இல்லை
வினா கேட்டு விடை ஆகிறேனா ?

நான் முதலா? முடிவா?
வினாவா? விடையா ?
பிம்பமா ? நிஜமா ?

நீ யார் என்று தெரியுமா!!! அமைதியாய், இந்த பாட்டை கேளுங்கள் @Aiyaiioo 7 Peru தோழரே !!! உமக்கே இது சமர்ப்பணம் 😍😊
 

Mathangi

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
1,006
Points
133
சிலநாளாய் ஒரு புது வித தவிப்பு..
என்னை வெறுமையாக்கி முழுமை ஆக்க ஒரு எண்ணம்..
தொலைத்தவைகளை தேடாது
இருப்பவைகளையே தேடும்
இவ்வுலகம் வீணோ..
உருமாறி அணுவாகி
அண்டம் முழுதும் நீந்திய
ஞாபகம் சிந்தையில்..
கனவோ
நிஜமோ
நான் தான் வாழ்கிறேனா?
இல்லை இவ்வோரம் நின்று
நான் வாழ்வதை காண்கிறேனா?
கோடியில் ஒருவன் தான் நானா?
இல்லை
கோடியும் நானா ?
விடை தேடி வினா ஆகிறேனா?
இல்லை
வினா கேட்டு விடை ஆகிறேனா ?

நான் முதலா? முடிவா?
வினாவா? விடையா ?
பிம்பமா ? நிஜமா ?

நீ யார் என்பதை உனக்குள் தேடு, உன்னுள் தேடு......நீ யாராக எண்ணிகிறாயோ அவராகவே? அதுவாகவே ? நீ கருதபடுவாய், காட்சியளிப்பாய்........
 

Ohmylove

Well-known member
Joined
Aug 1, 2022
Messages
115
Points
83
நீ யார் என்பதை உனக்குள் தேடு, உன்னுள் தேடு......நீ யாராக எண்ணிகிறாயோ அவராகவே? அதுவாகவே ? நீ கருதபடுவாய், காட்சியளிப்பாய்........
Super... Kangaaa sandramugiya ninaaa...sandramugiyaevey marita😜
 
Top