What's new

ரகசியமாய் ரசிக்கிறேன்....

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 1
M

Mathangi

Guest
நீ பார்க்கும் பார்வை அழகு....

நீ பேசும் மொழி அழகு.....

நீ ரசிக்கும் ரசனை அழகு....

நீ சிரிக்கும் சிரிப்பழகு....

நீ செய்யும் குறும்பு அழகு...

நீ கொஞ்சும் மழலை அழகு...

நீ உறங்கும் உறக்கம் அழகு....

நீ பாடும் இசை அழகு.....

நீ சொல்லும் பொய் கவிதை அழகு..

நீ சொல்லும் காதல் மெய் அழகு....

நீயோ என்றும் எந்தன் பேரழகு......:love::love:🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நீ பார்க்கும் பார்வை அழகு....

நீ பேசும் மொழி அழகு.....

நீ ரசிக்கும் ரசனை அழகு....


நீ சிரிக்கும் சிரிப்பழகு....

நீ செய்யும் குறும்பு அழகு...

நீ கொஞ்சும் மழலை அழகு...

நீ உறங்கும் உறக்கம் அழகு....

நீ பாடும் இசை அழகு.....

நீ சொல்லும் பொய் கவிதை அழகு..

நீ சொல்லும் காதல் மெய் அழகு....

நீயோ என்றும் எந்தன் பேரழகு......:love::love:🥰
அருமை 👌👌🥰😍 என் இனிய அன்பியே 😍 @Mathangi
❤❤❤❤
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நீ பார்க்கும் பார்வை அழகு....

நீ பேசும் மொழி அழகு.....

நீ ரசிக்கும் ரசனை அழகு....


நீ சிரிக்கும் சிரிப்பழகு....

நீ செய்யும் குறும்பு அழகு...

நீ கொஞ்சும் மழலை அழகு...

நீ உறங்கும் உறக்கம் அழகு....

நீ பாடும் இசை அழகு.....

நீ சொல்லும் பொய் கவிதை அழகு..

நீ சொல்லும் காதல் மெய் அழகு....

நீயோ என்றும் எந்தன் பேரழகு......:love::love:🥰
நீ பார்த்த பார்வை அதை அழகென்பேன்....

நீ உதிர்க்கும் வார்த்தைகள் அதை அழகென்பேன்....

நீ ரசித்த இதயம் அதை அழகென்பேன்....

நீ செய்யும் சேட்டை அதை அழகென்பேன்....

நீ சிரிக்கும் ஓசை அதை அழகென்பேன்....

நீ உறங்கும் போது விரல் சூப்பும் தருணம் அதை அழகென்பேன்....

நீ பாடும் பாடல் யாவும் அழகென்பேன்....

நீ போகும் தூரம் கடந்தால் அதை அழகென்பேன்....

நீ சொல்லும் கவிதை அதை அழகென்பேன்....

நீயோ.... எந்தன் பேரழகி என்பேன்.... ❤🥰🥰
 
M

Mathangi

Guest
நீ பார்த்த பார்வை அதை அழகென்பேன்....

நீ உதிர்க்கும் வார்த்தைகள் அதை அழகென்பேன்....

நீ ரசித்த இதயம் அதை அழகென்பேன்....

நீ செய்யும் சேட்டை அதை அழகென்பேன்....

நீ சிரிக்கும் ஓசை அதை அழகென்பேன்....

நீ உறங்கும் போது விரல் சூப்பும் தருணம் அதை அழகென்பேன்....

நீ பாடும் பாடல் யாவும் அழகென்பேன்....

நீ போகும் தூரம் கடந்தால் அதை அழகென்பேன்....

நீ சொல்லும் கவிதை அதை அழகென்பேன்....

நீயோ.... எந்தன் பேரழகி என்பேன்.... ❤🥰🥰
நீ உறங்கும் போது விரல் சூப்பும் தருணம் அதை அழகென்பேன்.... இந்த வரிகள பார்த்ததும் உன் பேரழகிய ரொம்ப ரசிச்சிருக்கேன் தெரியுது தோழா:ROFLMAO:

அருமை தோழா...... 🥰🥰
 
Last edited by a moderator:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நீ உறங்கும் போது விரல் சூப்பும் தருணம் அதை அழகென்பேன்.... இந்த வரிகள பார்த்ததும் உன் பேரழகிய ரொம்ப ரசிச்சிருக்கேன் தெரியுது தோழா:ROFLMAO:

அருமை தோழா...... 🥰🥰
எனது, பெற்று எடுக்காத குழந்தையே அவள் ❤🥰😍 என் இனிய அன்பியே 🥰
 
Top