What's new

வாய்மூடல்!

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
சில நேரங்களில்
"வாய்"மூடல்"கூட
நம்மை பெரும்
இன்னல்களிலிருந்து
காப்பாற்றி விடும்...

தெரிந்ததை பேசு...
தெளிவாக பேசு...
தெரியவில்லையெனில்

அமைதி காத்திடு...!
 
Top