What's new

விடுகதை கேட்போமா😊😊

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
ஹாய் Friends ☺️☺️

விடுகதைகள் என்றாலே அனைவருக்கும் பிடித்த மற்றும் ஆர்வமான ஒன்று. அதிலும் நகைசுவை விடுகதை என்றால் சொல்லவே வேண்டாம். அது உங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.வாருங்கள் 😊😊😊

தமிழ் விடுகதைகள்​

Qus:மேலே மேலே செல்லும் ஆனால் கீழே வரவே வராது அது என்ன ?😁😁
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
aha🤔🤔enna a irukum😆😆
Kandu pirichuten😁😁

பந்து

ennoda qus:
இளமையில் பச்சை மூதுமையில் சிவப்பு குணத்திலே எரிப்பு அது என்ன?😁😁
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான் அவன் யார்?😎😎
iruttu / vaanam / Kaatru :unsure:
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
Ginger ma super😊😊

Qus:கசக்கி பிழிந்தாலும் கடைசி வரை இனிப்பான் அவன் யார்?
கரும்பு

Question : வரி வரியாக இருக்கும் வண்ணக்கப்பல்; வாடாமல் இருக்கும் தங்க கப்பல். அது என்ன?

Ithu en amma enaku chinna vayasula sonnathu... konjam tough thaan.. try it 😀
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Qus:மேலே மேலே செல்லும் ஆனால் கீழே வரவே வராது அது என்ன ?

விடை : வயது :love:
எப்படி இப்படிலாம் தங்கம் 🥰😍
 
Top