Meena irukumoஆத்தோரம் போகும் ஆத்தாவுக்கு
கிள்ளி பிடிக்க முடி இல்லை
அது என்ன?
Antu wrong answer
Nandu??ஆத்தோரம் போகும் ஆத்தாவுக்கு
கிள்ளி பிடிக்க முடி இல்லை
அது என்ன?
SnailNandu??
ethu thanni pattathum etho onnu aagumவாடி போய் நிற்கும் மழை வந்தால்
உயிர் பெறும் அது என்ன?
Sola nenacha answer neeye solita ,kutty aamai pola...ithu Google vidukathai illa
Dinamalar newpaperla vantha vidukathai
Ithoda answer: Aamai
மரம்வாடி போய் நிற்கும் மழை வந்தால்
உயிர் பெறும் அது என்ன?
Umberlaவாடி போய் நிற்கும் மழை வந்தால்
உயிர் பெறும் அது என்ன?
Battery almost drain aana Remoteவிடுகதை தொடர்ந்துவிளையாடலாம்
அடிகளை வாங்கி நம்மை ஆட வைப்பான் அவன் யார்?
Right AnswerMelam, thara thapattai [musical instruments]
Kekaadhu! lolsRight Answer
ஒல்லியான மனிதனுக்கு ஒரே காது
அது என்ன?
Naan answer theriyum, aana solla maatten.. appuram next question ennai kekka solluveengaRight Answer
ஒல்லியான மனிதனுக்கு ஒரே காது
அது என்ன?
ஊசி?Right Answer
ஒல்லியான மனிதனுக்கு ஒரே காது
அது என்ன?