What's new

விடுகதை கேட்போமா😊😊

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
காலைக்கடிக்கும் செருப்பல்ல காவல் காக்கும் நாயல்ல அது என்ன?
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,311
Points
153
காலைக்கடிக்கும் செருப்பல்ல காவல் காக்கும் நாயல்ல அது என்ன?
🤔
 
M

Mathangi

Guest
மூன்று பெண்களுக்கும் ஒரே முகம், முதல் பெண் ஆற்றிலே, நடுப்பெண் காட்டிலே, கடைசி பெண் வீட்டிலே அவர்கள் யார்?
 

Eraser

Beta squad member
Beta Squad
Joined
Jan 6, 2022
Messages
47
Points
73
கரும்பு

Question : வரி வரியாக இருக்கும் வண்ணக்கப்பல்; வாடாமல் இருக்கும் தங்க கப்பல். அது என்ன?

Ithu en amma enaku chinna vayasula sonnathu... konjam tough thaan.. try it 😀
வரிக்குதிரை 🙄🙄
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
ஹாய் Friends ☺️☺️

விடுகதைகள் என்றாலே அனைவருக்கும் பிடித்த மற்றும் ஆர்வமான ஒன்று. அதிலும் நகைசுவை விடுகதை என்றால் சொல்லவே வேண்டாம். அது உங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.வாருங்கள் 😊😊😊

தமிழ் விடுகதைகள்​

Qus:மேலே மேலே செல்லும் ஆனால் கீழே வரவே வராது அது என்ன ?😁😁
Adhu enna pengal thaaa participate panringa, enga brain vidukathai na velai seiyala, venuna Edhuna News,GK, politics nu ketta respond panrom 🤭😂
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
விடுகதையை தொடரலாம்

குளிக்காவிட்டால் சிவப்பு குளித்து விட்டால் கருப்பு அது என்ன?
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,311
Points
153
விடுகதையை தொடரலாம்

குளிக்காவிட்டால் சிவப்பு குளித்து விட்டால் கருப்பு அது என்ன?
அடுப்புக்கரி

கேள்வி : பூவோடு பிறந்து; நாவோடு கலந்து விருந்தாவான் மருந்தாவான். அவன் யார்?
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
அடுப்புக்கரி

கேள்வி : பூவோடு பிறந்து; நாவோடு கலந்து விருந்தாவான் மருந்தாவான். அவன் யார்?
தேன் (honey)
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,311
Points
153
கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
Bonda 😂😂😂
 
Top