What's new

விடுகதை கேட்போமா😊😊

M

Mathangi

Guest
crt ah :love::love:achcho nanthaana naanthaana intha ans sonnathu naanthaana:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
மூன்று பெண்களுக்கும் ஒரே முகம், முதல் பெண் ஆற்றிலே, நடுப்பெண் காட்டிலே, கடைசி பெண் வீட்டிலே அவர்கள் யார்?
ithaan ennoda qus?
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
முதலை,உடும்பு,பல்லி



பச்சைகதவு,வெள்ளை ஜன்னல்,
உள்ளே கருப்புராஜா அவன் யார்?
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,313
Points
153
முதலை,உடும்பு,பல்லி



பச்சைகதவு,வெள்ளை ஜன்னல்,
உள்ளே கருப்புராஜா அவன் யார்?
Seethaa pazham?
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
வாசலில் போட்ட பூப்பந்தல் ஆனால்
அள்ள முடியவில்லை அது என்ன?
 
M

Mathangi

Guest
வாசலில் போட்ட பூப்பந்தல் ஆனால்
அள்ள முடியவில்லை அது என்ன?
vaasal vaanamaa irukkumaa? Natchathiram 🤔🤔
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
பதில் சொல்லரவங்க கோள்வி கேள்வி கேட்டு விட்டு செல்லவும்


ஆத்தோரம் போகும் ஆத்தாவுக்கு
கிள்ளி பிடிக்க முடி இல்லை
அது என்ன?
 
M

Mathangi

Guest
பதில் சொல்லரவங்க கோள்வி கேள்வி கேட்டு விட்டு செல்லவும்


ஆத்தோரம் போகும் ஆத்தாவுக்கு
கிள்ளி பிடிக்க முடி இல்லை
அது என்ன?
Neegathaan ans sarinnu sollavey illaiye sisy ma😂😂😂😂
 

Gingerrr

Beta squad member
Beta Squad
Joined
Jan 8, 2022
Messages
841
Points
133
கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
Capati
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்?
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
ஆத்தோரம் போகும் ஆத்தாவுக்கு
கிள்ளி பிடிக்க முடி இல்லை
அது என்ன?
 

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
ஆத்தோரம் போகும் ஆத்தாவுக்கு
கிள்ளி பிடிக்க முடி இல்லை
அது என்ன?
ஓடும் நதி நீர்🤔
 
Top