What's new

விலகாதே...

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,921
Points
133
இப்பவே பேசிடுங்க…
அழைக்கும் போதெல்லாம்
அலட்சியம் செய்துவிட்டு!
தேடும் போதெல்லாம்
தொலைந்துவிட்டு!
காணும் போதெல்லாம்
தெரியாதவர்களை போல
நிராகரித்துவிட்டு!
என்றேனும் ஒரு நாள்
இறப்பு செய்தியை கேட்டு
துடிதுடித்து குற்ற உணர்வினால்
கதறியழுவதில்
எந்த பயனும் இல்லை!
இப்பவே பேசிடுங்க!!
 
Top