What's new

வேஷம்.....

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 0
M

Mathangi

Guest
ஒவ்வொருக்குள்ளும்
ஒவ்வொரு வேஷம்
உண்மை எது?
பொய் எது ?
என்று யாதும்
அறிய முடியா வேஷம்
ஆனாலும், யார் யாரை ஏமாற்றுகிறார்?
இல்லை, அவரை அவரே
ஏமாற்றி கொள்கிறார்களா?
புரியாமல் சில உறவுகள்
 
Top