What's new

❤🥰ஹைக்கு கவிதைகள்🥰 ❤

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
குயிலிசை
kuyil.jpg

அவளின் இசைக்கு ஈடா இசைக்கருவி
மானிடனின் மனதை திருடுகிறதே
குக்கூ என கூவியே....
🥰🥰🥰

கைக்குட்டை
kerchief.jpg

கண்ணீரின் ஆறுதலாய்
துடைக்கும் கரங்களாக
என்னவனின் கைக்குட்டை.....
🥰🥰🥰

சிறை
eye.jpg

அவள் கண்கள் சொல்லும் செய்தி என்னவோ ?
கைது செய்து சிறையில் அடைத்தாளே
சிறை பட்டு கிடக்கிறேன் அவள் கண்களில்!!!
🥰🥰🥰

வறுமை
varumai.jpg

எரியும் தீப்பந்தமாய்
ஏழையின் பசி
வறுமையில் வாட்டுகிறதே.....
🥰🥰🥰

தனிமை
thanimai.jpg

நேரமும் காலமும் நகர்ந்தாலும்
நிழலும் நிஜமும் தொடர்ந்தாலும்
நீங்காமல் இருப்பது தனிமையே......
🥰🥰🥰

பனித்துளி
Panithuli.png
அதிகாலை பனி பொழுதில்
அதிகார ஆட்சி அமைப்பு
புல்லின் மீது பனித்துளி.....
🥰🥰🥰

நிலவே
Nilavu.jpg

தூரத்து விண் நிலவே
தேய்பிறையாய் தேய்ந்தாலும்,
வளர்பிறையாய் வளர்ந்தாலும்
உந்தன் ஒளிமயத்தால்
இந்த உலகம் வெளிச்சமடி.......
🥰🥰🥰

வாழ்க்கை
வாழ்க்கை.PNG.png

இன்பம் துன்பம் கலந்து
பல அனுபவங்களை கற்று
தொடரும் பயணம்.....
🥰🥰🥰

இயற்கை
iyarkai.jpg

உலகின் அதிசயமே !
உயிரினகளின் சுவாசமே !
உன் ஆற்றலால் இந்த பூமி அழகே.....
🥰🥰🥰
 

Attachments

  • iyarkai.jpg
    iyarkai.jpg
    13.2 KB · Views: 0
M

Mathangi

Guest
குயிலிசை
View attachment 33

அவளின் இசைக்கு ஈடா இசைக்கருவி
மானிடனின் மனதை திருடுகிறதே
குக்கூ என கூவியே....
🥰🥰🥰

கைக்குட்டை
View attachment 32

கண்ணீரின் ஆறுதலாய்
துடைக்கும் கரங்களாக
என்னவனின் கைக்குட்டை.....
🥰🥰🥰

சிறை
View attachment 31

அவள் கண்கள் சொல்லும் செய்தி என்னவோ ?
கைது செய்து சிறையில் அடைத்தாளே
சிறை பட்டு கிடக்கிறேன் அவள் கண்களில்!!!
🥰🥰🥰

வறுமை
View attachment 30

எரியும் தீப்பந்தமாய்
ஏழையின் பசி
வறுமையில் வாட்டுகிறதே.....
🥰🥰🥰

தனிமை
View attachment 29

நேரமும் காலமும் நகர்ந்தாலும்
நிழலும் நிஜமும் தொடர்ந்தாலும்
நீங்காமல் இருப்பது தனிமையே......
🥰🥰🥰

பனித்துளி
View attachment 28
அதிகாலை பனி பொழுதில்
அதிகார ஆட்சி அமைப்பு
புல்லின் மீது பனித்துளி.....
🥰🥰🥰

நிலவே
View attachment 27

தூரத்து விண் நிலவே
தேய்பிறையாய் தேய்ந்தாலும்,
வளர்பிறையாய் வளர்ந்தாலும்
உந்தன் ஒளிமயத்தால்
இந்த உலகம் வெளிச்சமடி.......
🥰🥰🥰

வாழ்க்கை
View attachment 26

இன்பம் துன்பம் கலந்து
பல அனுபவங்களை கற்று
தொடரும் பயணம்.....
🥰🥰🥰

இயற்கை
View attachment 34

உலகின் அதிசயமே !
உயிரினகளின் சுவாசமே !
உன் ஆற்றலால் இந்த பூமி அழகே.....
🥰🥰🥰
இதுல எங்க உங்க போஸ்ட் காணல
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
இதுல எங்க உங்க போஸ்ட் காணல
வரும் da தங்கமே ❤❤❤ வெயிட் நண்பியே ❤❤❤first urs
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
குயிலிசை
View attachment 33

அவளின் இசைக்கு ஈடா இசைக்கருவி
மானிடனின் மனதை திருடுகிறதே
குக்கூ என கூவியே....
🥰🥰🥰

கைக்குட்டை
View attachment 32

கண்ணீரின் ஆறுதலாய்
துடைக்கும் கரங்களாக
என்னவனின் கைக்குட்டை.....
🥰🥰🥰

சிறை
View attachment 31

அவள் கண்கள் சொல்லும் செய்தி என்னவோ ?
கைது செய்து சிறையில் அடைத்தாளே
சிறை பட்டு கிடக்கிறேன் அவள் கண்களில்!!!
🥰🥰🥰

வறுமை
View attachment 30

எரியும் தீப்பந்தமாய்
ஏழையின் பசி
வறுமையில் வாட்டுகிறதே.....
🥰🥰🥰

தனிமை
View attachment 29

நேரமும் காலமும் நகர்ந்தாலும்
நிழலும் நிஜமும் தொடர்ந்தாலும்
நீங்காமல் இருப்பது தனிமையே......
🥰🥰🥰

பனித்துளி
View attachment 28
அதிகாலை பனி பொழுதில்
அதிகார ஆட்சி அமைப்பு
புல்லின் மீது பனித்துளி.....
🥰🥰🥰

நிலவே
View attachment 27

தூரத்து விண் நிலவே
தேய்பிறையாய் தேய்ந்தாலும்,
வளர்பிறையாய் வளர்ந்தாலும்
உந்தன் ஒளிமயத்தால்
இந்த உலகம் வெளிச்சமடி.......
🥰🥰🥰

வாழ்க்கை
View attachment 26

இன்பம் துன்பம் கலந்து
பல அனுபவங்களை கற்று
தொடரும் பயணம்.....
🥰🥰🥰

இயற்கை
View attachment 34

உலகின் அதிசயமே !
உயிரினகளின் சுவாசமே !
உன் ஆற்றலால் இந்த பூமி அழகே.....
🥰🥰🥰
உலகின் சந்தோஷங்களை தமக்குள்ளே வைத்து இப்பூமியின் அன்னையாய் இயற்கையின் அரசியாய் இருப்பவளே ❤❤❤
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
நீங்கள் இது போன்று தான் கவிதைகள் போஸ்ட் செய்ய சொன்னீங் களோ??

எனக்கு இது போன்று pictures வைத்து சரியாக sort seithu poda தெரியாது நண்பா..
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
காகிதம்
images.jpeg-22.jpg
எண்ணங்களில் வெளிப்பாடினை எங்கள் எழுத்துக்களில் தோற்றுவிக்க --- பல மரங்களினால் மருவி எம்மை இங்கே இயற்றும் தாளே ❤❤❤
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நீங்கள் இது போன்று தான் கவிதைகள் போஸ்ட் செய்ய சொன்னீங் களோ??

எனக்கு இது போன்று pictures வைத்து சரியாக sort seithu poda தெரியாது நண்பா..
🥰சமத்தே🥰 no issues ❤❤❤நான் பார்த்து கொள்கிறேன் ❤❤❤
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
மெட்டி
images.jpeg-21.jpg

❤என்னவளின்❤ அழகிய ❤பூ பாதங்களை ❤ அலங்காரிக்கும் வண்ணம் அவளது பிஞ்சு கால் விரல்களிலே என்றென்றும் சூடும் மோதிரமாய் விளங்கும் எங்கள் வீட்டு ❤சீதானம்❤🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கால்ஸ் @ அழைப்பு
images.jpeg-20.jpg

பேசும் பாஷைகள் பரிமாறி கொள்ள அலைகளின் வரிசையில் யாம் இங்கு பேச அவள் அங்கே
கேட்க ஏதுவாய் அமையும் ஓர் அழைப்பு❤❤❤❤🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
மருந்து


images.jpeg-10.jpg

நோய் என்னும் உபாதையை விறட்டி அடிக்கும் உன்னத சாதனம் --- மருந்து!!!❤❤

வலி என்னும் உபாதையை தன் கள்ளமில்லா அன்பால் மாற்றும் ஓர் ஒப்பற்ற சாதனம் --- காதல் எனும் மருந்து ❤❤❤❤❤
🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
குயிலிசை
View attachment 33

அவளின் இசைக்கு ஈடா இசைக்கருவி
மானிடனின் மனதை திருடுகிறதே
குக்கூ என கூவியே....
🥰🥰🥰

கைக்குட்டை
View attachment 32

கண்ணீரின் ஆறுதலாய்
துடைக்கும் கரங்களாக
என்னவனின் கைக்குட்டை.....
🥰🥰🥰

சிறை
View attachment 31

அவள் கண்கள் சொல்லும் செய்தி என்னவோ ?
கைது செய்து சிறையில் அடைத்தாளே
சிறை பட்டு கிடக்கிறேன் அவள் கண்களில்!!!
🥰🥰🥰

வறுமை
View attachment 30

எரியும் தீப்பந்தமாய்
ஏழையின் பசி
வறுமையில் வாட்டுகிறதே.....
🥰🥰🥰

தனிமை
View attachment 29

நேரமும் காலமும் நகர்ந்தாலும்
நிழலும் நிஜமும் தொடர்ந்தாலும்
நீங்காமல் இருப்பது தனிமையே......
🥰🥰🥰

பனித்துளி
View attachment 28
அதிகாலை பனி பொழுதில்
அதிகார ஆட்சி அமைப்பு
புல்லின் மீது பனித்துளி.....
🥰🥰🥰

நிலவே
View attachment 27

தூரத்து விண் நிலவே
தேய்பிறையாய் தேய்ந்தாலும்,
வளர்பிறையாய் வளர்ந்தாலும்
உந்தன் ஒளிமயத்தால்
இந்த உலகம் வெளிச்சமடி.......
🥰🥰🥰

வாழ்க்கை
View attachment 26

இன்பம் துன்பம் கலந்து
பல அனுபவங்களை கற்று
தொடரும் பயணம்.....
🥰🥰🥰

இயற்கை
View attachment 34

உலகின் அதிசயமே !
உயிரினகளின் சுவாசமே !
உன் ஆற்றலால் இந்த பூமி அழகே.....
🥰🥰🥰
வாழ்க்கை ❤❤❤ வாழ்கின்ற நாட்களில் எம் பக்கம் நம்பிக்கையாய் இருப்பவளே ❤❤❤❤எமது வாழ்க்கை ❤❤❤❤

🥰🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
குயிலிசை
View attachment 33

அவளின் இசைக்கு ஈடா இசைக்கருவி
மானிடனின் மனதை திருடுகிறதே
குக்கூ என கூவியே....
🥰🥰🥰

கைக்குட்டை
View attachment 32

கண்ணீரின் ஆறுதலாய்
துடைக்கும் கரங்களாக
என்னவனின் கைக்குட்டை.....
🥰🥰🥰

சிறை
View attachment 31

அவள் கண்கள் சொல்லும் செய்தி என்னவோ ?
கைது செய்து சிறையில் அடைத்தாளே
சிறை பட்டு கிடக்கிறேன் அவள் கண்களில்!!!
🥰🥰🥰

வறுமை
View attachment 30

எரியும் தீப்பந்தமாய்
ஏழையின் பசி
வறுமையில் வாட்டுகிறதே.....
🥰🥰🥰

தனிமை
View attachment 29

நேரமும் காலமும் நகர்ந்தாலும்
நிழலும் நிஜமும் தொடர்ந்தாலும்
நீங்காமல் இருப்பது தனிமையே......
🥰🥰🥰

பனித்துளி
View attachment 28
அதிகாலை பனி பொழுதில்
அதிகார ஆட்சி அமைப்பு
புல்லின் மீது பனித்துளி.....
🥰🥰🥰

நிலவே
View attachment 27

தூரத்து விண் நிலவே
தேய்பிறையாய் தேய்ந்தாலும்,
வளர்பிறையாய் வளர்ந்தாலும்
உந்தன் ஒளிமயத்தால்
இந்த உலகம் வெளிச்சமடி.......
🥰🥰🥰

வாழ்க்கை
View attachment 26

இன்பம் துன்பம் கலந்து
பல அனுபவங்களை கற்று
தொடரும் பயணம்.....
🥰🥰🥰

இயற்கை
View attachment 34

உலகின் அதிசயமே !
உயிரினகளின் சுவாசமே !
உன் ஆற்றலால் இந்த பூமி அழகே.....
🥰🥰🥰
நிலவொளியிலே அன்பை பார்த்தேன் ❤❤❤
சிறுவயதிலே ---- உணவு உண்ணும் நேரம் ❤❤❤
நிலவொளியிலே நெஞ்சை பார்த்தேன் ❤❤❤
இளமையிலே ---- அவளை நினைக்கும் தருணம் ❤❤❤
நிலவொளியிலே ஆதரவை எதிர் பார்த்தேன் ❤❤❤
முதுமையிலே ----- எமக்கு சோரூட்ட அருகில் அவள் இல்லையே என்று ❤❤❤ வெண்ணிலவே ❤❤❤❤❤

🥰🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
குயிலிசை
View attachment 33

அவளின் இசைக்கு ஈடா இசைக்கருவி
மானிடனின் மனதை திருடுகிறதே
குக்கூ என கூவியே....
🥰🥰🥰

கைக்குட்டை
View attachment 32

கண்ணீரின் ஆறுதலாய்
துடைக்கும் கரங்களாக
என்னவனின் கைக்குட்டை.....
🥰🥰🥰

சிறை
View attachment 31

அவள் கண்கள் சொல்லும் செய்தி என்னவோ ?
கைது செய்து சிறையில் அடைத்தாளே
சிறை பட்டு கிடக்கிறேன் அவள் கண்களில்!!!
🥰🥰🥰

வறுமை
View attachment 30

எரியும் தீப்பந்தமாய்
ஏழையின் பசி
வறுமையில் வாட்டுகிறதே.....
🥰🥰🥰

தனிமை
View attachment 29

நேரமும் காலமும் நகர்ந்தாலும்
நிழலும் நிஜமும் தொடர்ந்தாலும்
நீங்காமல் இருப்பது தனிமையே......
🥰🥰🥰

பனித்துளி
View attachment 28
அதிகாலை பனி பொழுதில்
அதிகார ஆட்சி அமைப்பு
புல்லின் மீது பனித்துளி.....
🥰🥰🥰

நிலவே
View attachment 27

தூரத்து விண் நிலவே
தேய்பிறையாய் தேய்ந்தாலும்,
வளர்பிறையாய் வளர்ந்தாலும்
உந்தன் ஒளிமயத்தால்
இந்த உலகம் வெளிச்சமடி.......
🥰🥰🥰

வாழ்க்கை
View attachment 26

இன்பம் துன்பம் கலந்து
பல அனுபவங்களை கற்று
தொடரும் பயணம்.....
🥰🥰🥰

இயற்கை
View attachment 34

உலகின் அதிசயமே !
உயிரினகளின் சுவாசமே !
உன் ஆற்றலால் இந்த பூமி அழகே.....
🥰🥰🥰
துளி துளியாய் துள்ளி திரியும் உணர்வை அவள் முகம் காண முந்தியடைக்கும் கண்கள் ❤❤❤

அவளுடன் நடமாடுகையில், சில்லென தெளித்திடும் தண்ணீரோ அவள்மேல் பட்டதும் பண்ணீரோ ---- சிலிர்த்தது அவள் தேகம் ❤❤❤ சிறு புன்னகை துளியை உதிர்த்தே ---- பறித்தது என் இதயம் ❤❤❤ பனித்துளி

🥰🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
பொட்டு
images.jpeg-2.jpg

என்னவளின், நெற்றியிலே சிவந்த ஆதவனின் நக்ஷத்திர தோற்றம் கொண்டு என்றும் தன் மாங்கல்யத்தை தாங்கியே எமக்கு மங்களம் தரும் ஓர் "அன்பின் அடையாளமே" ❤❤❤❤
🥰🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
IMG-20211220-WA0001.jpg
புரிதல்

விளிம்பின் விரிசலிலும்
விலகாமல் விருக்ஷமாய்
விண்ணோக்கி விதைந்திருக்கும்
வினையாம் ❤❤❤
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
தனித்துவம் வாய்ந்தவருக்கு மட்டுமே சொந்தமாகும் நிழலாய் பின் தொடரும் அழகிய மனதின் ஒப்பற்ற உணர்வே ❤❤❤❤தனிமை ❤❤❤❤
🥰🥰🥰🥰🥰
குயிலிசை
View attachment 33

அவளின் இசைக்கு ஈடா இசைக்கருவி
மானிடனின் மனதை திருடுகிறதே
குக்கூ என கூவியே....
🥰🥰🥰

கைக்குட்டை
View attachment 32

கண்ணீரின் ஆறுதலாய்
துடைக்கும் கரங்களாக
என்னவனின் கைக்குட்டை.....
🥰🥰🥰

சிறை
View attachment 31

அவள் கண்கள் சொல்லும் செய்தி என்னவோ ?
கைது செய்து சிறையில் அடைத்தாளே
சிறை பட்டு கிடக்கிறேன் அவள் கண்களில்!!!
🥰🥰🥰

வறுமை
View attachment 30

எரியும் தீப்பந்தமாய்
ஏழையின் பசி
வறுமையில் வாட்டுகிறதே.....
🥰🥰🥰

தனிமை
View attachment 29

நேரமும் காலமும் நகர்ந்தாலும்
நிழலும் நிஜமும் தொடர்ந்தாலும்
நீங்காமல் இருப்பது தனிமையே......
🥰🥰🥰

பனித்துளி
View attachment 28
அதிகாலை பனி பொழுதில்
அதிகார ஆட்சி அமைப்பு
புல்லின் மீது பனித்துளி.....
🥰🥰🥰

நிலவே
View attachment 27

தூரத்து விண் நிலவே
தேய்பிறையாய் தேய்ந்தாலும்,
வளர்பிறையாய் வளர்ந்தாலும்
உந்தன் ஒளிமயத்தால்
இந்த உலகம் வெளிச்சமடி.......
🥰🥰🥰

வாழ்க்கை
View attachment 26

இன்பம் துன்பம் கலந்து
பல அனுபவங்களை கற்று
தொடரும் பயணம்.....
🥰🥰🥰

இயற்கை
View attachment 34

உலகின் அதிசயமே !
உயிரினகளின் சுவாசமே !
உன் ஆற்றலால் இந்த பூமி அழகே.....
🥰🥰🥰
 
Top