What's new

❤🥰ஹைக்கு கவிதைகள்🥰 ❤

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
Sis nee sad aana un face nalla illa da ne ☺ippadi iruntha devathai maathuri irupada jzt athu words ninaichukka so always happy ah irudama😍😍😍😘
Sisssssss😃😃😍😍😍😍🥰 okiessssssszzzz 🙂🙃 ini athu just words nenaichukren ☺ see I'm smiling 🙈
 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
Lol, texts ku nadula smileys ellam varudhu.. Nethra kuda romba neram pvt pesittiyo 😂
Girls girls oda neraiya secrets pesuvom Mr Star😉😉😉 Yara pathi vena yethu pathi vena irukkalam 😌😌 ungala pathi Kuda pesirukkalam 😋😋
Ninga boys boys oda coffee tea shop poi pesaringala😋🙈
 
M

Mathangi

Guest
நிழல் உறவே....

1672155247199.png


நிஜம் இல்லை என்றாலும்,
நீடிப்பது கடினம் என்றாலும்,
என் வாழ்வில்
முதலும், முடிவுமாய்
என்றும் நீயே.....
 
M

Mathangi

Guest
கனவு....

IMG_20221229_123258.jpg


உள்ளத்தில் உன்னை நினைத்தபோதெல்லாம்,
என் எண்ணத்தில் வந்து ஒலிப்பது,

இது என் கனவு என்று....
 
M

Mathangi

Guest
நினைவு.....

1674656950899.png

கடிகாரம் அசைவும் , அதிர்வும்

என் தின பொழுது விடிவும், இரவும்,
உன் நினைவு கற்பனைகளிலே
தொடர்கிறது.....
 
M

Mathangi

Guest
உறவு.....

கடந்து போன உறவுகளை
மனத்தினில் வைத்து வாழாதே....
ஏனென்றால்,

மகிழ்ச்சி என்ற ஒன்று
என்றும் உன்னிடத்தில் நிகழாதே......
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
பூ

View attachment 9072


நான் ரசித்த பூவிலே
அவளே மென்மையானவள்.....
பார்த்தேன் அவளை.....
சிந்திய மென் பனியிலே.....
அன்பெனும் சாரலுடன்....
சேர்த்தேன் புன்னகையை.....
பூ எனும் வாசத்திலே..... ❤🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கடுகு

images.jpeg-4.jpg


உருவத்தில் சிரிதாயினும் தன்மையில் பெரிதாகி குணத்தில் மாற்றம் அளிக்கா கருமை நிற தானியமாய் எம் வீட்டு அஞ்சரைபெட்டியில் வசிக்கும் ராணியாய் திகழ்பவள் கடுகு
 
Top