What's new

❤🥰ஹைக்கு கவிதைகள்🥰 ❤

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
புன்னகை.....

View attachment 165


மனதில் இருக்கு மகிழ்ச்சியை
மறைமுகமாய் உதட்டின் மூலம்
வெளிபடுத்தும் மந்திர பூவே, புன்னகை.......
அருமை 🥰🥰🥰❤❤❤ அற்புதம் 🥰🥰🥰❤❤❤ என்ன இனிய தங்கமே 🥰🥰🥰❤ அன்பியே 🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
பந்தம்

images.jpeg-4.jpg
"ஷா பூ த்ரீச்" என்று கூவி கொண்டு கை கோர்த்த காலம் முதல் இன்னுயிரின் மூச்சு இஃகூட்டை விட்டுச்சென்றாலும், ஜென்ம ஜென்மமாய் மறுபிறவி எடுத்து வருவதே ❤🥰பந்தம்🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
வருத்தம்
images.jpeg.jpg
வாழ்கின்ற வாழ்வில் பிறரை புண்படுத்தி அடுத்தவர் மனத்தை காயமாக்கிய அந்த உறவை பற்றி எண்ணுதலின் பெயர் 😒"வருத்தம்"😒

🥰🥰🥰🥰
 
M

Mathangi

Guest
பந்தம் (உறவு).....


1641827271428.png

காலத்தின் விதியில்
கடந்து சென்ற உறவுகளை
ஜென்ம ஜென்மாய் தொடரும் உறவு.
 
Last edited by a moderator:
M

Mathangi

Guest
நட்சத்திரம்....


1641828295302.png

வானத்தில், மின்மினி பூச்சிகள்
அங்கும், இங்குமாய்
சிதறி கிடக்கின்றன.....
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
பந்தம் (உறவு).....


View attachment 220

காலத்தின் விதியில்
கடந்து சென்ற உறவுகளை
மறு படைப்பில் தொடரும் உறவு.
அருமை 🥰❤❤🥰என் இனிய அன்பியே 😍அற்புதம் 😍
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நட்சத்திரம்....


View attachment 221

வானத்தில், மின்மினி பூச்சிகள்
அங்கும், இங்குமாய்
சிதறி கிடக்கின்றன.....
அருமையான வரிகள் 🥰❤ அற்புதமான படைப்பு 🥰🥰❤ தங்கமே 🥰🥰 என் இனிய அன்பியே 🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நட்சத்திரம்....


View attachment 221

வானத்தில், மின்மினி பூச்சிகள்
அங்கும், இங்குமாய்
சிதறி கிடக்கின்றன.....
கோடி கோடியாய் பால்வழி நிறைந்தாலும் வானம் எனும் பூமகளிர்க்கு அனுதினமும் பூசூட்டும் திருவிழாவாம் இன் நட்சத்திரங்கள் 🥰🥰
 
M

Mathangi

Guest
கோடி கோடியாய் பால்வழி நிறைந்தாலும் வானம் எனும் பூமகளிர்க்கு அனுதினமும் பூசூட்டும் திருவிழாவாம் இன் நட்சத்திரங்கள் 🥰🥰
அருமை தோழா எனக்கு smiliy wrk aagala so heart
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அருமை தோழா எனக்கு smiliy wrk aagala so heart
Dei, தங்கம் 🥰❤ support / help thread ல இந்த detail ah சொல்லு da அட்மின் will supports you!! 🥰❤ என் இனிய அன்பியே 🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கண்ணாடி
images.jpeg.jpg

உள்ளதை உள்ள படி காட்டி, உள்ளத்தில் எழும் நினைவுகளின் கேள்விகளுக்கு பதிலாய் அமையும் பிரதிபலிப்பின் சாதனமாய், கண்மணிகளின் உயிர் நாடியாய் அமையும் ❤கண்ணாடி❤

 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
🥰பொங்கல்🥰

பொங்கும் மங்களங்களை உள்ளத்தின் அன்பென்னும் பாசத்தை கலந்து இன்பத்தின் பேரொளியாய் அமைந்திடும் சங்கரமண திருநாளில் நெஞ்சங்கங்கள் கூடி கொண்டாடும் நன்னாள் 🥰

images.jpeg-18.jpg
🌾🌾🧉🧉🧉🌾🌾
 
M

Mathangi

Guest
🥰பொங்கல்🥰

பொங்கும் மங்களங்களை உள்ளத்தின் அன்பென்னும் பாசத்தை கலந்து இன்பத்தின் பேரொளியாய் அமைந்திடும் சங்கரமண திருநாளில் நெஞ்சங்கங்கள் கூடி கொண்டாடும் நன்னாள் 🥰

View attachment 340
🌾🌾🧉🧉🧉🌾🌾

அருமை தோழா :) இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தோழா.
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அருமை தோழா :) இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தோழா.
என் இனிய அன்பியே 🥰❤தங்கமே 🥰❤இனிய 🌾🧉🌾 பொங்கல்🌾🧉🌾 திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏
 
M

Mathangi

Guest
செவ்வானம்.....

1642604013960.png

அந்திசாயும் மாலையில்
அழகின் உச்சத்தில்
வெட்க்கதுடன் செவ்வானம்....
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
செவ்வானம்.....

View attachment 530

அந்திசாயும் மாலையில்
அழகின் உச்சத்தில்
வெட்க்கதுடன் செவ்வானம்....
அன்பியே 🥰❤ என் இனிய தங்கமே 🥰❤ அருமை அருமை 🥰❤❤ அற்புதம் 🥰👌👌
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
செவ்வானம்.....

View attachment 530

அந்திசாயும் மாலையில்
அழகின் உச்சத்தில்
வெட்க்கதுடன் செவ்வானம்....
மலைகளின் நடுவே ஆதவன் உதிக்கையிலும் மறைகையிலும் அவனை வரவேற்க செந்நிற கம்பளமாம் நீலமகள் தேகத்திலே!!!

 
M

Mathangi

Guest
மலைகளின் நடுவே ஆதவன் உதிக்கையிலும் மறைகையிலும் அவனை வரவேற்க செந்நிற கம்பளமாம் நீலமகள் தேகத்திலே!!!

செம்ம செம்ம ❤️
 
Top