What's new

❤🥰ஹைக்கு கவிதைகள்🥰 ❤

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
செம்ம செம்ம ❤️
My இனிய செல்ல அன்பியே ❤🥰❤ தங்கமே 😍😍😍right now!!! i was looking up and opening up this thread fastly for ur sweet கவிதை very very eagerly& anxiously 😍😍 but, i coulnt saw😒😒😒 except ur cute comments 🥰 try to write a single poem at least a day my dear 😊😊 eagerly awaiting to see n read ur creative thoughts❤❤❤
 
M

Mathangi

Guest

haha thozha 🥰:love:🥰 en anbu thozha, naan kandippa ezhuthurean konjam pongal piragu naan busy athaan naan edhum try pannala. ini dailyum oru கவிதையாவது post panna try pandren en anbu thozha:love:🥰🥰🥰
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
haha thozha 🥰:love:🥰 en anbu thozha, naan kandippa ezhuthurean konjam pongal piragu naan busy athaan naan edhum try pannala. ini dailyum oru கவிதையாவது post panna try pandren en anbu thozha:love:🥰🥰🥰
என் அன்பு தங்கமே ❤🥰செல்லமே ❤🥰அன்பியே 🥰❤ super 🥰❤ ஒவ்வொரு நாளும் எதிர் பார்க்கின்றேன் உமது விலைமதிப்பில்லா பொக்கிஷ படைப்புகளை ரசித்து படித்து பின்தொடர 🥰🥰என் இனிய அன்பின் செல்ல தங்கமே😍 🥰
 
Last edited:
M

Mathangi

Guest
புல்லாங்குழல்......

pullaanguzhal.jpg

சிறு துளையில் சங்கீத கானம்
முத்தக் காற்றில் இன்பத்தேனாய்
இசைக்கும் புல்லாங்குழல் !
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
புல்லாங்குழல்......

View attachment 601

சிறு துளையில் சங்கீத கானம்
முத்தக் காற்றில் இன்பத்தேனாய்
இசைக்கும் புல்லாங்குழல் !
ஊதும் அவன் உதடுகளில் ராகம் தான் சங்கீதம் கானம் ஒலிக்க ---- பாட வைப்பான் மெல்லிய விரல்களிலே இதயம் போன்ற துளைகளில் இசையை துளைத்து மயக்கத்தில் அவன்பால் திளைக்க வைப்பான் அவனின் ராதை முதல் என்னவள் வரை குழல் ஊதியே 🍃🥰
 
😍🥰👏👌👌 அருமை அருமை தோழா
 
M

Mathangi

Guest
இலையுதிர்காலம்.....

1644766441176.png

முதுமையின் நிகழ்வால்
பாழடைந்த வீட்டில் பறவைகளின் கூடு
இலையுதிர்காலம்
 
Last edited by a moderator:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
இலையுதிர்காலம்.....

View attachment 1300

முதுமையின் நிகழ்வால்
பாழடைந்த வீட்டில் பறவைகளின் கூடு
இலையுதிர்காலம்
அருமை 🥰❤என் இனிய அன்பியே 🥰😍
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
இலையுதிர்காலம்.....

View attachment 1300

முதுமையின் நிகழ்வால்
பாழடைந்த வீட்டில் பறவைகளின் கூடு
இலையுதிர்காலம்
பார்க்கும் பார்வையில் பட்டுப்போன மரமே என்று நினைக்கும் வண்ணம் ---- இலைகள் இன்றி கிளைளோடு தோன்றும் காலம் இலையுதிர் காலம் 🥰
பார்வைகள் மாற்றினால் இலைகளும் தோன்றுமே 😍😍😊😊
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
வெறுப்பு
images.jpeg.jpg
வெகுண்டெழுந்த வீரத்தால்

வெந்து தணிந்தது காடு- அதில்

வெதும்பிய தாவரத்தில் மேல்

வெண்ணிற புறாக்கள்

வெகுளியாய்!!

🥰🥰
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
*குழப்பம்*
images.jpeg.jpg
வெள்ளைத்தாளில் வெண்முத்து சிதறல்களாம்
வெண்மேக சாயலில் தூவான சாரல்கள் --- அதுபோல்,
வெதும்பிய மனிதனின்
மனதில் வெகுளியாய்

வெண்கொற்றக்கொடை....!! ❤🥰
 
M

Mathangi

Guest
*குழப்பம்*
View attachment 1910
வெள்ளைத்தாளில் வெண்முத்து சிதறல்களாம்
வெண்மேக சாயலில் தூவான சாரல்கள் --- அதுபோல்,
வெதும்பிய மனிதனின்
மனதில் வெகுளியாய்

வெண்கொற்றக்கொடை....!! ❤🥰
அருமை அருமை தோழா 🥰🥰🥰
 
M

Mathangi

Guest
குழப்பம்.......

1647418773268.png
அதுவா ? இதுவா?
என்று ஆராய்ச்சியில் அலைபாயும்
புத்திக்கும், மனதுக்கும் போராட்டம்
குழப்பம்....!
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
குழப்பம்.......

View attachment 1917
அதுவா ? இதுவா?
என்று ஆராய்ச்சியில் அலைபாயும்
புத்திக்கும், மனதுக்கும் போராட்டம்
குழப்பம்....!
டேய் 🥰❤தங்கம் 😍🥰செம ❤🥰👌👌
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
*தண்டவாளம்*

images.jpeg-1.jpg

தொடயலாய் தொலைதூரம்
தொடர்ந்தாலும் தொடாமல்
தொழுதிகளை தொகூஉம்
தொடலியாய் நானும்
தொண்டனாய் தொடரியும்....!!❤🥰
 
M

Mathangi

Guest
*தண்டவாளம்*

View attachment 1918

தொடயலாய் தொலைதூரம்
தொடர்ந்தாலும் தொடாமல்
தொழுதிகளை தொகூஉம்
தொடலியாய் நானும்
தொண்டனாய் தொடரியும்....!!❤🥰
appaa 🥰🥰🥰 eppadi ippadilaam yosikira thozhaa semma 🥰🥰🥰🥰🥰🥰

தொடயலாய் தொலைதூரம்

தொடர்ந்தாலும் தொடாமல்

தொழுதிகளை தொகூஉம்

தொடலியாய் நானும்

தொண்டனாய் தொடரியும்....
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
appaa 🥰🥰🥰 eppadi ippadilaam yosikira thozhaa semma 🥰🥰🥰🥰🥰🥰

தொடயலாய் தொலைதூரம்

தொடர்ந்தாலும் தொடாமல்

தொழுதிகளை தொகூஉம்

தொடலியாய் நானும்

தொண்டனாய் தொடரியும்....
என் இனிய அன்பியே 😍🥰
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
மகிழ்ச்சி
images.jpeg.jpg
மனநிறைவாய் மடைதிறந்து
மகிழம்பூ மனமாய்
மாசற்ற மாக்களின்
மழலையில் மயங்க
மழைமண் மணம் வீச
மறுமுறையும் லயித்திடும்
மகரந்தமாம் மகிழ்ச்சி...!!!
🥰😍🥰
 
Top