What's new

❤Naan Theydum Punnagai Poo IDHU❤

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
உன்னை காணாது இன்று நிமிடங்கள் ஓடவில்லை என் அன்பே ❤
உன் அன்பையும் புன்னகையும் பேணாமல் இன்று பொழுது நீளமானதே
வாசம் வீசும் வண்ண மலரின் இன் முகம் காண கண் கோடி வேண்டுமே இன்று யாம் குடுத்து வைத்தது இல்லை போலும்
அம்மலரின், இன்மொழி கேட்க தான் இன்று நேரமில்லாமல் வாடினேன் சிறு மொட்டுக்களை போல ❤😒😒😒
🥰🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
என் அழகிய கன்னுகுட்டியே ----

வானம் தன்னில் நீந்தி பறக்கும் பறவைகள்----
வெண்மை நிற மேகங்கள் ----
கருப்பு வண்ண காகங்கள் ----
வேகமாக செல்லும் விமானங்கள் ----
நேரம் போதாதே என்று ஓடி கொண்டு இருக்கும் மக்கள் ----
இயற்கையின் படைப்பில் என்னே விந்தை இப்பூவுலகில்???
சுட்டெரிக்கும் சூரியனோ கண்களை நீர் வார்க்க வைக்கும் ----
வானத்தை வட்டமிடும் இன்ப நிலவோ --- எண்ணிலடங்கா
லக்ஷம் கோடி நக்ஷத்திரங்கள் சூழ் அமைந்து இருக்கும்!!!

சூரியனின் வைப்பதை கூட தனிக்கும் ஆற்றல் உள்ள நிலவோ -----
தன் தன்னைமில்லா தோற்றத்தாலும் தன்னுடைய வீர்யத்தினாலும் தன்னை சுற்றி இருப்போருக்கு ஒளி எனும்
பொக்கிஷத்தை அள்ளி கொடுக்கின்றது!!!
அது போல, தமது பாட்டென்னும் மெல்லிய இசையினால் தன்னை சுற்றியுள்ளோர் அனைவருக்கும் புத்துணர்ச்சி எனும் பரிசிலை நல்குவாள்!!!
வண்ண வண்ணமாய் பூக்கும் என் அன்பிற்கு பாத்திரமானவளோ ❤
🥰🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
🥰🥰
கனவில் தோன்றிய கவி ----
உன்னை நான் அழைக்கும் நொடி ----
வான்மகள் பொழிவால் என்னை தேடி ----
அவளிடம் சொல்வேன் என் சம்சயத்தை உன் ஞாபகத்தில் வாடி -----
அழகாய் கூப்பிடுவாள் அவளோ???
நான் உன்னை காணும் போது --- மழையில் நீயோ தொண்டு செய்கின்றாய் சிறு பூக்களாய் கூடி -----
என்னை இழந்தேன் உன் அழகில் அல்ல பெண்ணே உந்தன் அன்பான அரவணைப்பாள் ❤❤❤
🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
வேண்டும் வேண்டும் உன்னிடம் ---

❤❤❤---- உன்னிடம் ---- ❤❤❤
நட்பெண்ணும் பரிசு வேண்டும் ---
தன்னாலமில்லா அன்பு வேண்டும் --
வெற்றியை ஈட்டும் கரகோஷங்கள் வேண்டும் ---
நன்றி மறவா சொற்கள் வேண்டும் --
பாசம் வழுக்கா நேசம் வேண்டும் ----
பண்பு மறவா இன்பம் வேண்டும் ----
நாணமில்லா புனிதம் வேண்டும் ----
என்றும் மறையா சின்னஞ்சிரு புன்னகை வேண்டும் ❤❤❤
இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும்!!!
சுவைக்க நல்லத்தோர் கொட்டை வடிகட்டி வேண்டும் ---
மனம் சுவைக்க நல்வாழ்த்துக்கள் வேண்டும் ----
நான் என்றும் பாராட்டி சீராட்ட என் இனியவளுக்கு நல் அரோக்கியம் வேண்டும் ----
பூக்கலாய் மலர்பவுளுக்கு இன்பமாய் சூட நறுமண மலர்கள் வேண்டும் ----
அவள் நித்தமும் கட்டிக்கொண்டு அழகின் அழகை அழகாய் போற்றும் ஓர்(பல) போத்திஸ் சாமுத்ரிக்கா வேண்டும் ❤❤❤
நான் அவள் வீட்டிற்கு செல்ல விசா வேண்டும் lol
அவள் கால்களில் அணிய ஜல் ஜல் சலங்கை சப்தம் கேட்கும் கொலுசுகள் வேண்டும் ----
அவள் மெல்லிய கழுத்தை எடுப்பாய் காண்பிக்க கல்யாண் ஜெவெள்ளேர்ஸ் நகைகள் ❤❤❤❤வேண்டும் ---- (அவர்களோ அழைக்கிறார்கள் "நம்பிக்கை அதெனே எல்லாம்!!) என்றே ----
நாட்கள் நிமிடங்களாய் கடந்து செல்லும் இப்படியே???
உன்னை என் நெஞ்சுக்குள் பூட்டியே வைப்பேன் யாருக்கும் தெரியாமலே ❤❤❤
இது, காதலா என்றே ஏனையார் கேட்டு எம்மை எள்ளி நகைப்பர் ❤
அவர்கள் தான் நகைக்கிறார்கள் என்றால் என் அன்பே நீ கூடவா???
அந்த நொடியில் உடைத்தேன்!!!
வேண்டும் வேண்டும் உனக்கு என்மேல் நம்பிக்கை வேண்டும்!!!
நேரில் வரும் வேலையில் உம் புன்னகை காகவே அன்றி உன்னை அடைய இல்லையடி என் செல்லமே
வேண்டும் எனக்கு உன் உறவு❤❤❤ இனி அடுத்த பிறப்பிலும் ----
உந்தன் புன்னகையை என்றும் போற்றும் கவிஞயனாக வேண்டும் !!! ❤
இல்லையெனில், உன் மடியில் தவழ்ந்து உன்னோடு உயிர்க்கு உயிராய் மாறும் சேய்யாக வேண்டும் !!!❤
உன் கைகளை அலங்காரித்து சல சலவென இசை எழுப்பும் கைவலை வேண்டும் ❤❤❤
உன் இரண்டு பூ கைகளுக்கும்❤❤❤ அங்கி வேண்டும் ----
உன் அழகிய நெத்தியை நேர்த்தியாய் அலங்காரிக்கும் நெத்தி சுட்டி வேண்டும் ----
உண்மையை உள்ள படியே உரைக்க கூற உதவும் அன்பு மிகும் அந்த தங்க உதடுகளுக்கு பூசும் செகப்பி வேண்டும் lol ❤❤
உன் அழகை பார்த்து என்னையும் மெய்மறக்க செய்யும் ரம்யாமயமான உன்தன் காந்த கண்களுக்கு ஓர் அஞ்சனை வேண்டும் ❤❤❤(காந்த கண் அழகி ) lol
உன்னுடைய அழகான முகத்தில் அங்காயர்கண்ணியை போல புருவங்கள் இருப்பதை அடியேன் மறந்தேன் போலவும் உந்தன் அந்த புருவங்களுக்கு நடுவே தாழம்பூ குங்குமம் தரிப்பதற்கு அவசியம் வேண்டும் ❤
உந்தன் மாசு படா கூந்தலுக்கு நான் பின்னியே சூட்ட அழகிய பூ மட்டை வேண்டும் ❤
இன்னும் வேண்டும் ❤❤❤
உன் முரம் போன்ற பட்டு வண்ண காதுகளுக்கு ஜிம்மிகி கம்மல் வைத்த தோடுகள் வேண்டும் ❤
உன் கை விரல்களும் கால் விரல்களும் இனிதே மனக்கவும் ஜொலிக்கவும் மெஹந்தி என்கின்ற மருதாணி வேண்டும் ❤ --- அதை நானே என் கைகளினால் உந்தன் கண்களை பார்த்தே உமக்கு போட்டு விட எமக்கு ஒரு பாக்கியம் வேண்டும் ❤
உன் மெல்லிய இடையில் குலுங்கி குலுங்கி நடப்போடும் இசை ஊட்டும் ஒட்டியாணம் வேண்டும் ❤
உன் கால் நெகங்கள் எடுப்பாய் அமைய நைல் போலீஷ் வேண்டும் (டார்க் red with சில்வர் mixed ) ❤உனக்கு பிடித்த வண்ணம்
உந்தன் பட்டு பூ மேனியை இன்னும் வாசமூட்டும் perfumes வேண்டும் ❤
எல்லாம் வேண்டும் இப்படி நீ ஜொலி ஜொலிக்க உந்தன் கைத்தளம் பற்ற என் அன்பு கன்னுகுட்டிக்கு ஓர் புரிதலுடன் அவள் தான் தமக்கு எல்லாம் என்ற வண்ணம் முழுவதும் அவளே முதலும் நீ என் முடிவும் நீ என்று எப்போதும் கூறும் அவள் வாழ்க்கையின் பிரானநாயகனாக ஒருவன் கூடிய விரைவில் வர வேண்டும் ❤❤❤
அவனிடம், என் பூவாய் என் சுவாசமாய் இன்றும் என்றும் இனி எப்போதும் இருக்க கூடியவளை என் கண்களில் நீர் வருமானானால் அவள் அழுகின்றால் என்று பொருள் என்றே சூக்ஷமமாய் உறைப்பேன் என் தேவதையின் பெருமைகளை ❤
அந்த தருணத்திற்காக இன்றும் ஒரு ஒரு நொடியும் அவளை மற்றவர் சொல்களில் இருந்து காத்துகொண்டு இருக்கின்றேன் ❤❤❤
என் அன்பே ❤❤❤
இது காதல் இல்லை காமமும் இல்லை ❤❤❤
இந்த உறவுக்கு உலகத்தில் பெயர் இல்லை ❤❤❤
❤❤❤அன்பியே❤❤❤
🥰🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
En anbae ❤ iniya inda adhi kaalai velaiyil unai kanaadha naano medhuvadaiyai yai pakatha coffee pol anenade
En uyirae ❤ un punnagai dan enaku vendum punmuruval iduvaaiyo angu un thookathil nee un padukkaiyil purulum velaiyil eppadi ❤
En idhaiyam vetridam agumae nee en kooda illai enil un paasam mattum podhumae vera ena vendum inda ulagathilae❤
Anbana un aravanaippu irundhal anda galaxy ai kooda jeuthu varuven en kannukuttyin thunaiyodu ❤
Azhaghana manam padaitha en chellamae nee epodhu varuvaaiyo❤❤❤ un kangalai kaana en kangal avaa ❤❤❤
🥰🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
❤❤❤Inda iniya kaalaiyil andhi velaiyil thathi thathi varum poonkuzhalaiyae ---- Vaana vannamaai vattamidum neram podhaathey endru thondrum pozhudhugal unnudan naan pesum tharunangal migavum indriamaithathey Inbamaiyamaai aakum tharunam nee punnagaikum oru nimidam azhagaai solven nee en kannukutty endrey!!! ❤❤❤
🥰🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
En malai nerathilae thondrum thendral kaatrey❤
Kalaiyil poo pookum vasanthamae❤
Madhiyathil enai seerata theydi varum punnagaiyae ❤
Iravinil un isaiyodu nanum uranga cheiyyum arasiyae----- RAJAvin arasiyiae ❤
Unnodu ingu pesuvathey enaku kidaitha bakkiyyamadi penney unai kaanaamal vaadum nal idhaiyangaluku devargalin boonai amaigiraaiyae❤❤❤❤
ohh penney!!! ohh penney!!! ❤❤❤❤❤
Nakshakthira pattaaadai uduthiyae❤
un koondhalai free hairs styles vittae ❤
Frozen pani kaalathulae nan theyneer arundhum tea kadaiyin munbu fogil thondrum vellai velicha poovae ❤❤❤
Ahaaa ahaaa ❤❤❤ anda vatta nilavai kandeynae un punnagaiyil sirithathade penney adi penney en kannaey en kannaey ❤❤
Anda vetkam neraindha kangalil enai nokki paiyum oru parvai angae vizhundhadhu en idhaiyam mattum alla en chellamae🥰
🥰🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
❤❤❤அரவணைப்பின் இருப்பிடம் அன்பின் மருவி ஓர் குருவி
நேசத்தின் உறைவிடம் நட்பின் சிகரம் ஓர் பைங்கிளி
இசையின் நாதம் தேவலோகத்தின் மங்கை ஓர் காதல் புறா
ஞாபங்கங்கள் பல இருந்தும் வருத்த படாமல் என்னை சீராடி சிறக்க வைக்கும் ஓர் அன்பு மயில்
நிலவின் மடியில் யாம் கண் உறங்க செய்ய நீலாம்பரி தனை இசைத்து எனையோ உன் மடியில் சேய் போல் இட்டு தலை கோதியே என் இரு விழிகளையும் மூட நான் நித்திரை கொண்டு உன் திரை மட்டுமே என் நினைவில் நிற்க என்றும் இசையுடன் என்னுள் பயணமாகும் என் அழகு காவியமே ❤
🥰🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
❤உன்னை பார்த்தவுடன் புன்னகை தோன்றும் எண்ணுளே
அதற்கு குடுத்து வைக்க வேண்டும்!!!
உன்னிடம் பேசியவுடன் தங்கமாக்கும் அந்த நாளையே நான் எதிர் பார்க்கிறேன்
அதற்கு குடுத்து வைக்க வேண்டும்!!!
நான் இல்லை வேற எவரும் கூட உன்னோடு பேசும் தருவாயில் புத்துணர்ச்சி பெருகிறோமே எதனால் --- அதனால்
அதற்கு குடுத்து வைக்க வேண்டும்!!!
உன்னிடம் வேண்டுவது ஒன்றே உந்தன் உண்மையான அன்பே உன் இடத்தே உள்ள புண்ணியம் வாய்ந்த அப்புன்னகை
அதற்கு குடுத்து வைக்க வேண்டும்!!!
நேசங்கள் பாடம் எடுக்கும் சுவாசங்கள் பன்னீர் பொழியும் கண்ணீர்கள் மழையாய் மாறும் தருணத்தில் நான் உன்னோடு
இருக்க
அதற்கு குடுத்து வைக்க வேண்டும்!!!
என் அழகு செல்லமே❤❤❤
🥰🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
❤❤அன்பியே!!!
உன்னை காணாத கண்கள் இன்று இருண்டது 😒
உன்னிடம் பேசாத என் உதடுகள் வருந்தின😒
உன் புன்னகையை பேனாத என் நெஞ்சம் புழிந்தது😒
நாளையாவது உன்னிடம் பேசும் தருணம் அமைய வேண்டிய வரத்தை கொடு என் கண்ணின் மணியே ---😒😒😒😒
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Indru pularndhathu kaalai
Nalai vidiyalum vidiyum
Aval poo mugam malarum
Naan paarka aval sirikka
Punnagaiyudan koodiya akkalai velailyil Poovin vasantham irupor anaivariyum Kavarum vannam anbai seluthi Matruvaalae----
Natkalin konathai naaduven avalin inpunnagaiyai penavae endrumae avalin varavai theydiyae❤❤❤


🥰🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Ennavalae❤ ennuyir thunaiyae❤
Naptin miguthiyae❤
Enuyirinum melanaa en iniya poovae
Varudugiraai neeyae un varthaigalaal ----
Varundhinen nee illaaah nodiyil ellam ----
Kaalaiyil unai kanavae kangal pularum
Poovai pooka seithaai en manadhilae unai ninaika seithaai ovvoru nodiyum thookthil kooda malarum ninavugalaai neeyae malarndhaai adi-----
❤❤❤❤❤

🥰🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
❤❤❤Pattu pola maaridum pattu vanna pattampoochi
Thittinalum erthukollum en nenjam😊
Anal, naan thittinaalo un mugam than matrangalinaal odainthey ponen angu😒
Enai mannipaaiyaa endhan anbu kaviyamae😒
Unnai ipothu kaanaamal thavithu vaadum en idhaiyathirku naan ena badhil sollveno தெரியவில்லை😒😒😒
🥰🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
En thuyilin podhu ennodu isai katkum muthu maniyae
Indru enai adaiyaala paduthi enakkendru oru thanithuvathai koduthavalae❤❤❤
En iniya kaalai unnodan andro thuvangum ❤❤❤
Inda velai unnudaiya punnagaiyai nan izhandhu vaadikondu sarugina malaraai thavikkindren en anbae❤❤❤ epodhu unai kaanbaeyno en செல்லமே!!!
🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அன்பே என் ஆருயிரே ❤❤❤
என்றேன் உன்னையே
பெண்ணே பெண் பூவே ❤❤❤
தந்தேன் என்னையே
வாழ்வே என் வாழ்நிலவே ❤❤❤
கொண்டேன் அன்பையே
அறிவே அறிவின் ஒளியே ❤❤❤
வியந்தேன் செல்லமே
குட்டியே என் கண்களுக்கு விருந்தே ❤❤❤❤❤

படித்தேன் இக்கவிதையே ❤❤❤
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
உன்னை காணா இரவுகள் பகல் ஆகுதடி
உன்னிடம் பேசா மொழிகள் வீணாய் போகுதடி
என்னிடம் நீ இசைக்கா பாடல்கள்
கேட்காமல் போகுதடி
அன்பாய் நீ காட்டும் பரிவு பிரிந்தே போகுதடி
உன்னோடு இருக்கும் அந்த நொடி
நீளவே துடிக்குதடி!!!

🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நாளை காலை எப்போது விடியும் எம் அன்பே ❤❤❤❤
உன்னை காண துடிக்கும் என் இமைகள் 😒
நீ வருவாயோ உடனே உன் கைகோர்த்து சிறிய நடைப்போட பூ மேடை உள்ள சாலையில் நீண்ட பயணம் செல்வோமா என் அழகே❤❤❤❤
அங்கே , ஒரு கொட்டை வடி நீரை உமக்கு வாங்கி தர வானம் தூறல் போட --- நான் உமக்கு குடையாய் மாற பூவின் மடல்கள் நனையாமல் பூக்க பூவின் பாத்துக்காவலானவேன் ❤❤❤


🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
இசைக்கும் இசையானாவளே -----
நீ இசைக்கும் வேலையிலே பறிக்குடுத்தேன் என் இதயத்தை அன்று உன் பாட்டிலே ----
முகம் தேவை இல்லை இந்த உறவிற்கு ----- காதலோ காமமோ அல்ல
பரிபூர்ண அன்பே எமக்கு உன்னிடம் வேண்டும் என் செல்லமே ❤❤❤❤❤
வேறென்ன இவ்வுலகில் வேண்டும் , ஓர் பெண்ணிடம் அதுவும் பூவாய் பிறந்து அன்பை செலுத்திடும் அவள் புன்னகைக்கு ❤❤❤
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Pattukuttyae❤
Nee sirithaal nooru kodi pookal pookum vaanilae❤
Nee isaithaal vinnum aadumae isaiyin suvayilae❤
Nee pesinaal nenjam thullumae endrum un ninaivil nirka❤
Nee vandhaal en vazhlnaal pragasamaai maarum endrumae❤❤❤❤❤
En anbu poovae❤

🥰🥰🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
❤❤Thangamaiyana soozhalil oliyaai varubaval ---- Punnagaiyai soodikondu vannamayamaai varubaval Thennagathey eri sooriya theyril varubaval Mannum vinnum viyakkavae maari pol moochu kaatrai kodukum devathai avalae endrum inimaiyanaval ❤❤❤

🥰🥰🥰🥰🥰
 
Top