What's new

❤Naan Theydum Punnagai Poo IDHU❤

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
❤❤Kaatril kanavai paraka vitten parandhey ponathey kaigalil irukkum pattam mattum alla ----- Iniya punnagai malarum pattampoochiyum kooda!!! Iravil avalodu isaithen innisaiyai paadal varigalaai maariyadhu kaviyathilae andho nijalathilae illai--- Nijamena thondrum edhuvum kaanalai maarum malarum punngaiyum nilavena thoda ninathu arugil sendraal nizhalaai anathey ❤❤❤

😒😒😒😒
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
❤❤எண்ணும் எழுத்தும் கண் என தகும் ----
எண்ணுபவை என்றுமே எப்பொழுதுமே அவளாக இருந்தால் எண்ணத்தின் எண்ணமாய் மாறி மனதில் ஊன்றி இருப்பாள் ❤
எண்ணம் யாவுமே அவளிடம் புகலிடம் கொண்டு அவளின் ஆனந்தமயமான புன்னகையை காண ஓடி வரும் நெஞ்சிற்கு மருந்தாய் அமையும் தாய் போன்ற மனோபாவம் அமைந்த பெண் பூவே -----
உன்னை காணவே விழைகிறேன் ---- அதி காலை வேலையில் உன் புன்னகையானது மலராதோ செண்பக வனத்தின் வாசம் கொண்ட பூவின் வாசத்தை எடுத்து வந்து வீசும் காற்றிலே உன்னை காண ஆவலுடன் இருக்கும் மனதிற்கு இனிமையான பூ வருடல் தருவாயோ என் அன்பே❤🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
🥰🥰🥰
வானம் போற்றும் விளக்கே ----
என் வாலிபத்தின் வண்ண சுடரே ----
வழக்குகள் யாவும் தீருமேவண்ண இதய ராணியாய் வளம் வரும் அன்பு புன்னகையே ----😒😒
தெய்வங்கள் கூட நாணும் பூவின் இதழ்களின் புன்னகை பூ சூட ----❤❤
அப்படியான பக்தியே உன்னிடம் வைத்துள்ளேன் ----😒😒
என் இதய தாமரையை மலர வைக்க குளத்து தண்ணீர்(@நமது உறவென்னும்) தன்னை உன்மீது ஒட்டியும் ஒட்டாமலும் இருந்து வருகிறாயே இது ஞாயமா??? சொல்...!! சொல்...!! என் செல்ல கண்மணியே😒
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
❤❤❤ Kangal theydum andru indro adhey kangal parvai mattroruvar theydiyadhu---- Varthaigal kuraivaagithu--- Tharunangal maariyadhu---- Kannaaana kannukutty yaanaval indru yaaro pol pesiyadhu nenjai puzhindhu thuvaithathu---- idhuvum kadanthey pogum ---- endrey purapadugiren mattram ondrey maramal irukkum ivvulagil mandhar maarinaal viyappo en nenjamae❤❤❤

🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Kaiyangaluku marundhu podum unnai kaiya paduthi manam vedhanai kullaki vittenadi kannukuttyyae -----
Mayangal seiyum um paadalgal vasantham veesum malarin mugam kaana oodi varuven endrumae punnnagai paiyo en chellamae------
Varnangal yaavum un vannamai thondriya idathil seivathu ariyamaal thigaithu nindra un indri amaiyaa uravuku kaimaaru en seiven en thangamaiyamaana tharagaiyae ❤❤❤

🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
❤❤❤❤Kannam poovirukum undao ----
Vanna vannamaai pokum idhazhlgal sirikkum avvelaiyil malarum neram kannathil siru kuzhi vizhum nerathil ennavalin mugam endrumae inimaiyanadhu endrey thondrum avalin poothidum punnagaiku nigar edhum illai ivvulagilae❤❤❤❤❤❤
🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
வெண்ணையை காய்ச்சினால் நெய்யாக மாறும் ---
என்னை காய்ச்சினால் நீயாக மாறுவேன் ---
வருடம் முழுவதும் முனூற்றி அறுபத்தி ஐந்து நாட்கள் ----
நான்கு வருடத்தில் ஒருநாளே முனூற்றி அறுபத்தி ஆறாவது நாளாக அமையும் ---- ஆனால், என் அன்பே எமக்கோ உன்னை காணும் நேரத்தில் எல்லா நாட்களுமே அந்த முனூற்றி அறுபத்தி ஆறாவது நாளாகவே அமைகின்றது உந்தன் பூ புன்னகையை பூக்க பார்க்கின்றப்படி என் செல்லமே!!!
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
❤❤உன்னோடு❤❤❤ இந்த தருணத்தில் இசையை கேட்கும் நேரம் ---- மனதினில் ஆயிரம் ஒளிவிளக்கு எரியுமே!!!
அதுவும், ❤ இசையின் தேவதையான உன்னோடு இசைக்கென அவதரித்த இசையின் ராஜாவின் பாடல்கள் சொல்லும் அர்த்தங்கள் மனதோடு வாழும் இன்பங்கள்---- நீ வாழும் கூடு!!! ❤❤❤❤❤❤ என் தேவதையே❤❤❤❤❤
🥰🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
❤❤❤வாசம் வீசும் பூ அன்பே ----
உன் வாசம் பார்க்க வர வேண்டும் ----
நேசம் யாவும் நீயாக உன் சுவாசத்தில் வசம்பாய் திகழ வேண்டும் ----
பாசம் மிக்க பூவே உன்னை நித்தமும் காண எம் கண்களுக்கோர் வரம் வேண்டும் ---
❤❤❤
🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
கோவம் வரும் பெண்டீர் இடத்தில் சிரிக்க மட்டுமே வைக்கும் அழகிய மனம் கொண்டவளோ இவள் ---
பாடும் பைகிளியாய் இருப்பார் மத்தியில் அப்பாட்டாய் மாறுபவள் இவள் ---
ஆயிரம் கண்கள் தேடும் பூவாய் அமைவாள் யாரோ அவளே இவள் எம் செல்லக்குட்டி ❤🥰

🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Pattaaadai kattiyae paingili vandhaal ----
Sithaadai sirakkavae sirithu sendraal----
Ponnadaai pothiyae valam varuvaal -----
Venniraadai uduthiyae malarndhu selvaal endrum endrendumae
🥰❤❤❤❤❤🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
❤❤Vanathail parandhathu punnagaiyin pattam ---- Etti pidikka ninathathu en kuttrama ---- azghagaai parandhaththu adhan kutramaaa---Mutti odainthu thavazhndhen appattathai nokkiyae ---- Piriya manamillamal pattathin arasiyin punnagaiyai kaanum oor aavaludanae ---- Valithathu emadhu kaalagal andri pattathai kanda piragum patathin nizhal enmeedhu padaamal ponadhey endra yekkathil thaniyaaga nindra em idhayam ❤❤❤
😒😒😒
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அழகாய் பேசும் பாவை ---
அமிர்தம் உதிற்கும் பேச்சிலே கவர்ந்தாள் ---
நாட்கள் நீண்டு போனாலும் நான் இறந்தே போனாலும் அவள் மீது கொண்ட அன்பு என்றும் மாறாதது ----
மாறுமே, இத்தருணம் என்னை நோக்கியே பாயும் தோட்டவை போல --- மாறுமோ அவளது கண்களின் ஒளி வெட்கியே நான் அவளுடைய கண்களை பார்க்க அக்கண்களிடம் கேட்பேன் யாரை தேடுகிறாய் என்றே என் முகம் தனை மூடியே அவளோ, அவள் உயிர் நட்பை கை காட்டியே அவரிடம் கதைத்து புகலிடம் கொள்வால் வருந்திய நெஞ்சை வருத்தி எடுக்கும் சாதனமோ இந்த அன்பு??? புரிதல் புலப்பட இன்னும் பயிற்சி வேண்டும் மன்னா என்றது என் உள்ளம் ❤ நகைச்சுவையுடன் இன்று!!! ❤

😒🥰😒
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அன்பை தேடும் எம் கண்கள் ----
அழகாய் அமையும் எம் நாட்கள் ----
பண்பை தேடிய உறவுக்குளே ---- சிறு கல் பட்டதை கூட பொருட்படுத்தாமல் தள்ளி நின்ற நிமிடங்களிலே :(
மாற்றான் மனதில் புகைப்படம் எடுக்க சென்றாயோ என் அழகு தேவதையே :(
புன்னகையை பூக்க செய்தாய் என் வாழ்வதனில் ----- ஒளி மிளிரும் நாட்களை தந்தாய் உன் அன்பின் மிகு கரங்களில் :(
நெஞ்சில் உன்னையே நினைக்க வைத்தாய் என் தாயை போல :(
இத்தனைக்கும், உன் முகவரி அறியா சிறு பிள்ளை நான்:( உன் புகலிடம் அடைந்தேன் காதலுக்காக அன்றி உந்தன் புன்னகை மலரும் பூவை தர்சிப்பதற்கே :(
எனக்கு நீ வேண்டும் என்றென்றும் உன் மலரிய காலை என்னோடு பூக்கவே ஆவல் கொண்டு உன் தங்க தாமரை பாதங்களிலே யாசிக்கிறேன் ❤❤❤:(

🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Vaazhlnaal varai varum uravae --- Nenjam thanga villai inda sumaiyae--- Naalum pozhudhum pogum vannam poguthey ilan thendralilae oru punnagai--- Adhai peynavae thudithen en iniya kalaiyilae-----❤❤❤
🥰🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Yennaiyatra pengal irukkaiyil en manam naaaduvadho un punnagaiyai mattumae :: maruthuva gunam konda anbin inimaiyae unnai punnagaika en kai vasam ondrum illaiyae en sorkkalai thavira❤❤❤
🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Vazhlgha vazhlgha pallaandu en anbae enben ---- Nenjil paal vaartha theynae--- Iravin madiyil nan urangum neram amaithiyaai vandhu en thalai kodhuvaaiyae isaiyaal inaindha raagathilae Anbu en arumarundhai emakku parisaai allithandha thangamae---- Em vaazhl vadhanil veezhlgaiyil oru ottrangolai amaiya vendukindren karam kodupaaiya emai mannithu!!!
🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
❤❤❤Vendam enai vittu sel endraalum kooda siru kozhandhaiyai pola paasam vaitha peedigathaal ---- Asanthu sendraalum nee enai vittu maraithu kondaalum un punnagaiyai kaanavae varuven nizhalagha ❤❤❤
🥰
 
Top