What's new

🦋பூவிற்கு இன்று பிறந்தநாள்🦋 Goodgirl sistaaaaa 💗

Hibiscus

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
409
Points
113
🦋வெள்ளை உள்ளமே
🦋 கொள்ளை அழகே
🦋உதிரும் புன்னகை
🦋 உரித்தாகட்டும்
🦋உனக்கே

🦋பிரம்மனின் கற்பனைக்கு
🦋எடுத்துக்காட்டு மட்டுமல்ல
🦋மழைமேகம் கொண்டுவந்த
🦋வானவில்லும் நீயே

🦋பௌர்ணமி நிலவுகூட
🦋வெட்கப்பட்டு மறையுதே
🦋இதெல்லாம் உன்னுடைய
🦋பிறந்தநாள் செய்தியறிந்தா?🦋

🦋ரோஜா மொட்டுக்களோடு
🦋வாழ்த்திட ஆசைப்பட்டேன்
🦋மலர்ந்த ரோஜாவுக்கு
🦋மலராத ரோஜா ஈடாகுமா

🦋இனிய பிறந்தநாள்
🦋 நல் வாழ்த்துக்கள்🦋💗


bday-185.gif
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
🦋வெள்ளை உள்ளமே
🦋 கொள்ளை அழகே
🦋உதிரும் புன்னகை
🦋 உரித்தாகட்டும்
🦋உனக்கே

🦋பிரம்மனின் கற்பனைக்கு
🦋எடுத்துக்காட்டு மட்டுமல்ல
🦋மழைமேகம் கொண்டுவந்த
🦋வானவில்லும் நீயே

🦋பௌர்ணமி நிலவுகூட
🦋வெட்கப்பட்டு மறையுதே
🦋இதெல்லாம் உன்னுடைய
🦋பிறந்தநாள் செய்தியறிந்தா?🦋

🦋ரோஜா மொட்டுக்களோடு
🦋வாழ்த்திட ஆசைப்பட்டேன்
🦋மலர்ந்த ரோஜாவுக்கு
🦋மலராத ரோஜா ஈடாகுமா

🦋இனிய பிறந்தநாள்
🦋 நல் வாழ்த்துக்கள்🦋💗


View attachment 338
Nice wishes🥰❤❤ @Hibiscus செம்பா asusual உன்னுடைய ஆர்ப்பரிக்கும் ஆனந்த கவிதை வரிகளிலே 🥰
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
Wow sissy
I love you so much
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Romba romba romba happy..
Words avlo அழகா irukku..

Appreciate panna வார்த்தைகளே இல்லை..

நன்றிகள் sis 🙏🙏🙏🙏🙏🙏🙏
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Wow sissy
I love you so much
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Romba romba romba happy..
Words avlo அழகா irukku..

Appreciate panna வார்த்தைகளே இல்லை..

நன்றிகள் sis 🙏🙏🙏🙏🙏🙏🙏
Chamathey ❤🥰 இது தான் நீ சம்பாதித்த உறவுகளின் அன்பு 🥰
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
🦋வெள்ளை உள்ளமே
🦋 கொள்ளை அழகே
🦋உதிரும் புன்னகை
🦋 உரித்தாகட்டும்
🦋உனக்கே

🦋பிரம்மனின் கற்பனைக்கு
🦋எடுத்துக்காட்டு மட்டுமல்ல
🦋மழைமேகம் கொண்டுவந்த
🦋வானவில்லும் நீயே

🦋பௌர்ணமி நிலவுகூட
🦋வெட்கப்பட்டு மறையுதே
🦋இதெல்லாம் உன்னுடைய
🦋பிறந்தநாள் செய்தியறிந்தா?🦋

🦋ரோஜா மொட்டுக்களோடு
🦋வாழ்த்திட ஆசைப்பட்டேன்
🦋மலர்ந்த ரோஜாவுக்கு
🦋மலராத ரோஜா ஈடாகுமா

🦋இனிய பிறந்தநாள்
🦋 நல் வாழ்த்துக்கள்🦋💗


View attachment 338
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
Chamathey ❤🥰 இது தான் நீ சம்பாதித்த உறவுகளின் அன்பு 🥰
உண்மை தான் நண்பா.. ஒருவரின் வெறுப்பை குறித்து ரொம்ப கவலையாக இருந்தேன்..
இங்கு உங்கள் எல்லாருடைய அன்பையும் பார்த்த பின்பு
மனது நிறைவாக உள்ளது..

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
உண்மை தான் நண்பா.. ஒருவரின் வெறுப்பை குறித்து ரொம்ப கவலையாக இருந்தேன்..
இங்கு உங்கள் எல்லாருடைய அன்பையும் பார்த்த பின்பு
மனது நிறைவாக உள்ளது..

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உன் அளவில்லா அன்பே 🥰❤❤🥰 எங்களின் இவ்வளவு பாசத்திற்கு கிறியாஊக்கி 🥰❤ ஒருவர் அன்பு காட்ட வில்லை என்று நினைத்த நேரத்தில் உமக்கோ ஓராயிரம் அன்பு பாராட்டி உம்மை எங்கள் பாசத்தால் சீராட்ட இவ்வளவு உள்ளங்கள் இருக்கின்றோம் என்று அந்த இறைவனே கூறும் வண்ணமாய் அமைந்து இருக்கிறது உமது இந்த நன்னாலிளே 🥰🥰என் செல்ல சமத்தே 🥰
 
Top