What's new

April'23 competition

Status
Not open for further replies.

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113

கவிதை♥

உறக்கம் தொலைந்த

இரவுகளில்


உறங்கிய நினைவுகள்

விழித்துக்கொ(ல்)ள்கிறது...♥

images (3).jpeg
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur


காதல் என்னுளே... வந்திடும் நேரம் ❤🥰❤ நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில் 🥰
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,316
Points
20
கறுப்பு
சிவப்பு
மாநிற
அழகு பேதங்கள் அற்று
எல்லா பெண்தனையும்
தேவதை என்றழைக்க
யாரோ ஒருவன் இருப்பான்.
சிறு வயதில் கேட்டறிந்த
தேவதையின் தோற்றங்கள்
குறித்த புரிதல்
மெல்லமாய் தகர்கிறது.
தேவதை என்பவள்
பிரியப்பட்ட பெண்!!

View attachment 11033
👍 Nice
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

தீபங்கள் பேசும் 😍❤ இது கார்த்திகை மாசம் 🥰❤ அலைகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே... இது காலம் காலமாய் காதல் கவிதைகள் பாடுமே... 🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

பொய் சொல்ல கூடாது காதலி.... 😍
பொய் சொன்னாலும் நீயே என் காதலி 🥰
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

இச்சுத்தா இச்சுத்தா... கன்னத்துல இச்சுத்தா.... 😍🙈
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,316
Points
20
தூக்கத்திற்கு
தலையணையாய் அல்ல

என் அக இணையாய்
நீ வேண்டும்
என்றும் என்னவளே!

IMG_20230429_233711.jpg
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,316
Points
20
நகரத்து ஓசைகளை
எங்கோ கழற்றி
எட்ட எரிந்துவிட்டு

மந்தரித்தது போல்
மனம் இங்கு
மங்கை உன்னை தேடுகிறது;

இதோ ஏதோ என்று
இதயத்தை ஏமாற்ற
இடுங்கி தான் போகிறது;

ஒவ்வொரு மணித்துளியும்
ஓம்காரமாய் நீ நிறைய
பரவெளியாய் நான்!
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
இன்று, ஒரு special personality ஓட பிறந்தநாள் ---- தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய தொண்டுகள் ஏராளம்... அவருக்கு, ஒரு இசை பா சமர்ப்பணம் 🙏🙏🙏
🙏🙏🙏
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் இன்று


https://www.chat2friends.com/forum/index.php?media/voice-111_sd-mp3.1506/
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,316
Points
20
தொழிற்சாலைகளிலும்
தோட்டத்து பூக்களின் வாசம்
இதழ்கள் காயம் பட்டாலும்
இதயம் காயம் படாது
மனந்தாலும்
என்றும் மரணிக்காத
Mercury பூக்கள் இவர்கள்!


IMG_20230429_234300.jpg
 
Status
Not open for further replies.
Top