What's new

Argus’s Proposal!!

Argus

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
3,651
Points
153
Location
Karur
Indha kavithai kagave girls que la nikranga..
@Argus lucky fellow nenga..
இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே மனச ரண களம் ஆகிட்டாங்க மா.... 😏😏😏 @Nehaa

@MASK மச்சா.... இப்படிலாம், எதுனா பொண்ணோ / ஆண்ட்டி oh கவிதை sollanum nu ஆசை தான் humkum wat to do நமக்கு அந்த குடுப்பணை இன்னும் vaaikalaiye 😜🤣😁
 
Prakash

Well-known member
Joined
Nov 25, 2022
Messages
1,348
Points
133
Apadiye edhayum add panikonga...

Sandai varama eruka Sanyasi madriyum..

Avalku teryama enoruthi ah...sight adika..kurudan madriyum..

Nama adi vangama erka...Sabari malai Saami madriyum..epadi pala avatargala sumandhu selanum..appu
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
1,150

Ponnu doubtu thaan unakku machi…. Pesama Aunty hero ayidu 😉
 
Argus

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
3,651
Points
153
Location
Karur
Apadiye edhayum add panikonga...

Sandai varama eruka Sanyasi madriyum..

Avalku teryama enoruthi ah...sight adika..kurudan madriyum..

Nama adi vangama erka...Sabari malai Saami madriyum..epadi pala avatargala sumandhu selanum..appu
மச்சான் 🤣🤣👌
 
Nehaa

Well-known member
Joined
Jan 21, 2023
Messages
235
Points
113
Apadiye edhayum add panikonga...

Sandai varama eruka Sanyasi madriyum..

Avalku teryama enoruthi ah...sight adika..kurudan madriyum..

Nama adi vangama erka...Sabari malai Saami madriyum..epadi pala avatargala sumandhu selanum..appu

Duly noted Mr Prakash.... Bayapadama irunga..
 
Argus

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
3,651
Points
153
Location
Karur
Karur la aunties nilamai kavalaikidam..🤣🤣
Karur ல எங்காத்தா @Nehaa aunties இருக்காய்ங்க 😒😒 எல்லாமே பாட்டிஸ் thana humkum...! 😏😜
 
Argus

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
3,651
Points
153
Location
Karur
@Argus machi enada una epadi otra..pathutkitu suma eruka..vekkam maanam sudu soranai elam un naadi narambula erundu pongi ela venama!
பொங்கல் வேணா நன்னா சாம்பார் ஊத்தி சாப்பிடலாம் @Prakash மச்சான் batshey, இந்த pongal lam நமக்கு வராதே 🤣🤣 அட யாரு மச்சான் அவ... @Nehaa எப்டி பாத்தாலும் நம்ம புள்ள பாரு.... Ottradhu என்ன Swim கூட பண்ணட்டும்னுறேன் 🤣😜
 
Prakash

Well-known member
Joined
Nov 25, 2022
Messages
1,348
Points
133
பொங்கல் வேணா நன்னா சாம்பார் ஊத்தி சாப்பிடலாம் @Prakash மச்சான் batshey, இந்த pongal lam நமக்கு வராதே 🤣🤣 அட யாரு மச்சான் அவ... @Nehaa எப்டி பாத்தாலும் நம்ம புள்ள பாரு.... Ottradhu என்ன Swim கூட பண்ணட்டும்னுறேன் 🤣😜
Konja kuda vekame ela lols..sooper machi nee.. @Nehaa medam, enga oru aadu sikirku..seekram vanga..
 
Top