What's new

Birthday Feelings

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
பொதுவா Birthday ன்னா ஒரு Jolly Feeling வரும்ல நம்ம எல்லாருக்கும்

எனக்கும் 24 வயசு வரைக்கும் அப்படி தான் இருந்திச்சி

என்னோட 24th Birthday வந்த அடுத்த நாள் நான் யோசிக்க ஆரம்பிச்சேன்


நமக்கு சில Limitations எல்லாம் வந்திடிச்சி

இனிமேல் College Girls uh Sight அடிக்கிற Age uh Cross பன்னிட்டோமோ

அப்படின்னு ஒரு Feeling வந்தது

28th Birthday அப்போ நாம இன்னும் சின்ன பையன் இல்லை என்று தெரிய ஆரம்பிச்சது

Open ah சொல்லப்போனா எனக்கு இப்போ Birthday ன்னாலே பயமா இருக்கு

வயசாகிட்டே போகுதேன்னு ஒரு Sad Feeling

School time and College time la எல்லாம் Birthday ன்னா Jolly

இப்போ அப்படி இல்லை

31st Birthday அப்போ ஒரு பொண்ணு என் கூட இருந்தா சந்தோஷமா இருந்திச்சி

ஆனால் இந்த Birthday யாரும் இல்லை

அடுத்த Birthday கண்டிப்பா Marriage ஆகி இருக்கும்

யாராவது ஒருத்திய கல்யாணம் பன்னியே தீருவேன்

இது தான் இந்த Year Birthday Resolution
 

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,252
Points
133
Belated birthday wishes to you!!!
தெரிஞ்சிருந்தா ரெண்டு நாள் பட்டினி இருந்து பிரியாணி ட்ரீட் வாங்கிருக்கலாம். மிஸ் ஆகிடுச்சு 🤧
சீக்கிரம் கல்யாண சாப்பாடு போட்டு அதை compensate பண்ணிடுங்க 😀
 

HariMK

Member
Joined
Apr 11, 2022
Messages
1
Points
23
பொதுவா Birthday ன்னா ஒரு Jolly Feeling வரும்ல நம்ம எல்லாருக்கும்

எனக்கும் 24 வயசு வரைக்கும் அப்படி தான் இருந்திச்சி

என்னோட 24th Birthday வந்த அடுத்த நாள் நான் யோசிக்க ஆரம்பிச்சேன்


நமக்கு சில Limitations எல்லாம் வந்திடிச்சி

இனிமேல் College Girls uh Sight அடிக்கிற Age uh Cross பன்னிட்டோமோ

அப்படின்னு ஒரு Feeling வந்தது

28th Birthday அப்போ நாம இன்னும் சின்ன பையன் இல்லை என்று தெரிய ஆரம்பிச்சது

Open ah சொல்லப்போனா எனக்கு இப்போ Birthday ன்னாலே பயமா இருக்கு

வயசாகிட்டே போகுதேன்னு ஒரு Sad Feeling

School time and College time la எல்லாம் Birthday ன்னா Jolly

இப்போ அப்படி இல்லை

31st Birthday அப்போ ஒரு பொண்ணு என் கூட இருந்தா சந்தோஷமா இருந்திச்சி

ஆனால் இந்த Birthday யாரும் இல்லை

அடுத்த Birthday கண்டிப்பா Marriage ஆகி இருக்கும்

யாராவது ஒருத்திய கல்யாணம் பன்னியே தீருவேன்

இது தான் இந்த Year Birthday Resolution
All the best brother🤝🏻👏🏻👏🏻
 

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
Belated birthday wishes to you!!!
தெரிஞ்சிருந்தா ரெண்டு நாள் பட்டினி இருந்து பிரியாணி ட்ரீட் வாங்கிருக்கலாம். மிஸ் ஆகிடுச்சு 🤧
சீக்கிரம் கல்யாண சாப்பாடு போட்டு அதை compensate பண்ணிடுங்க 😀
June 15th தான் Birthday

Biriyani treat கொடுத்திடலாம்

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி 😊😊
 
Last edited:
M

Mathangi

Guest
Belated birthday wishes ayalaan......😊😊, எப்பவும் சந்தோசமா இருங்க, நானும் godkitta pray pandren next birthday unga wife-kooda celebrate pannanumnu....
 

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
Belated birthday wishes ayalaan......😊😊, எப்பவும் சந்தோசமா இருங்க, நானும் godkitta pray pandren next birthday unga wife-kooda celebrate pannanumnu....
Romba thanks friend 😊😊
 
Top