@Sagiye sagiye மற்றும் @Goodgirl
இந்த task இன் captain ஆக இருப்பதை குறித்து மகிழ்கிறோம்.. அதற்கு நன்றி ..
கடந்த task இனால் இருந்துவந்த சலசலப்புகள் அனைத்தையும் இந்த task மறக்க செய்து விட்டது..
எல்லாருமே சந்தோஷமாக அனுபிவிக்கும் வண்ணம் இருந்தது..
Participant ஆக இல்லை என்றாலும், அருமையான பாடல் எழுதிய எங்கள்
@Mathangi sis க்கும், content ஆகவே மாறிய எங்கள்
@Vanathi sis க்கும் என்னுடைய பாராட்டுக்கள்..
பாடல்களில் உள்ள lyrics மட்டும் பாராமல், அதனை original song tune பயன்படுத்தி பாடி பார்த்து
முடிவாக நான்கு பாடல்களை தேர்ந்து எடுத்தோம்..
இவர்கள் நால்வரில் ஒருவரை தேர்ந்து எடுப்பது கஷ்டமான டாஸ்க் ஆக இருந்தது..
முடிவாக
@Nanci இந்த task இன் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார்..
வாழ்த்துக்கள் sis
@Nanci
இந்த டாஸ்கில் பங்கு கொண்ட
@Aadhini
@Agnii
@AramSei
@Needu
@Ohmylove
@Theju
உங்களுக்கு எங்களுடைய பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்..
உங்களுடைய வரிகள் எல்லாமே ரொம்ப அருமையாக இருந்தது..
எதுவுமே கடமைக்கு என்று எழுதப் படவில்லை,
அனைத்துமே உணர்வுப் பூர்வமாக எழுதப் பட்டு இருந்தது..
இந்த டாஸ்கை அனைவரும் மகிழும் வண்ணம் வடிவமைத்து கொடுத்த
BB க்கும் பாராட்டுக்கள்..
நன்றி ..