What's new

C2F Bigboss Season -1 ( From Task -9)

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,888
Points
133
அனைவரும் காப்பாற்றப்பட்டு மூவர் தங்கள் சொந்த தேவைகளுக்காக Eliminate செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளதால் @Vanathi @Rathai @Eraser Eliminate செய்யப்படுகிறார்கள்..Task -9 அறிவிக்கப்படும்
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,888
Points
133
Task -9

Remake Task

1. இந்த Task ஒரு Remake Task ஆகும்..

2.கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில் ஒரு தலைப்பை தேர்வு செய்து தமிழ் பாடலை வைத்து Remake பாடல் எழுத வேண்டும்..

தலைப்புகள்:

1. C2F chat and chat experience
2. About Bigboss game
3. C2F forum and concepts

3.கானா பாடல்களும் அனுமதி உண்டு..

4. தமிழ் பாடல் தெரியாதவர்கள் அல்லது தமிழ் தெரியாதவர்கள் Eliminate ஆனவர்கள் உதவியை நாடிக்கொள்ளலாம்..அல்லது உங்கள் நண்பர்களின் உதவியை நாடிக்கொள்ளலாம்..

5.படம் மற்றும் பாடல் தலைப்பை இட்டு ஒரு பாடல் எழுதுங்கள்..

உதாரணம் இங்கே..

படம் - DASS

பாடல் - சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்

" சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்..
CHAT ல் வந்து மாட்டிக்கிட்டேன்..""

இதுபோல் இருத்தல் வேண்டும்..

6.குறைந்தப்பட்சம் ஒரு சரணம் இருத்தல் வேண்டும்..

7. இந்த Task captain ஆக @sagiyey sagiyey @Goodgirl இருப்பார்கள்.

8. Task -9 ன் நேரம் November,-7-2022 மாலை 6 மணி முதல் November -9-2022 மாலை 6 மணி வரை

 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,312
Points
153
@Assistantdon @Goodgirl @Sagiye sagiye

உங்களை இசை மழையில் நனைய வைக்க இதோ எனது ரீமிக்ஸ் 😎😎

பாடல் : வெண்மதி வெண்மதியே நில்லு

பாடல் இடம்பெற்ற திரைப்படம்: மின்னலே..


🎵🎶🎸🎹🎻

🎶🎶 வானதி வானதியே நில்லு - நீ
Chat க்கா forum க்கா சொல்லு 🤔🧐 🎻🎻

🎶🎶 Chat தான் உன்னுடைய இஷ்டம் என்றால் 😐😐
Forum க்கு இல்லை ஒரு நஷ்டம்....😏😏 🎸🎸


🎵🎵 உன்னை இன்றோடு bbgame மிஸ்பன்னுமே bbgame மிஸ்பன்னுமே... 🤧😪😑 🎶🎻

🎻🎸 உன்னாலே இங்கே பூத்த மகிழ்ச்சி😍😍 மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்...😾😾 🎶🎶


🎶🎶 பல நாட்கள் வரை அவள் பொழிந்தது
Unlimited fun னின் மழை 😍🥰😂
அதில் நனைந்தது நினைவினில் இருக்கும்😇😇 🎹🎻


🎶🎶 அது போல இந்த நாள் வரை find the lie😜
அந்த நாள் சுகம் அதை நினைக்கையில்
ரத்த நாளங்கள் தினம் தினம் வெடிக்கும்🤭🤭 🎵🎵


🎻🎶🎶 ஒரு நிமிஷம் கூட forum மை பிரியவில்லை 😊😊
விவரம் ஏதும் அவள் அறியவில்லை😊😊 🎹🎻


🎶🎶 என்ன இருந்த போதும் அவள் BBgame க்கு இல்லயே....😔😔😔
மறந்து போ என் (BBgame) மனமே...😔😔😔 🎸🎸🎺



@Vanathi just for fun... unga permission illama name use paniten.. sorry 🤪😂
 
Last edited:

Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
இதோ ஒரு ரீமேக் பாடல் 😂😂 (only for fun@Vanathi):
அடி வானதி, எங்கள் வானதி 🌷
பாரடி எம்மை பாரடி 🌷
தேடி வந்த chat friends ஐ காண ஓடிவா... அடி வானதி....

பேசு பேசு என்றால் பேசினால் ஆகாதா
Forum போகாமலே பேசத்தான் கூடாதா.. அடி வானதி...

ப்ரைவேட்டும் ஓகே தான்
இங்க மெயினும் ஒண்ணே தான்
உன் regd நிக் ஒண்ணுதான்
நீ கெஸ்ட் நிக்லயும் அதுவே தான்
நீ பொண்ணுக்கும் ❤️போடுவே
பிடிச்ச ஆளுக்கும் ❤️போடுவே
நீ வரவேண்டும் யாம் இருக்கும் நேரம்
நேரம் தாழ்த்தாமல் வா ஆ ஆ ஆ...
வானதி...
 

AramSei

Mutta Paiyan
Beta Squad
Joined
Apr 11, 2022
Messages
893
Points
133
Padam : Manidhan
Song : Vanathai Parthen

@Vanathi parthen, @Aadhini parthen,

Oru figure um inga paakalaye...

Vanathi parthen, Aadhini parthen,
Oru figure um inga paakalaye...

Ada pala naal irundhen chattil
Andha nimmadhi ingilla...

Kadala potta athana perum,
Playboy illainga...
Annan sollum athana perum,
Budhan Gandhi illainga...

(Saranam)
Chatu'kaga pirandhana...
Chat'ey gadhiyena vazhndhana...
Chat'ey vazhkai illaye...
Romba thollaye...

Annan endradhum azhudhana...
Anbe endradhum vazhindhana...
Rendum nijam illaye...
Vembinaayada...

Ada naan parthadhai sonnen...
Idhai nee nambinal nanmai...

Ada naan parthadhai sonnen...
Idhai nee nambinal nanmai...


Vanathi parthen, Aadhini parthen,
Oru figure um inga paakalaye...
Ada pala naal irundhen chattil
Andha nimmadhi ingilla...

 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,888
Points
133
உங்கள் Golden ticket Finale Task தயாராக உள்ளது, Task -9 விரைவாக முடித்து கொடுக்கும் பட்சத்தில் Golden ticket finale task அறிவிக்கப்படும்.. இனி வரும் Taskகளில் captain கிடையாது என்பதை அறிவிக்கப்படுகிறது..

தற்போது களத்தில் உள்ள போட்டியாளர்கள்


1.Jaded
2.Goodgirl
3.Agni
4.Aramsei
5.Needu
6.Theju
7.Aadhini
8.Sagiyey sagiyey
9.Sita
10.Nanci
11.Ohmylove
 
M

Mathangi

Guest
Song name : Donu donu donu
Movie name : Biggboss

Donu donu donu😉
Ne biggboss-il periya donnu😂
Sceneu sceneu sceneu😋
un sinthanai ellam sceneu👏👌
venum venum venum🙄
un rules ellaam maatha venum😐
Goneu goneu goneu😔
(Rules maathalainna) bb contestants goneu....😔

Bb Rulesaala kollama kollaatha
Nee sonna taskaala
Bb Contestants ellaarum
Eppothum forum-yil thaan..😂😂

Patharuthey unthan taskai paarthu😱
Bb contestants manam viyappilthaan😮
Thavikuthae task-yil jeyiththu paarkka👍
Thudikuthey bb contestants ennamthaan😊

biggbosskku mikka nandri.... 😂😂😂
 
Last edited by a moderator:

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,316
Points
20
lyrics um post panunga
Kurunjeidhigalil siru idhaiyathhai
Yen thaakkinaai
Mazhai Kondu kavidhai theetinaai...

Mugavadigalil Perum oliyinai
Yen yettrinaai
Pudhiyadhena Ulagai Maatrinaai...

Kadhiralai sumandhu pogudhae
Sorkkalin pudhaindha aazhathhai
Ennidhaiyam sumandhu kondadhe
Inikkira undhan nesathhai

Kaipesi Pettagathil
Endhan ulagai madithhu vaithadhen!!


Dhinam iravil naan kaanum vennila
Nee sirikkum podhu allavaa...
Mugam vaadugindra nodigal yaavilum
En vaanam irundadhallavaa...


Tholaivil irundha podhum
Ninaivaal Nenjam Modhum
En chella Anjugamum nee...❤️

Vaarthai Kodi undu
Aanal mounam pesum
En kutty Thogaimayil nee...❤️

Nee theendumm visaipalagai
Un meedhu kaadhalurum
Uyirae illadha kanini Thirai kaamamurum
Un meedhu kaadhal konda maanudan dhan Enna aaguvaan!


Dhinam iravil naan kaanum vennila
Nee sirikkum podhu allavaa
Mugam vaadugindra nodigal yaavilum
En vaanam irundadhallavaa


Imaigal moodi vaithum
Manadhu mugappil pugundhu
Azhagaal ennai kolgiraai...

Thaenin suvaigal kondu
Paadum Kuyil endraagi
Kadalaai nenjam kolgiraai...

Tholaidhoora
idaiveli thagarkkindra aanaiyidu
Un koondhal meedherum
Poovaaga Soodi kollu

En kaadhal vaazhndhu kaatta
Ezhu kodi jenmam Thaandumae... ❤️


Dhinam iravil naan kaanum vennila
Nee sirikkum podhu allavaa
Mugam vaadugindra nodigal yaavilum
En vaanam irundadhallavaa...
 
Last edited:

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
படம் - Kadhal Desam
பாடல் - Hello Doctor

Hello bigboss 😎😎

Chatu maranthachee🤧🤧
Mobile patha😳😳

Epothum forum peche🤐🤐

Pvt kasakkudhae😬😬

Chat ipo bore aachae🥴🥴
Kanum than valikudhae🙈🙈

Thookam poi naalachae😴😴

Hello bigboss😎😎
Chatu maranthacheeee...🤧🤧


Scanning senju braina paatha

Cells ellaam task task ye🤦
Test panni blood-a paatha
Bloodin group BB ye🤦

Open panni heart-a paatha
Tasku 6 yin Oviyame🤦
Naadi pudichchu pulse paatha

BB last min count downe🤦

Hello bigboss😎
Chatu maranthacheeee...🤧


Paadam padikka college pona

Padichadellaam kavithaigale🤦
Relax panna movie pona

Task 8 yin pulambalgale🤦

UK, Malaysia, Singapore,
Paris, india elam🌍
Forum la zombies ah suthurangale 👻👻👻
Rocket yeri nilavukku pona
Apo Kuda task marakalaye😈

Adutha task ah ethir parthu
Cool body thaan heat aachae🥶🥵
Task inum thodarvathale

Kizhpak patient aayache🤣🤣

Hello bigboss😎😎

Chatu maranthachee🤧🤧
Mobile patha😳😳

Epothum forum peche🤐🤐
 

Theju

Beta squad member
Beta Squad
Joined
Jan 13, 2022
Messages
209
Points
113
Film : Dharala Prabhu
Song : Dharala Prabhu

Yeh id vachu

Register Panni c2f Vandhaachi
Yeh dp maathi

Profile kudthu c2f Vandhaachi

Kandathaa Pesi
Time kill Pannuvome
Users Thangom
Pangam Pannalaame


C2fffff c2f jooruuuu

Dharala Prabhu Doi
Fun Alli Kudukkum
Dharala Prabhu Doi


Yeh id Vachu
Intro panni c2f forum Vandhaachi
Yeh kavithai yeluthi
Katha yelutha neram Vandhaachi


Yeh forum Vandhana
Group chat panidala Sollu
BB Vandhanaa task pannidala....
Yaar Weightunnu
Task Vachidaalam Nillu
Compete panni thaa Kandupudichidalaam....


Task Onnu Task Rendu
Task Moonu Task Naalu..
Indha Task yellame
Romba maassoo maassuuu


Manasellaam belief Oda
Challege Senjaale
BB Task Muzhusaave
Only Happy Feelu


Kalaaataa Paakka
Neram Vandhaachi
Content Kodukka
Aalu Kedachaachi


Fooorummmm c2f forum Yaaru
Dharala Prabhu Doi
Content Kudukkum

Dharala Prabhu Doi

😜🙏🏼
-Theju
 
O

Ohmylove

Guest
படம் : அன்னை
பாடியவர் : சந்திரபாபு
lyrics: OHmy love ❤



pvt chat ula user elam main room காண்பதில்லை

main ula user elam pvt varuvathu இல்லை....

vip irukum user ku ping pana manam இருப்பதில்லை...
ping pana ninakum user idam vip id இருப்பதில்லை...

c2f படைத்த chatனிலே வந்ததெல்லாம் சொந்தம்
reg-id இல்லாத userku inbox illai துன்பம்..

chat il வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே meet up il முடிப்பதில்லை

meet up il முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்த வாழும் அனைவருமே chat friends aga போவதில்லை...


pvt chat ula user elam main room காண்பதில்லை

main ula user elam pvt varuvathu இல்லை....

 
O

Ohmylove

Guest
Movie:c2f selvan

ஓ.. c2f forum chat site ku
அம்பரமாய் அணையெடுத்தான்

notification சத்தம் கேட்டதுமே
message பூத்து நிக்கும்
pop-up சத்தம் கேட்டதுமே
post பூத்து நிக்கும்

tag சத்தம் கேட்டதுமே
user பூத்து நிக்கும்
chat site பெருமை கூற
c2f பூத்து நிக்கும்

forum vandhu பாக்கணுமே
பொழுதுக்குள்ள

( Threadயரி Taskமாரி)

bigboss task 7 காணணுமே
காற்ற போல
( Threadயரி Taskமாரி)

agnii கடந்து
aadhini கடந்து
vanathi கடந்து
jaded கடந்து
அந்தோ நான் taskinனிலே
காலம் மறந்ததென்ன..

chatey உன் thread il கிடக்க
அச்சோ ஓர் IQ question முளைக்க
என் காலம் கனியாதோ
என் question தணியாதோ


agnii heart ❤ புரி
பார்த்து விரைவா நீ
brainகழகா தாவும் நதியாய்
சகா maths முடிடா

forum vandhu பாக்கணுமே
பொழுதுக்குள்ள

( Threadயரி Taskமாரி)

bigboss task 7 காணணுமே
காற்ற போல
( Threadயரி Taskமாரி)



🙏🙏 ivlo than mudiuthu bb 😆😆
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
@Sagiye sagiye மற்றும் @Goodgirl

இந்த task இன் captain ஆக இருப்பதை குறித்து மகிழ்கிறோம்.. அதற்கு நன்றி ..

கடந்த task இனால் இருந்துவந்த சலசலப்புகள் அனைத்தையும் இந்த task மறக்க செய்து விட்டது..

எல்லாருமே சந்தோஷமாக அனுபிவிக்கும் வண்ணம் இருந்தது..

Participant ஆக இல்லை என்றாலும், அருமையான பாடல் எழுதிய எங்கள் @Mathangi sis க்கும், content ஆகவே மாறிய எங்கள் @Vanathi sis க்கும் என்னுடைய பாராட்டுக்கள்..

பாடல்களில் உள்ள lyrics மட்டும் பாராமல், அதனை original song tune பயன்படுத்தி பாடி பார்த்து
முடிவாக நான்கு பாடல்களை தேர்ந்து எடுத்தோம்..

இவர்கள் நால்வரில் ஒருவரை தேர்ந்து எடுப்பது கஷ்டமான டாஸ்க் ஆக இருந்தது..
முடிவாக
@Nanci இந்த task இன் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார்..

வாழ்த்துக்கள்
sis @Nanci

இந்த டாஸ்கில் பங்கு கொண்ட

@Aadhini
@Agnii
@AramSei
@Needu
@Ohmylove
@Theju

உங்களுக்கு எங்களுடைய பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்..

உங்களுடைய வரிகள் எல்லாமே ரொம்ப அருமையாக இருந்தது..
எதுவுமே கடமைக்கு என்று எழுதப் படவில்லை, அனைத்துமே உணர்வுப் பூர்வமாக எழுதப் பட்டு இருந்தது..

இந்த டாஸ்கை அனைவரும் மகிழும் வண்ணம் வடிவமைத்து கொடுத்த BB க்கும் பாராட்டுக்கள்..

நன்றி ..
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,888
Points
133
வாழ்த்துக்கள் @Nanci நீங்கள் காப்பாற்ற படுகிறீர்கள், அனைத்து பாடல்களும் ரசிக்கும்படி இருந்தன, யாராக இருக்கும் என்று நினைக்கும் படி அருமையான பதிவு.. இப்பொழுது அறிவிக்கப்படும் Task-10 காப்பாற்றப்பட்டவர்களும், captainகளும் பங்கேற்க வேண்டும்.. இன்னும் சற்று நேரத்தில் Golden ticket to finale task அறிவிக்கப்படும் 😍😍😍
 
Last edited:

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,888
Points
133
Task -10

Golden Ticket to finale Task ..

1.இந்த Task ல் ஒரு நபர் மட்டுமே வெற்றி பெற்று Golden ticket Finale செல்வார்..

2.இந்த Task judge ஆக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர் .@wanderer மற்றும் Bigboss @Assistantdon

3. Task க்குள் செல்லலாம்..இது ஒரு புகைப்பட போட்டி..

4. ஆண் பெண் என எந்த பாலரும் இன்றி இதில் பங்கேற்க வேண்டும்..

5.உங்கள் கையில் மருதாணி இட வேண்டும். அதில் உங்கள் கையொப்பம் இட்டு புகைப்படமாக பதிவிட வேண்டும்..

6.இரண்டு சலுகைகளும் உண்டு..

சலுகை -1 : உங்கள் கைகளில் இடுவது கஷ்டம் என்றால் உங்கள் உறவுகளின் கையில் இட்டும் புகைப்படமாக பதிவிடலாம்..

சலுகை -2 : வேலையில் இருப்பவர்கள் அல்லது தனியே இருப்பவர்களுக்கு கடினம் என்றால் அவர் ஒரு Rangoli வரைய வேண்டும்..வரைந்து கையொப்பம் இட்டு அதை புகைப்படமாக பதிவிட வேண்டும்..

7.சிறந்த மருதாணிக்கு மட்டுமே Golden ticket கிடைக்கும்..அவர் அதற்கு மேல் Finalல் கலந்து கொண்டால் போதுமானது.. சிறந்த Rangoli Nomination ல் இருந்து காப்பாற்றப்படுவார்..

மருதாணி - Golden ticket to finale
Rangoli - Saved from task nomination

8. Task -10 நேரம் November 10-2022 காலை 10 மணி முதல் November -13-2022 10 மணி வரை ஆகும்
 
Last edited:

Meen

Well-known member
Joined
Aug 15, 2022
Messages
2,610
Points
133
black henna mix panten theriama.
En forum name startng letter um iruku, and oru real name starting letter um iruku.
 

Attachments

  • maruthaani-3.jpg
    maruthaani-3.jpg
    2.8 MB · Views: 42
  • maruthaani-2.jpg
    maruthaani-2.jpg
    2.6 MB · Views: 43
Top