What's new

C2F Bigboss Season -1 ( From Task -9)

Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
மாயமெல்லாம் நானறிவேன்💖💦

என் பெற்றோருக்கு பிறந்த நான்கு பிள்ளைகளில் மூன்றாவது நான்..இயல்பாகவே கூச்ச சுபாவம்..என் அண்ணன் விக்ரம் (Agni) நன்றாய் படம் வரைவான் , கவிதை எழுதுவான் ஆனால் அப்பாவிடம் எல்லா அடியையும் அவன் தான் வாங்குவான்(பிழைக்க தெரியாதவன் ஹாஹாஹா )..



அக்கா பூரணியோ(
Oh My Love) ஓயாமல் நாட்டியம் ஆடுவாள் , கைவேலைகள் செய்வாள், சூட்டிகையாக இருந்து அடியும் வாங்குவாள் ...இந்த தங்கை ஆனந்தி(Teju) இருக்கிறாளே அடேயப்பா எல்லாரையும் வசியம் பண்ணி அப்பாவுக்கு செல்ல குழந்தை வேறு ...நான் இதுவரை அடி வாங்கியதில்லை அப்பா கோபாலிடம் (Don)...அம்மா வசந்தி அறிவும், அன்பையும் , சமயோசிதமும், பொறுமையையும் போதித்தவள் ...



'என்னடா அப்டி பாத்துட்டே இருக்கே ?' என்ற என் ஐந்தாம் வகுப்பு ஆசிரியை சங்கீதா(
Aadhini) மேல் ஈர்ப்பு... அது என்னவென்றே தெரியாமல்..



எட்டாம் வகுப்பில் என் நண்பர்கள் கூட படித்த பத்மாவுக்கு(
Sita) என்னை கல்யாணமே பண்ணி கொடுத்து விட்டார்கள் ..' நீங்கதாண்டா இந்த வகுப்புக்கு ஜோடி' என்று கேலி செய்தது ... எனக்கு அப்போதும் புரியவில்லை ....



பதினோராம் வகுப்பில் படித்த போது எங்கள் வீடு வழியாக வெள்ளை நிறத்தில் அத்தனை ஜொலிப்புடன் அத்தனை அழகுடன் நடந்து போனபோது அக்ஷயா (
Sagiye)என் இதயத்தில் குடி புகுந்தாள் ... 'பாபு எப்படி இருக்கே 'என்று என்னை சிரித்துக்கொண்டே கேட்டாள் ... இன்னும் எனக்கு ஏன் என்று புரியாமல் ..



சில நாட்களிலேயே நாங்கள் இடம் பெயர்ந்தோம் .. கல்லூரி முதல் வருடத்தில் எதிர் வீட்டு நந்தினி(
Nanci) பேருந்தில் செல்லும்போதெல்லாம் எதிர் இருக்கையில் இருந்து நோட்டம் விடுவாள் .. வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல் உணர்வு வரும் ..ஆனால் ஏன் என்று தான் தெரியவில்லை ..



என்னை பார்த்த சில மூத்த பெண்மணிகளுக்கு ( அக்கம் பக்கத்தில் தான் சொல்கிறேன் ஹாஹா ) நான் அவர்களுக்குள் ஏதோ செய்ததை போல் என்னை சிரித்து சிரித்து பார்த்ததும் அப்போது ஏன் என்றே புரியவில்லை ... அதிலும் அந்த பாமா என்னை பார்த்தது இருக்கிறதே ...ஹாஹாஹா



'பாபு அந்த டைலர் கடையில் என்னோட சுடிதார் கொடுத்து இருக்கிறேன் வாங்கிட்டு வரியா' என்று கண் சிமிட்டி கேட்டபோது எதுவுமே புரியாமல் சரி என்று தானே சொன்னேன் ...



கல்லூரியில் படிக்கும்போதே நான் ரேடியோ ஜாக்கியாக பகுதி நேரத்தில் வேலை செய்த போது அந்த அருணா(
Good Girl) 'டேய் எனக்காக இன்னிக்கு காபி சாப்பிட வரியா' என்று எதற்காக என்னை கான்டீன் அழைத்து சென்றாள் என்று அன்று புரியவில்லை ...நாட்களும் உருண்டோடி கொண்டு தான் சென்றது ...



வேலைக்கு சென்றபோது என்னை சுற்றி இத்தனை பெண்கள் இருப்பார்கள் என்று நினைத்து பார்த்ததில்லை ..நீங்களே கணித்து கொள்ளுங்கள் ஏன் நிலைமை என்ன வென்று ...



உங்க பாட்டு எவ்ளோ அழகா இருக்கு ! எனக்காக அழகா ஒரு காதல் பாட்டு படுவீங்களா னு சுசித்ரா கேட்ட போது மறுக்கவே முடியவில்லை ..



ஆனாலும் என்னால் முழுதாய் புரிந்து கொள்ள முடியவில்லை ...எது உண்மை எது பொய் என்று எதுவுமே தெரியவில்லை ..ஆனாலும் சுகமாய் இருந்தது ..



ஏதோ வேலையாய் பெங்களூரு சென்றபோது , இரவு சாப்பிட்டு என் நண்பன் குமாரோடு(
Aramsei) போகும்போது சட்டென்று இந்த பெண் என்னை கடந்து சென்றபோது எல்லாம் புரிந்தது போல் ஒரு உணர்வு ..மனதை எங்கோ ஊடுருவி சென்றது ...காற்றில் மிதப்பது போல ...அவளுக்கு நான் மேனகா என்று கூட பெயரிட்டு விட்டேன் சொற்ப நொடிகளில் ...நான் சுதாரித்து திரும்புவதற்குள் அவள் எனக்கு சிறு புள்ளியாய் தெரிந்தாள்....


கண்ணில் நீர்த்துளி அரும்பியது எல்லாம் கானல் நீர் என்று....

பின்குறிப்பு :
நான் கூச்ச சுபாவம் உள்ளவன் அதனால் நான்யார் என்று சொல்லவில்லை ..

என் மனதை கொள்ளை கொண்டவள் மாயமாய் மறைந்ததால் அவளையும் யார் என்று சொல்லவில்லை

 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
மாயமெல்லாம் நானறிவேன்💖💦

என் பெற்றோருக்கு பிறந்த நான்கு பிள்ளைகளில் மூன்றாவது நான்..இயல்பாகவே கூச்ச சுபாவம்..என் அண்ணன் விக்ரம் (Agni) நன்றாய் படம் வரைவான் , கவிதை எழுதுவான் ஆனால் அப்பாவிடம் எல்லா அடியையும் அவன் தான் வாங்குவான்(பிழைக்க தெரியாதவன் ஹாஹாஹா )..



அக்கா பூரணியோ(
Oh My Love) ஓயாமல் நாட்டியம் ஆடுவாள் , கைவேலைகள் செய்வாள், சூட்டிகையாக இருந்து அடியும் வாங்குவாள் ...இந்த தங்கை ஆனந்தி(Teju) இருக்கிறாளே அடேயப்பா எல்லாரையும் வசியம் பண்ணி அப்பாவுக்கு செல்ல குழந்தை வேறு ...நான் இதுவரை அடி வாங்கியதில்லை அப்பா கோபாலிடம் (Don)...அம்மா வசந்தி அறிவும், அன்பையும் , சமயோசிதமும், பொறுமையையும் போதித்தவள் ...



'என்னடா அப்டி பாத்துட்டே இருக்கே ?' என்ற என் ஐந்தாம் வகுப்பு ஆசிரியை சங்கீதா(
Aadhini) மேல் ஈர்ப்பு... அது என்னவென்றே தெரியாமல்..



எட்டாம் வகுப்பில் என் நண்பர்கள் கூட படித்த பத்மாவுக்கு(
Sita) என்னை கல்யாணமே பண்ணி கொடுத்து விட்டார்கள் ..' நீங்கதாண்டா இந்த வகுப்புக்கு ஜோடி' என்று கேலி செய்தது ... எனக்கு அப்போதும் புரியவில்லை ....



பதினோராம் வகுப்பில் படித்த போது எங்கள் வீடு வழியாக வெள்ளை நிறத்தில் அத்தனை ஜொலிப்புடன் அத்தனை அழகுடன் நடந்து போனபோது அக்ஷயா (
Sagiye)என் இதயத்தில் குடி புகுந்தாள் ... 'பாபு எப்படி இருக்கே 'என்று என்னை சிரித்துக்கொண்டே கேட்டாள் ... இன்னும் எனக்கு ஏன் என்று புரியாமல் ..



சில நாட்களிலேயே நாங்கள் இடம் பெயர்ந்தோம் .. கல்லூரி முதல் வருடத்தில் எதிர் வீட்டு நந்தினி(
Nanci) பேருந்தில் செல்லும்போதெல்லாம் எதிர் இருக்கையில் இருந்து நோட்டம் விடுவாள் .. வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல் உணர்வு வரும் ..ஆனால் ஏன் என்று தான் தெரியவில்லை ..



என்னை பார்த்த சில மூத்த பெண்மணிகளுக்கு ( அக்கம் பக்கத்தில் தான் சொல்கிறேன் ஹாஹா ) நான் அவர்களுக்குள் ஏதோ செய்ததை போல் என்னை சிரித்து சிரித்து பார்த்ததும் அப்போது ஏன் என்றே புரியவில்லை ... அதிலும் அந்த பாமா என்னை பார்த்தது இருக்கிறதே ...ஹாஹாஹா



'பாபு அந்த டைலர் கடையில் என்னோட சுடிதார் கொடுத்து இருக்கிறேன் வாங்கிட்டு வரியா' என்று கண் சிமிட்டி கேட்டபோது எதுவுமே புரியாமல் சரி என்று தானே சொன்னேன் ...



கல்லூரியில் படிக்கும்போதே நான் ரேடியோ ஜாக்கியாக பகுதி நேரத்தில் வேலை செய்த போது அந்த அருணா(
Good Girl) 'டேய் எனக்காக இன்னிக்கு காபி சாப்பிட வரியா' என்று எதற்காக என்னை கான்டீன் அழைத்து சென்றாள் என்று அன்று புரியவில்லை ...நாட்களும் உருண்டோடி கொண்டு தான் சென்றது ...



வேலைக்கு சென்றபோது என்னை சுற்றி இத்தனை பெண்கள் இருப்பார்கள் என்று நினைத்து பார்த்ததில்லை ..நீங்களே கணித்து கொள்ளுங்கள் ஏன் நிலைமை என்ன வென்று ...



உங்க பாட்டு எவ்ளோ அழகா இருக்கு ! எனக்காக அழகா ஒரு காதல் பாட்டு படுவீங்களா னு சுசித்ரா கேட்ட போது மறுக்கவே முடியவில்லை ..



ஆனாலும் என்னால் முழுதாய் புரிந்து கொள்ள முடியவில்லை ...எது உண்மை எது பொய் என்று எதுவுமே தெரியவில்லை ..ஆனாலும் சுகமாய் இருந்தது ..



ஏதோ வேலையாய் பெங்களூரு சென்றபோது , இரவு சாப்பிட்டு என் நண்பன் குமாரோடு(
Aramsei) போகும்போது சட்டென்று இந்த பெண் என்னை கடந்து சென்றபோது எல்லாம் புரிந்தது போல் ஒரு உணர்வு ..மனதை எங்கோ ஊடுருவி சென்றது ...காற்றில் மிதப்பது போல ...அவளுக்கு நான் மேனகா என்று கூட பெயரிட்டு விட்டேன் சொற்ப நொடிகளில் ...நான் சுதாரித்து திரும்புவதற்குள் அவள் எனக்கு சிறு புள்ளியாய் தெரிந்தாள்....


கண்ணில் நீர்த்துளி அரும்பியது எல்லாம் கானல் நீர் என்று....


பின்குறிப்பு :
நான் கூச்ச சுபாவம் உள்ளவன் அதனால் நான்யார் என்று சொல்லவில்லை ..

என் மனதை கொள்ளை கொண்டவள் மாயமாய் மறைந்ததால் அவளையும் யார் என்று சொல்லவில்லை
நீங்க ஒரு காதல் மன்னன் என்று நிரூபித்து விட்டீர்கள் நீடு 😂😂
seriously a complete love package!!

செம்ம செம்ம
Full story yum புன்னகையுடனே படிச்சேன்..
So lively.. 👏👏👏👏

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Beautiful narration
 

Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
நீங்க ஒரு காதல் மன்னன் என்று நிரூபித்து விட்டீர்கள் நீடு 😂😂
seriously a complete love package!!

செம்ம செம்ம
Full story yum புன்னகையுடனே படிச்சேன்..
So lively.. 👏👏👏👏

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Beautiful narration
hahahah, thank you so much GG🌹🌹
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,835
Points
153
Location
India
Semma thrilling story Agnii 😍😍😍

Apdiye oru case kula poitu vantha mari iruku , epdi ipdilam yosikarey 😁😁
Especially masks and alphabetical plot was so nice..

First arvindh oh nu yosichen, then sita vo nu yosichen.. unmaiya solanumna oru vela gg (naney) kondrupenonu kuda yosichen 🤣🤣
Mind blowing Suspense thriller 👏👏👏👏👏
 

Meen

Well-known member
Joined
Aug 15, 2022
Messages
2,611
Points
133
@Assistantdon Enakum konjam time, ipothiku oru scene matum veliyidren :(

Scene 1
"Nithamum unnai ninaikiren"
Gana mazhai,

Cooker whistle satham.


OML: Amma late aachu ma.
Sita: Itho Vanten da. (Packing lunch) full ah saaptu va seriya
OML: Appa epo ma varuvaanga
Sita: Therila da etho thideernu plan change aama so nalaiku thaan.
OML: Aik jolly Naa inaiku veladitu late ah varen ma

Door close panitu, 12th murai sirithukonde padithaal antha whatsapp message ai
“Alumni meet MIT college” and inoru pvt message
Sita: anna elaarum varaangala
Needu: hey epidi ma iruke, Ivalo naal Enga oru contact um ila. Nee yaara kekre nu therum Agnii ta 2 months solten ma, née vanthuru
Sita: varen nu sonaara
Needu: haha uyire ponaalum miss pana maaten nu sonaan ma, nee vanthuru inaiku 6 pm sharp ok va
Sita: ok na :)

Anaiku Sita manasula avalo santhosham, 15 years kalithu Agni ah paaka poraal nu nenaithu. 2 hours kuliyal piragu,
dressing table kannadi muna alangarithaal.
"straight pottu vei"
"round maatal pottutu vaa"
"open hair thaan azhagu irukum unaku"
"kaajal podu eye liner venda"
Ithu elaam aval kaathula olithu konde irunthane. Anaithum seithaal, punnagai udan.

TV la paatu "Asaithu isaiththathu valaikaramdhaan "

Paarthathum ena pesanum, enna kekanum nu yosithu konda neram 4:30 pm aagi vitaathu. Kelambinaal, kathavai thiranthathum oru phone call.
Sita: "hello sollunga"
Sita: "Oh, flight eriyacha, 2 hours la vanthuruveengala. Enaachu?"
Sita: "Seri safe ah vaanga, vanthu pesiklaam"

Punnagai tholainthathu, thirantha kathavai mudinaal.

Scene 2
"Manadhai mayilidam izhanthenae"
15 years ago
 
O

Ohmylove

Guest
Thani-manitha adayalam

in electric train :


malai thural janal kamiyel patu therithu sita vin mugathil patum aval manam engayo irudhathu.. sattu endru

theju: heyy sitaaaa😃 .. endru achriyathudan sathamaga kuptu aval tholai thatinal


sita: hey theju epdi iruka ena indha pakkam

theju: nanna inga oru office site work so vandhen... nee epdi iruka.. google la than work panuriya still? Ena ipo periya posting ah college layae nee than ipo ena solava venum.. Endru sandhosamaga ketal

sita: mmmm ila di.. sari en stop vandhuruchu nan apram ma call panuren

kaiyel thukiya kattai pai uda veedu noki nadaka thodanginal


vegetables vendor(good girl) :

kaii.... kaiiii..... vendakai ,avarakaiii, sitaa akkkaaaaa kai vangalaya


sita: hmm gg vangiten gg ipo than market kita ponen vangiten

gg: ada ina ka nee vangala na en polambu epdi pogum

sita: ama atha un veetukar nala sambarikaru en nee ipdi vegatha veyil la kasta padura

gg: ada ina kaa ipdi soli ta.. ayeram solu nama sambathikurathula inaaa ma sandhosam kudukum.. sari ka nalaikachum vangidu enaa kaii kaiiiii......

aval kangal gg yai uttru nokiyathu.. aval nadathu sendra kal suvadai parthal ..

veetukul vandhu bag kai vaithu vitu muthal velayaga aval vangiya medal matrum avalin graduation pugaipadathai uttrunokinal...

Kadigaram mul nagarthathai parthu avalum nagara thodanginal...


4 mani ku.. at school (bell ringing)
aadhini : ammmmaaaaaaah
sita: ena da school elam epdi pochu aadhini : good ma.. monday practical exam iruku .. after that exams start aguthu prepare pananum ma
sita: mmm good aadhini .. va polam

in between aadhini friend
aunty innaiku amma ku ofc meeting iruku so oru 6 clock varaikum unag veetula iruka sonaga.. nanum varvaa?

mmm va ma ....adhini jolly vadi polam veetuku...

manam muluka etho sindhanaiyel vandi eduthal sita... aval manam paramaaga irudhathu...

at 7 o clock (sita home)

agnii: heyyy sita ....... oru coffee endru siritha mugathududan veetukul vandhu sofa vil ukardhan

sita: itho kondu varen..
coffee udan vandhal
agnii: market poniyae nan sona materials elam vangitiyaa..
sita: vangitenga.. vara vali la theju pathen
agnii : oh yaru un frnd andha sappa muki🤣

sita : mm ama
agnii: ena soluraa un frnd..
sita : ila en job pathi keta.... ( meliya kuralil)

agnii: ada potu kudthutalaaaa😅again arambichutiya


inga paru sita nama ku ena kora.. solu.. nan kai nerya samapthikuren una rani mathri vachu kuren.. padikurathu elam knowledge ku than sita.. work ponum nu avasiyamay ila... ayeram per ayeram soluvanga... ipo paru en chellam evlo alaga suda coffee kuduthuchu nee ilana yar seiva ithu elam enaku..athum ilama ipo elam romba world update ayeduchu... nee work pani more than 10 years achu sita... unaku ethumay theriyathu endran ..
(agnii phone ringing)

iru oru ofc call .. endru soli anbu mutham andru kuduthu vitu room kul odinan... muthathai kuda unramal mulgiponal sita

aadhini : apppa amma enga...

agnii : theriyala da .. anga than irupa.

aadhini: seri indha sum soli kudungaa

agnii: ( blinking) ... ada enaku vela iruku ithu elam theriyathu adhi enaku
aadhini : ada ponga pa ena than therium
ammaaa ammaa...


sita thunigalai eduthu kondu vandhal
iru aadhini vandhu soli tharen endru.. thuni madithu kondey soli thara arambithal...



while agnii entering into hall

heyy sita uyir noolayaa vasal thaaaa 🕺🕺 ....

sita : ena visayam solunga
agnii: hey Nalaiku ofc viasyama theni varaikum poren neeum vaya tribes irukura place la oru work polam..
sita : nan varala
aadhini : amma polam ma vanga
agnii : inga paru sita anga vandhu paru ladies elam evlo happy ah veetukula irukanga nu 😜

sita : looking agnii 🥺🥺



next day early morning...

in car : songs going... ethir nichaladii...
agnii(while driving) : Eucalyptus smell super ah iruku la sita
sita: mmm

aadhini: appa anga parunga elephant ..
rain drizzling... sita car janal valiyae andha malai thuraalai parthal..


car check point ah kadathu andha malaival makkal irukum idathir ponargal

angu

aram sei : vangaaaa samy vangaa..

agnii : mm ena aram epdi irukengaa

aram sei : nala iruken samy neenga..

agnii: sita ivar than indha malai val makkal thalaivar..

aram sei : va thaiye va emaa vetuku vanga ukarum...


elaaa sagiyae... va la yar vandhu iruka paru

sagiyae: ithoo vandhen paaaa... ( chuntey ya attukalula arachava apdiyae potutu endrichu vandhal)
Pavadai il kai thodachikitey.. vanga vanga ukarum


aram sei: sirrey... ithu than en movaa sagiyae..
sagiyae : vanakam sir

agnii forest officer udan field parka purapatan...
agnii :sita neeum adhi um inga irunga nan vandhuren...


sita : sagi ena panura nee...
sagi : akka nan college padikueren
sita ( arichiyamai) : ada inga current kuda ila tha idama iruku epdi padikura
aram sei : athuku ina thaye panurathu current kum padipukum ena sambatham..

sita : ila anna romba thuram poi padikanum unga oor la epdi othukuranga 6 maniku mela mala kuda era vidatha oor la

aram sei : ama thaye athuku ina pana.. ponu padichu velaiku pona than athuku sandhosama iruku.. nama janathukum nalu nalathu seium... en ponu kasta patu padicha than ungala mathri town la sir mathri nala maplaiya amancha.. en ponu valkaiyela munerum


sita (namatum siripudan) : ama anna unma than endral

sagium aadhinium pesi kondu irudhargal..

mana barathudan veliya vandha sita malaigalil alagai kan kottamal parthal oppothu


flash back ( in school 5 th std) ;
needu : nee periyavalagi ena pana pora sita?
sita : ( kangalai viruthu kondu aravamaga)

sirrrrr nan periyavaagii .. kannadi elam potu periya engineer aven sir.. nerya puthusu puthusa kandu pudipen sir.. apram teacher mathri elarukum soli tharuven sirrr... Office ku elam poi... endru soli kondey.... ponal...

needu: very good sitaa nee vandru periyaa ala vandhuru

sita( now) : vandhuren sirrr vandhurennn
.. endru soli kondey odinal..
aadhini: amma enga odurengaaa
aram sei: thaii enga odraa
sagiyae : akka odathengaa anga periya palam iruku

elarum oduranga sita pinadii...


sirrr nan vandhuren periya ala varuven... endru soli aval odi... thalaikeelaga vilundhal...

aval udal mel irudhu vilum pothu aval kangal vanathai nokii partha padi... sirithu kondu irudhathu....

Random ppl voice Aval kathil olithathu (agnii sir wife ivanga... Aadhini amma ivanga)



engo oru kural ondru avaluku ketathu athu avalil irandhu pona appavin kuralai

don(asariri) : pidivatham pidikathey kanney endru unai soli varthathhu thapu thanama... pidivatham pidikaum katru kodithirudhal ... anbu endra peyarum ...amaithium unnai ingu kondu vandhu serthu irukathu... en asai magaley..

Kadasi varai avalin thevai ena endru theriyamalay ponathey.. Avanuku 🙂🙂








 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,892
Points
133
வரைப்படங்கள், கவிதைகள், கதைகள், இயக்கங்கள், இப்படி பல விதமான படைப்புகள் இன்று மெய்சிலிர்க்க வைத்துள்ளன..பதிவிட்ட கதைகளில் காதல், நட்பு , பிரிவு ,சோகம், தேடல், யதார்த்தங்கள், அமைப்புகள், கதை அமைத்த வடிவமைப்பு, என் அனைவரின் பதிவுகளிலும் புது விதமாக புது புது அர்த்தங்களாய் இருந்தன. இருந்தாலும் ஒருவர் மட்டும் உள்ளே செல்ல வேண்டும் என்ற காரணம் உண்டு .எந்த படைப்புகளும் தரம் குறைவாகவோ அல்லது நிராகரிக்கவோ முடியாது.. ஆகையால் உங்கள் அனைவரையும் Bigboss Finalists ஆக உள்ளே அனுப்புகிறார். இத்துடன் Bigboss Tasks அனைத்தும் முடிக்கப்பட்டு இந்த Thread close செய்யப்படும்..Bigboss Grand finale என்ற Thread open செய்யப்பட்டு Bigboss Trophy அறிமுகப்படுத்தபடும்.. இனி அங்கு Bigboss உங்களை அங்கு சந்தித்து Bigboss Grand Finaley Rules என்ன என்பதை அறிவிப்பார்.. அனைவருக்கும் All The Best
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
@Ohmylove
OMG...What a story literally cried. Only girls who have bigger dreams from childhood can understand this pain. Ava santhicha ovoru manithargalum , ovoru varthaiyum, Ava manasula mullu madiri kutirukum. Ethuku vazhurom, yen vazhurom, yarukaga vazhurom ithu Ava manasula oodite irunthirukum. Ava veliya sirikalam ana ava nenji muluka baaram adachirukum. Enathan anbana kanavan, alagana kulanthai irunthalum namakana adayalam nu onu ilana intha valkai nama valurathu waste. Namakana identify nama than create pananum. Adutha generation Ku sariyana vishayathuku pidivatham pidika kathu kudupom. Financial independence and her own identity create panurathu ovoru ponnoda rights. Beautifully explained Jannummmaaa 💜💜💜

 
Last edited:

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,321
Points
20
~~~~Friends Forever~~~~
Kaloori mudhalaam aandu:

Scene 1:
Mudhal naal Viduthiyil..

Room No:43
GoodGirl(GG)
: (sitting in cot) ithulaam oru college nu enna inga kutitu vanthu sethutanga.. i hate womens college 😡

Ohmylove(OML): (arranging her things in her cot, hearing GG.. going near her ) OML : hey.. im Ohmylove..

GG : hello im goodgirl 🤝
OML: u knw what.. only in womens college we can enjoy a lot.. fun unlimited 😍😍
GG: whats fun only with girls 🙄🙄
OML: poga poga u ll come knw.. apram paaru PG padikanum na kooda womens college kepa.. 😄😄
GG : nee solrathu unmaiyaaganum nu vendikuren 🙏🏼

Aadhini: (entering the room with her luggage, with tears in her eyes)
OML and GG : (introducing themselves to aadhini)
Aadhini : im Aadhini.. (wiping her tears)
GG : unakum girls college pidikalaya athan azhuriya?
Aadhini: illa missing home 😔
OML : 😀😀 vanthathumae home sick ah. Come on girl.. cheer up.. v gonna have lots of fun here.

Oml, GG, aadhini - having a happy trio hug. 🤗🤗


Scene 2
All 3 Washing plates after having their first day dinner. By mistake a girl spilled water on GG..

The girl: heyy sorry sorry sorry... theriyama uthiduchu..
GG : with a smile.. thats okay..
The girl: im Theju 🤝
GG : im goodgirl
(Next min theju giving intro of her room mates sita and sagiyae to oml, gg and aadhini. They 3 r from room no:42. From that time all 6 were bcome a good frnds)

Scene 3:
First Semester exam hall:

Sagiyae is trying to ask, sita.. ans for MCQ. Exam supervisor agnii paarthu vidugiraar.

Agnii to sagiyae: ena panra
Sagiye : sir onnum illa.. pencil keten
Agnii: athan inga iruku la.. i warn u.. dont turn either side till u finish ur exams 😠😠
Sagiyae : sorry sir 😐

After exams:
Sita
: konjam iruntha antha maithamaavu kita ennayum sethi maati viturupa la 😏😏
Sagiyae: rombha thaan strick nu nenapu agnii sir ku.. 🤓🤓
(All 6 went to canteen for having their evening snacks. With lots of chit chats and laughing. Canteen la ellam ivangala thirumbi paakura alavu semma looti.. 😍😍😂😂)
Scene 4:
Ipdiyae 2 varudangal nagargirathu.
Hostel assembly: correspondant aramsei visited hostel.

Aram sei: after giving a boring speech to all, room no: 42 and 43 come to office room after assembly. 😠

In office room: all 6 in front of aramsei

Aramsei : 6 perum college ku padika vanthingala illa aatam poda vanthingala. Yepo paathalum unga mela thaan complaints.. night vidiya vidiya rendu room la irunthum over sound varuthu nu complaints.. padikurathum illa thoongurathum illa.. padikuravangala padika vidurathum illa.. ivanga last sem la ena mark eduthu irukanaga warden mam?

Warden : all 6 are above 70%

Aram sei : what 😳 above 70.. apa mark edukurom nu thimira ungaluku.. ipdiyae continue aachuna unga parents kita pesa vendi irukum. Becareful.

All 6: okay sir. 😌

Scene 5:
In room no 43
: aadini: intha corres ku vera velayae illaya.. namala kupdu vachi thititu irukaaru..
Oml: last week saapadu sari illa nu whole 2nd year um poi saapdamaatom nu porattam pannom la.. athuku mulu kaaranam naama thaan nu solli irupaanga.. athan intha athiradi miratala laam 😂😂
Sagiyae: ipdi sonna namma bayanthuduvoma 😂
Theju : office room vitu veliya varapovae ellam kaathoda pochu.. 😂
Sita: en parents laam vantha hostel ah nadathureenga nu nalla thirupi ketutu poiduvaanga.. yepo nu wait panitu irukaanga 😂
GG : come on girls.. christmas varuthu.. ethachum perusa plan panalaam 😍😍

OML : vantha aniku college ah ithulaam nu thititu.. iniku perusa plan panraalam.. 😂😂😂

Scene 6
Final year.. last week: aaru perum rombha close frnds aaiduraanga... after college vera vera oorku poga ishtam illama.. enna panalaam nu yosikuraanga

Theju: namma 6 perum senthu orae edathuku velaiku povoma?
Sagiyae: ellarkum orae idathula kidaikanum la..
GG : PG apply panvoma same college la?
Sita: athu 2 yrs thaan.. apram again ipdi than yosipom.
Aadhini: ethachum business panvoma
Theju: athulam namaku set aaguma
Sita: yen aagathu.. business is a good idea
Sagiyae: enna business? Namma padipu related?
Aadhini: software company ah... angayum ithay coding, algorithm... ufff bore..
GG: something which will have lots of Fun
OML: how about a playschool? Only kids... sure we ll enjoy and at the same time we ll earn too..
Sita: good idea...
Aadhini: how about an FM channel? Namalae oru FM start panni, namalae 6 per irukom.. maathi maathi namale host panalaam..
Theju: enaku host pana varathay
Sagiyae: nee management pathuko.
Oml: FM or preschool we ll decide that soon..
GG : investment?
All 6 - yes how are we gonna invest...

Scene 7
Three months later
All 6 gathered in GG house (chennai)

Veedu full ah orae paraparappu.. sirippu satham, gama gama nu vaasanai from kitchen, ellarum semma happy.. yes they found a way for investment. With the help of needu - father of sagiyae - they discussef decided what to do. And their dream goes like first day care maari start panni, pre school ah develop panni after earning will start a FM too nu they all decided 😍😍

Scene 8
10 years later
OML: Making her kid to get ready and speaking in call to GG. Next 30 mins we ll be there.
Sita in phone call: hey aadhini.. nan kilambiten..
Aadnini: naangalum kelambitom will meet u in GG home.
GG: sagiyae... enga innum ivalungala kaanum
Sagiyae: there they are..
All 5 started in 2 diff cars with their kid to theju house for her marr preparation.

Theju house:
Receiving guests..

Theju.. ena ellam aathukaarangala kalatti vitu vanthutingala.. 😀
OML: avanga kalyanathuku vantha pothatha.. 😀🙃
Sita: kids ah um vitu vanthu irukanum.. apo thaan namma jolly ah irukalam..
Aadini: kutties ah vitu vantha veetayae thala keela paniduvaanga return porathukulla 😂😂
GG : vaanga vaanga velya paapom
Sagiyae: namaku ena vela.. yepavum pola aratai thaana 😂😂

Scene 9
Theju wedding:

Sagiyae
: hey anga paaru agnii sir um aram corres um varaanga...
All 5 welcomed both
Aram: congrats to ur group.. FM channel successful ah run aaguthu.. im really proud of u girls..
Agnii: yes.. ivanga preschool la thaan en paiyanum padichan 5 yrs back.. nalla panringa all 6.. congrats.. happy for u all.

All 5: thank u for ur wishes.. GG: unga blessings illana ivlo valanthu iruka mudiyathu..

Needu: Sagiyae, un friends ah kutitu vaa.. mugurtha neram nerungiduchu..

All 5 with their hubby and kids were in stage.. pudhu mana thambathigal ku atchathai thoovi vaazhthinaargal 😍😇😇


~~~~Friends Forever~~~~
College padikrappo, girls hostel paakrappolaam oru curiosity irukkum... Anga enna nadakkudhunu... Andha aasaiya niraivethittinga 🤣

But en meni ragasiyam therindha orey kaaranathukaaga Maida maavu aakitingale 🤣
 
Last edited:

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,321
Points
20
Movie: Veyil thedum Nizhal
Story and Director:
Sagiye Sagiye

Scene 1:


(Andhimaalai neram, sittu kuruvigalin kingini kuraloduy ilayarajavin mellisaiyum potti pottu kondirundha oru ramyamaana velai, iyarkai ezhilin naduvin oru azhagiya siru veedu)

Needu: Adiye pondati.. ena di pannura anga? innuma pudavai katitu iruka?? Nee pudavai katturadhukulla namma anniversary dinnera naalaikku breakfasta thaan saapda mudiyum pola.

Aadhini (siru vetka punnagaiyodu): Ada ipadi nimishathuku oru thadava ena kuptute iruntha epadi enala nimathiya pudavai kata mudiyum nga. vayasu thaan 60 achu, neenga innum appadiye thaan irukkeenga.

Needu: Adiye Bonda tea.. Ennoda pondatiya ovvoru nimsham illa ovvoru nodiyum kooda pondati pondati nu kooptutte thaan iruppen. adhula irukkura sugam anubavaicha thaan theriyum. Adhuvum innaikku nee enakke enakkunnu kidaicha naal, innaikku eppadi koopdaama iruppen sollu.
(Kangalil pazhaiya ninaivugalodu) Ipa una saree la pakka epadi theriyuma iruku, apadiye nama kalyanathanaiku pudhu pattula idhe vekkathoda mana medaiku nee nadanthu vanthathu than en kannulaye nikkudhu, inum pasumai marama athe ninaivugaloda

Scene 2:

(Place: Restaurant)

Agni(Restaurant Manager): Hello sir vanga. Iniya thirumana naal nalvaazhthukal. Eppavum pola unga favourite spotla ungaluku table reserve panni vachrukkom. Please vanga.

Aadhini: Ennanga idhu acharyama irukke. Inga reservation kidaikkuradhu kashtamache. Eppadi munnadiye pannuneenga.

Needu: Ellam ayyavoda influencenu sonna nambuviya?? Haha.. Enakkum onum theriyathu di, ellam namma kutty vaalu Theju thaan solli kudutha. Eppadi ennoda surprise, pidichiruka pondati?

Aadhini: Paravailaye. avala neenga pethiya yethu kittadhula enakku romba sandhosham, Hmmm.. Namma paiyanum( Aramsei) antha ponnum ( GG) love marriage pannitu vandhadhula irundhu evvalavu sandai evvalavu manasthaabam.. Ippa ninachalum vethanaya iruku antha natkal.

Needu: Enna panna di pondati.. namakkum vayasaguthe. innum jaathi, madham nu pesite iruntha, irukka pora konja natkalum verumaiya mudinjirum. Mathavangalukaga vazhndhadhu pothum di, ini namakkaaga vazhalaam sariya.

Aadhini: Unga kita intha maatram enakku acharyathaiyum sandhoshathaiyum kodukkudhu, ippadilam neenga maaranumnu evlo naal naan yengirukken. Evlo than anbu irunthalum, naan ambalainra oru garvam ennaikume unga kita irukkum, adhai innaikku kanume.. neenga than pesureengalannu ennala nambave mudiyalanga.

Sagiye (Waitress): Sir, unga order ennannu solreengala?

Needu: Ennama nee? velaikku pudhusa? naan vantha ena order panuvenu kooda theriyaama enna pannureenga? (Kobathudan) Manager ah koopdu.

(Edho sari illai enbadhai unardha Agni odi varugiraar)

Agni(padhattathudan): Sorry sir sorry, avanga pudhusa join pannirukaanga. Naan eduthutu vara soluren. Nenga relax panunga. I am sorry, extremely sorry Sir.

Aadhini: Neenga maaritteenganu solli mudikkuradhukkulla mookku mela kovam varudhu ungalukku. Intha chinna visayathukku yen ivalo kovam nga, chinna ponnu ava kitta poi ippadi kova padureengale paavam.

Needu: Nee solradhu sari thaan di. Kovam vandha enna pannurennu enakke theriya maattennudhu

Aadhini: Ippadithan namma ponnu (Ohmylove) velinadu poi padika poren sonnappavum nadanthukitteenga. Gowravam thaan mukkiyamnu ava padippa niruthi avasara kalyanam panni ava kanava kalaicheenga. Ennannu kettaa Aramsei madhiri avalum panniduvaannu adam pidicheenga. Ooru enna vena pesattum, namma pullainga thaan namakku kadaisi vara irupangannu sonnene.. oru varthai ketingala. kadaisila ennachu, avan nama pona nagai panathukaga kalyanam panni, oru pulaiya vaithila kuduthutu odi poitan. Ava ithuku mela unga munjile mulika matenu velinaadu poiata, nama pethi (Sita) vayum kutitu.

(Needu Pesa vaarthai illaamal thalai gunithu kaneer vidugiraar. Andha amaidhiyaana soozhnilaiyil avar visumbal satham mattume kettu kondirundhadhu)

Needu: Pondati enaku yarume ila de ipa, en kovathala naan elathayume izhanthuten. Unnoda arumai puriyave enaku ithana varusham agiruku di. Ippo purinjikiten na senjathulam thapu nu, aana manipu ketka kooda yaarum enkita pesa thayara ilaye, ena mulusa purinjikita neyum ippo...... ( Kathari azhuthan)

Scene 3:

(Pakkathu araiyil agniyum sagiyevum pesi kondirukiraargal)

Sagiye: Enna sir nadakkudhu inga? loosea sir ivaru? Vanthu 2 hours ah thaniyave pesitu irukaru. order edukka pona ennai thitturaaru. thaniya azhuraru, nenga avara velila anuppama ennai thitureenga..

Agni: Avar wife iranthu 5 years achu but still avar avanga kooda thaan vazhuratha ninachitu irukaru. Idhu avangaloda favourite restaurant. Adhaanala, ovvoru anniversary kum correct ah table reserve pannittu vanthiduvaru. Ella varushamum avar varradhukku munnadiye avarukana table and food ready panni vachuduvom.

Sagiye: Sorry sir, idhu theriyaama naan kovama pesitten

Agni: Lifela namma kooda irukkurappo sila vishayangaloda arumai theriyaradhu illa. Vittuttu pona appuram late ah adhoda arumai puriyum. Athu puriyumbothu Vara kaneer, thukkam, mana aazhutham, baaram, vali, idhukkellaam yaralayum marunthu kuduka mudiyathu. Antha valiya namma ovorutharum kadanthu than poganum. Athanala thaan vaazhum podhe mathavangalukaga vazha koodadhu. Avan ena soluvan , Ivan ena soluvan, ipadi pannina intha sontha kaaran poiduvane, namma thala nimirthu nadaka mudiyuma, ipadilam yosikama, namakaga namma vazhthutu poidanum. Appo entha oru nerudalum namma vazhkaila irukathu.

Scene 4:
( Aadhini's Grave)

Needu: Adiye pondati, yen di enna ippadi thaniya thavika vittu nee mattum poitta. naan senja thapuku innum evlo kaalam di intha thandanai? enala mudiyala di. Naan ippadi kashta paduratha paarkka unakku santhoshama iruka di? Pothum indha vedhanai.. ennala mudiyala, baaram nenja adaikuthu di. Indha valiya ennaala thaanga mudiylala. Thanimai ennai kolludhu. Un koodave enayum koottitu poidu di pondati. Adutha jenmathula unaku oru nalla purshanavum, namma pilaigaluku oru nalla thagapanavum kandipa irupen di. idhu en uyirukku melaa ninaikkura un mela sathiyam.

(Needuvin thalai aval samadhiyin meedhu sarindhadhu. Avarudaiya valiyai porukkaadha Aadhini avarai thannudan inaithu kondaal)
-----------------------------------------------------------------------------------------------------
Characters (In the order of appearance):

Needu as Hero
Aadhini as Hero's Wife
Agnii as Restaurant Manager
Theju as Hero's Grand Daughter
Aramsei as Hero's Son
Goodgirl as Hero's Daughter in Law
Sagiye as Waitress
Ohmylove as Hero's Daughter
Sita as Hero's Grand daughter
Nice one... Ivlo painful ah va ezhudharadhu 😐
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,321
Points
20
@Ohmylove @Nanci,

Enakku ennavo women's financial independence pathi romba hype create aagircho nu thonudhu. Lol, udane ennai Male Chauvinist nu muthhirai kuthidaadhinga.

Konjam yosichu paartha, Inga ellorume ellamume yaaro oruthara depend pannidhane irukku. Depend panni irukkaradhunaala Namma weak ah irukkomnu artham kedaiyave kedaiyaadhu.

Ofcourse males are dependent on females. Avan professional life la nalla vela paarka mudiyudhuna, edhunala? Personal life ah nalla parthukka oru aal irukradhunala dhane. So, adhuvum dependency dhane. Velaikku pogaadha ethanaiyo males irukkanga, Ammavoda dhayavulayo Akkavoda dhavaula vaazhdra males evvalavo Peru. Adhukaga engalukku financial independence venumnu ninaikradhu illa.

Ellorukkume there are good days, there are bad days. Indha currency, financial system ellam manusa payaluga kandupidichadhu. Life is much bigger than that.

Panam irundha dhan madhippen soldra adhe society, avan manaiviyoda nalla vaazhndha dhan avana madhikkum. Ella ecosystem um oru cycle dhan. Dependency is always mutual.

It's great if a Woman work. And it isn't that bad if she is a housewife. If someone is suppressing you as you are financially dependent on them, it's their ignorance, their problem!

Vaadi raasathi 😍
 
Last edited:

AramSei

Mutta Paiyan
Beta Squad
Joined
Apr 11, 2022
Messages
893
Points
133
Anaivarukkum Vazhthukkal Parattukkal, sirappaga pangetrinar... Vetry Tholvi mukkiyam illai, ungal pangerpu miga mukkiyam and ungal eedupadu, sindhanai, karpanithiran anaithum ingu padhivu aagi ulladhu... miga arumai... Nandri
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
@Agnii I agree with you "Dependency is Mutual."

At the start of message itself I indicated

"Only girls who have bigger dreams from childhood can understand this pain."

Not every girl wants her own identity or financial independence. It's depends girl to girl. Avanga valarka padura vitham, vazhura vitham, ovorutharukum verupadum. Inga nanga pesurathu antha ponnu asai pata kanavu kalanji ponatha pathi.

College mudiyumbothu frnds kuda pesinathu niyabagam iruku. Ovorutharum aduthu enavaga poreenga kekumbothu, Oru ponnu na seekram marraige panitu house wife aganum athan enoda asai. Husband ah nala gavanichikanum ful ah. 3 kulanthai pethukanum. Ipadi asai paduravanga irukanga. Ithum oru dream than. Ovoruvarukum oru dream irukum la.

Athe pola than sila pengaluku perusa saathikanum, Appa amma ku peru thedi tharanum. Avangala Nala pathukanum, ithu padikanum, intha job poganum, sports la perusa varanum, apadinu neraya dreams china vayasula irunthu avanga manasula aazhama pathinjidum.

But future la etho oru situation la ithu nadakama pogalam. Situation ena Vena irukalam. Family la padika vaika mudiyama pogalam, seekram marraige panidanum nu veetla ninaikalam due to their family situation. Apo avaloda kanavugala pathi yarume yosikurathu ila. Pethavangaluku avanga kadamiyai mudikanum athan avanga mind la irukum.

Antha idathula antha ponum ponnoda kanavu sithanji poguthu. Atleast after marriage husband Kita solalam nu ethir parpa. Oru silar ithula lucky purinjikita husband ah irupanga, not everyone. Anga than problem start agum. Sari ithan nama valkai nu ava mudivu pani vazha start paninalum, etho onu ovoru time um ava kanava niyapaduthite irukum. Antha niyabagangal thara vali thanga mudiyathu. Apadi pata vali la than antha ponnu ipadi oru decision eduka karanam.

Thanoda kanavu, aasaigala tholachi mathavangalukaga oru nadai pinama vazhura girl ah matume pathina story ithu. Again soluren not about all girls.😊😊😊
 
O

Ohmylove

Guest
@Ohmylove @Nanci,

Enakku ennavo women's financial independence pathi romba hype create aagircho nu thonudhu. Lol, udane ennai Male Chauvinist nu muthhirai kuthidaadhinga.

Konjam yosichu paartha, Inga ellorume ellamume yaaro oruthara depend pannidhane irukku. Depend panni irukkaradhunaala Namma weak ah irukkomnu artham kedaiyave kedaiyaadhu.

Ofcourse males are dependent on females. Avan professional life la nalla vela paarka mudiyudhuna, edhunala? Personal life ah nalla parthukka oru aal irukradhunala dhane. So, adhuvum dependency dhane. Velaikku pogaadha ethanaiyo males irukkanga, Ammavoda dhayavulayo Akkavoda dhavaula vaazhdra males evvalavo Peru. Adhukaga engalukku financial independence venumnu ninaikradhu illa.

Ellorukkume there are good days, there are bad days. Indha currency, financial system ellam manusa payaluga kandupidichadhu. Life is much bigger than that.

Panam irundha dhan madhippen soldra adhe society, avan manaiviyoda nalla vaazhndha dhan avana madhikkum. Ella ecosystem um oru cycle dhan. Dependency is always mutual.

It's great if a Woman work. And it isn't that bad if she is a housewife. If someone is suppressing you as you are financially dependent on them, it's their ignorance, their problem!

Vaadi raasathi 😍
Agnii story la engayumay financial pathi pesala and dependence pathium ila 😊😊 athu oru pain of desire... Kadhalil itha kadhalan mathri... May be aval kanavan agnii ava ista apdi vitu ava desire full fill panitukuda again vandhu irupa.. Athu oru stress @Agnii indha story la kuda andha agnii kuda ipdi than soluvaru 😅😅 may be unga surrounding ladies keta soluvanaga recognition and appreciation ilatha work house hold work nu .. Take survey if you can 😊😊 ethana per happy nu check panuvom
 
Top