What's new

Dhinam Oru Kural (Thirukural)(குறள் 423)

adhyan

Well-known member
Joined
Apr 22, 2022
Messages
106
Points
83
Task: Narrate an Incident Which Faced / Experienced in you Life - Respective to below Kural
This One is Very famous Kural !! And Much Needed in Real and Virtual Life !!

குறள்:

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு


குறள் விளக்கம்:
எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு

Couplet 45
Though things diverse from divers sages’ lips we learn,
Tis wisdom’s part in each the true thing to discern


Explanation
To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom

Transliteration
Epporul Yaaryaarvaaik Ketpinum Apporul
Meypporul Kaanpa Tharivu
 
O

Ohmylove

Guest
காலையில் பள்ளி அருகில் கண் தெரியவில்லை னு சொல்லி ஒருவர் காசு கேட்டாரு என்று கொடுத்துட்டு வண்டிய எடுத்தேன் அரை மணி நேரம் கழித்து அதே நபர் கையிலே வெண்சுருட்டுடன் வீதியிலே அங்கும் இங்கும் நோட்டம் விட்டபடி புகை விட்டு சென்று கொண்டு இருந்தார் 😅 என்னத்த சொல்ல 😅
மனிதத்திற்கு மெய் எங்கேயே.. ..
போனது என் பொருள் புகையாய்... 🚬🚬
 
Top