What's new

Dos and Don'ts

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
Dos - நல்லவன் போல நடிக்க கற்றுக்கொள்ள வேண்டும்

Don'ts - நல்லவனா வாழ முயற்சி செய்ய கூடாது

Dos - சுயநலமாக இருக்க வேண்டும்

Don'ts - நாம் சுயநலமாக இருப்பது யாருக்கும் தெரியாமல் பார்த்து கொள்ள வேண்டும்

Dos - காதலிக்க வேண்டும்

Don'ts - ஒரு தலையாய் காதலிக்க கூடாது

Dos - நன்றாக சாப்பிட வேண்டும்

Don'ts - அடுத்தவனுடைய சாப்பாட்டில் கை வைக்க கூடாது
 
Top