What's new

Dream Girls

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
பொதுவா Dream Girl ன்னு ஒருத்தர தான் சொல்லுவாங்க

எனக்கு Dream Girls ன்னு சொல்ற அளவுக்கு ஒரு List'ey இருக்கு

16 வயசுல School ku morning கிளம்பும் போது usually sight அடிக்கிற ஒரு பொண்ணு

அவ தான் என்னோட First Dream Girl

அந்த வயசுல அவளை Follow பன்ன கூட தோணல

அவ்வளவு Innocent ah இருந்தேன்

18 வயசுல வெறித்தனமா ஒரு பொண்ண Love பன்னேன்

அவ தான் என்னோட 2nd Dream Girl

அதுக்கு அப்புறம் 11 வருசம் கழிச்சி ஒரு Clinical Psychologist, 3rd Dream Girl

அவங்களை Marriage பன்றது தான் என்னோட Lifetime Ambition

அதுக்கு அப்புறம் Tamil Chat Siteல ஒரு சனியன் 😢

அவ Dream Girl இல்லை என்னோட Nightmare

இனி மேல் Dream Girl என் வாழ்க்கையில் வருவாங்களான்னு தெரியாது வந்தா Update பன்றேன்

பொதுவா Dream Girl'ன்னா கனவுல தான் வருவாங்க, என் வாழ்க்கையே கனவுலதான் போயிட்டு இருக்கு

அதனால என் கிட்ட பேசுற பொண்ணுங்க எல்லாம் எனக்கு Dream Girl தான்
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,928
Points
133

BEC27883-6420-4AD5-A371-A8338F542BC1.jpeg
 
Chat2Friends

Administrator
Staff member
Administrator
Joined
Jan 2, 2022
Messages
326
Points
83
அதுக்கு அப்புறம் Tamil Chat Siteல ஒரு சனியன் 😢

அவ Dream Girl இல்லை என்னோட Nightmare

இனி மேல் Dream Girl என் வாழ்க்கையில் வருவாங்களான்னு தெரியாது வந்தா Update பன்றேன்

பொதுவா Dream Girl'ன்னா கனவுல தான் வருவாங்க, என் வாழ்க்கையே கனவுலதான் போயிட்டு இருக்கு

அதனால என் கிட்ட பேசுற பொண்ணுங்க எல்லாம் எனக்கு Dream Girl தான்
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: Chat room la Dream girl thedi vantha Life kaanama poidum.
 
Top