What's new

Flavours

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
போகாதொரு ஆழம்தேடி
நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்
வாழாதொரு வாழ்வைத் தீண்டித்
தெளி தெளி தெளி தெளி
தெளிவில் பூப்பேன்
காணாதொரு வெளிச்சத்தில்
எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்
வீழாதொரு நிலையினிலே
அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்



 

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
துள்ளும் நயனம் எங்கே

வெல்லம் போல் சொல்லும் மொழிகள் எங்கே

கன்னல் சிரிப்பும் எங்கே

என்னைசேர் ஆரணமார்பும் எங்கே

பஞ்சின் இளங்குளிராய் நெஞ்சிலே சேர்ந்திடும் கைகள் எங்கே

கொஞ்சும் இளம்வெயிலாய் என்னையே தேடிடும் பார்வை எங்கே

 
Last edited:

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
போ இன்னும் தொலைவாய்
இந்த நெருக்கம் என்னை தள்ளுதே
என்னை தள்ளுதே
நீ தந்த நினைவு என்னை அழகாய் சுற்றிக்கொள்ளுதே

 

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
விழியிலே ஒரு கீறலே
விழுந்ததே தெரியாமலே
தரையிலே நிழல் வேகுதே
தனிமையை அறியாமலே

 
Last edited:

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
எவ்வளவு
தூரம் நடப்பாய் தனியே
ஏன் இந்த மௌனம் என்
கண்மணியே உன் விரலோடு
விரல் கோர்த்து நான் வர
வேண்டும் துணையே👫

 
Top