What's new

For 90's Kids & (Unmarried persons)

IceCube

Well-known member
Joined
Apr 2, 2022
Messages
21
Points
53
✍️
👉உங்களை இதுவரையிலும் யாருமே காதலிக்கவில்லை
என்று வருத்தப் படாதீர்கள்!..
அது ஒருவேளை.. உங்களின் வருங்கால மனைவியின்
வேண்டுதலாக கூட இருக்கலாம்!. 🙌
 

Solitary

Well-known member
Joined
Nov 29, 2022
Messages
246
Points
133
✍️
👉உங்களை இதுவரையிலும் யாருமே காதலிக்கவில்லை
என்று வருத்தப் படாதீர்கள்!..
அது ஒருவேளை.. உங்களின் வருங்கால மனைவியின்
வேண்டுதலாக கூட இருக்கலாம்!. 🙌
Edhadhu solli manasa thethika vendiya dha 😂 Vera vazhi ila
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
✍️
👉உங்களை இதுவரையிலும் யாருமே காதலிக்கவில்லை
என்று வருத்தப் படாதீர்கள்!..
அது ஒருவேளை.. உங்களின் வருங்கால மனைவியின்
வேண்டுதலாக கூட இருக்கலாம்!. 🙌
Humkum.... Romba தான் 😏😏😏 இப்டி சொல்லி சொல்லியே nekku கல்யாணம் ஆகாம பண்ராய்ங்க யா!!! @IceCube 🙄🙄😏 அட வேண்டுதலை வேண்டுது வருங்கால purushan கொஞ்சம் அப்டி இப்டி சந்தோசமா இருக்கட்டுமே னு வேண்ட கூடாதா...! 😒 anah, அந்த புள்ள naala வரும்மையா....🙌🙌🙌

நானும் pray பண்ணுவேன் யா.... 🤣🤣🤣🤣🤣 அவளுக்காக.... 🙈😁😋
 

IceCube

Well-known member
Joined
Apr 2, 2022
Messages
21
Points
53
Humkum.... Romba தான் 😏😏😏 இப்டி சொல்லி சொல்லியே nekku கல்யாணம் ஆகாம பண்ராய்ங்க யா!!! @IceCube 🙄🙄😏 அட வேண்டுதலை வேண்டுது வருங்கால purushan கொஞ்சம் அப்டி இப்டி சந்தோசமா இருக்கட்டுமே னு வேண்ட கூடாதா...! 😒 anah, அந்த புள்ள naala வரும்மையா....🙌🙌🙌

நானும் pray பண்ணுவேன் யா.... 🤣🤣🤣🤣🤣 அவளுக்காக.... 🙈😁😋
அப்டி இல்ல BROவர போற புருஷன் தன்னை தான் முதல் முதலாக காதலிக்க வேண்டும்னு வேண்டுறாங்க!.
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அப்டி இல்ல BROவர போற புருஷன் தன்னை தான் முதல் முதலாக காதலிக்க வேண்டும்னு வேண்டுறாங்க!.
அப்படியுமா, வேண்டுவாங்க 🤔🤔🤔 billion dollor question 🤣🤣🙈
 

Panchayathu

Well-known member
Joined
Oct 17, 2022
Messages
52
Points
73
✍️
👉உங்களை இதுவரையிலும் யாருமே காதலிக்கவில்லை
என்று வருத்தப் படாதீர்கள்!..
அது ஒருவேளை.. உங்களின் வருங்கால மனைவியின்
வேண்டுதலாக கூட இருக்கலாம்!. 🙌
🙄 Oru vela irukkumo... 🙄
 

Panchayathu

Well-known member
Joined
Oct 17, 2022
Messages
52
Points
73
அப்டி இல்ல BROவர போற புருஷன் தன்னை தான் முதல் முதலாக காதலிக்க வேண்டும்னு வேண்டுறாங்க!.
🙄Bro adhellam dinosaur kaalathulaye alinchu pochu
 
Top