What's new

GAME ZONE - கவிதைகள் வளர்ப்போம்..

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
காதல் நிழலை தோற்கடிக்கும்
இருள் அல்ல
அந்த நிழலுக்கும் உயிர் கொடுக்கும்
உன்னதம் உன் காதல்
 
M

Mathangi

Guest
காதல்

தனிமையின் நண்பன்
கவிஞனின் உறவுக்காரன்
காவியத்தில் கலைஞன்

காதலரின் உள்ளத்தில் ரசிகன்....
 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
காதல்

தனிமையின் நண்பன்
கவிஞனின் உறவுக்காரன்
காவியத்தில் கலைஞன்

காதலரின் உள்ளத்தில் ரசிகன்....

உள்ளத்தில்

என் உள்ளத்தில் உறைந்தாய்

கண்களை மூடிய உன் மென் சிரிப்பில் ,
உன்னை சிங்கம் என்றே நினைத்திருந்தேன் ,
அது வரையில் -
கொஞ்சம் .
கொஞ்சிப்போக சொல்லும் ,
சிறு பிள்ளையோ ?
ஒரு கணம் நினைக்க வைத்தாய்
இல்லை, இல்லை, நீ மறுபடி சிரித்தாய்
உன் சிரிப்பினில் அகப்பட்ட மான் -
நானே
வந்தென்னை வேட்டையாடும் புலி ,
நீயே
பல மிருகம் ,
இக்காட்டினில் இருப்பினும் ,
பசித்தாலும் பதுங்கிப் பதுங்கி ,
இந்த மானையே வேட்டைக்கு தேடுகிறாய்

ஒரு முறை நீ சுவைத்தாலும் ,
உன்னிடமே இரையாகும் இந்த மான்,
உன் மாய வலையினில் மெய் மறக்கும்
உன் தீண்டலில் உயிர் உறைய -

என் உள்ளத்திலும் நீயடா .
1670081742486.png
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,918
Points
133
உள்ளத்தில்

என் உள்ளத்தில் உறைந்தாய்

கண்களை மூடிய உன் மென் சிரிப்பில் ,
உன்னை சிங்கம் என்றே நினைத்திருந்தேன் ,
அது வரையில் -
கொஞ்சம் .
கொஞ்சிப்போக சொல்லும் ,
சிறு பிள்ளையோ ?
ஒரு கணம் நினைக்க வைத்தாய்
இல்லை, இல்லை, நீ மறுபடி சிரித்தாய்
உன் சிரிப்பினில் அகப்பட்ட மான் -
நானே
வந்தென்னை வேட்டையாடும் புலி ,
நீயே
பல மிருகம் ,
இக்காட்டினில் இருப்பினும் ,
பசித்தாலும் பதுங்கிப் பதுங்கி ,
இந்த மானையே வேட்டைக்கு தேடுகிறாய்

ஒரு முறை நீ சுவைத்தாலும் ,
உன்னிடமே இரையாகும் இந்த மான்,
உன் மாய வலையினில் மெய் மறக்கும்
உன் தீண்டலில் உயிர் உறைய -

என் உள்ளத்திலும் நீயடா .
View attachment 6135
மனதில் புதைந்திருக்கும் வடுக்கள் யாவும் மனதோடு கரை சேர்ந்து விடும்!!
கவலை வேண்டாம்!!


F29E46FE-1392-41A5-9C03-A4F098C520B0.jpeg
 
M

Mathangi

Guest
உள்ளத்தில்

என் உள்ளத்தில் உறைந்தாய்

கண்களை மூடிய உன் மென் சிரிப்பில் ,
உன்னை சிங்கம் என்றே நினைத்திருந்தேன் ,
அது வரையில் -
கொஞ்சம் .
கொஞ்சிப்போக சொல்லும் ,
சிறு பிள்ளையோ ?
ஒரு கணம் நினைக்க வைத்தாய்
இல்லை, இல்லை, நீ மறுபடி சிரித்தாய்
உன் சிரிப்பினில் அகப்பட்ட மான் -
நானே
வந்தென்னை வேட்டையாடும் புலி ,
நீயே
பல மிருகம் ,
இக்காட்டினில் இருப்பினும் ,
பசித்தாலும் பதுங்கிப் பதுங்கி ,
இந்த மானையே வேட்டைக்கு தேடுகிறாய்

ஒரு முறை நீ சுவைத்தாலும் ,
உன்னிடமே இரையாகும் இந்த மான்,
உன் மாய வலையினில் மெய் மறக்கும்
உன் தீண்டலில் உயிர் உறைய -

என் உள்ளத்திலும் நீயடா .
View attachment 6135
Wow sis @Nethra semma da 👏👏
 
M

Mathangi

Guest
உள்ளத்தில்

என் உள்ளத்தில் உறைந்தாய்

கண்களை மூடிய உன் மென் சிரிப்பில் ,
உன்னை சிங்கம் என்றே நினைத்திருந்தேன் ,
அது வரையில் -
கொஞ்சம் .
கொஞ்சிப்போக சொல்லும் ,
சிறு பிள்ளையோ ?
ஒரு கணம் நினைக்க வைத்தாய்
இல்லை, இல்லை, நீ மறுபடி சிரித்தாய்
உன் சிரிப்பினில் அகப்பட்ட மான் -
நானே
வந்தென்னை வேட்டையாடும் புலி ,
நீயே
பல மிருகம் ,
இக்காட்டினில் இருப்பினும் ,
பசித்தாலும் பதுங்கிப் பதுங்கி ,
இந்த மானையே வேட்டைக்கு தேடுகிறாய்

ஒரு முறை நீ சுவைத்தாலும் ,
உன்னிடமே இரையாகும் இந்த மான்,
உன் மாய வலையினில் மெய் மறக்கும்
உன் தீண்டலில் உயிர் உறைய -

என் உள்ளத்திலும் நீயடா .
View attachment 6135

என் உள்ளத்திலே நீயடா.......
என் உதிரத்திலே உன் பெயரடா...
என் சுவாசத்திலே உன் வாசமடா
என் எண்ணத்திலே உன் நினைவடா.....
என் மௌனத்திலே உன் மொழியடா....
என்றும் இதில் நிலைத்திருக்கும்

நம் காதலடா....
 

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
Ivaingalam indha naadu dhana🤔illa edhum kavidhainilam nu theevula vaazhravaingala ipdilam yosichu ezhudhuraingale 👏👏
 

Rathai

Beta squad member
Beta Squad
Joined
May 29, 2022
Messages
129
Points
103
காதலால் நான் உணர்ந்த தனிமை
உணராத வெறுமை இதற்கு
நடுவே சிக்கி தவிக்குது
உன் நினைவெனும் அருமை
 

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
tumblr_61584306939da5465d4428cc44430701_9d9f7a9e_500.jpg

உன் நினைவெனும் நீர்த்திவலை

உறைந்து உருண்டு ஒளிர்கிறது
என் கனவெனும் ஆழ்கடலின்

சிப்பிக்குள் முத்தாய்
 

Eraser

Beta squad member
Beta Squad
Joined
Jan 6, 2022
Messages
47
Points
73
முத்தைச் சுமந்து நிற்கும்
சிப்பி அறிவதில்லை
முத்தெடுக்கும் முயற்சியில்
சிப்பி சின்னாபின்னாகுமென....
உன் நினைவைச் சுமந்திருக்கும்
என்னிதயம் அறியவில்லை
உன்னாலே என் இதயம்
சுக்குநூறாகுமென 💔💔💔
 
O

Ohmylove

Guest
முத்தைச் சுமந்து நிற்கும்
சிப்பி அறிவதில்லை
முத்தெடுக்கும் முயற்சியில்
சிப்பி சின்னாபின்னாகுமென....
உன் நினைவைச் சுமந்திருக்கும்
என்னிதயம் அறியவில்லை
உன்னாலே என் இதயம்
சுக்குநூறாகுமென 💔💔💔
Woowwww beautiful❤😍✨
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,677
Points
133
முத்தைச் சுமந்து நிற்கும்
சிப்பி அறிவதில்லை
முத்தெடுக்கும் முயற்சியில்
சிப்பி சின்னாபின்னாகுமென....
உன் நினைவைச் சுமந்திருக்கும்
என்னிதயம் அறியவில்லை
உன்னாலே என் இதயம்
சுக்குநூறாகுமென 💔💔💔

சுக்கு மிளகு திப்பிலியிட்டு
சுகப்படுத்துகிறேன்..
சுக்கல் சுக்கலாய் துண்டிடப்பட்ட
சுத்தியாலான உன் சொற்களினால்
சுகவீனமான உடலையும்....

சுவாதீனமற் என் உள்ளத்தையும்....
 

Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,884
Points
133
சுக்கு மிளகு திப்பிலியிட்டு
சுகப்படுத்துகிறேன்..
சுக்கல் சுக்கலாய் துண்டிடப்பட்ட
சுத்தியாலான உன் சொற்களினால்
சுகவீனமான உடலையும்....

சுவாதீனமற் என் உள்ளத்தையும்....
உள்ளத்தில் உள்ள உண்மைகளை,

உயிருடன் புதைக்கும் உறவுகளை,

உள்ளே இறக்கி வைத்த வலிகளை,

உந்தன் உள்ளங்கை அணைப்பால்.
.

உலகத்தில் உயிர் வாழும்...
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,677
Points
133
உள்ளத்தில் உள்ள உண்மைகளை,

உயிருடன் புதைக்கும் உறவுகளை,

உள்ளே இறக்கி வைத்த வலிகளை,

உந்தன் உள்ளங்கை அணைப்பால்.
.

உலகத்தில் உயிர் வாழும்...


வாழும் வாழ்க்கையின் அர்த்தம் கேட்கிறாய்....

கேள்...
வீழ மாட்டோமென அசராமல் கீச்சிடும் உயிர்களை..

உயிருள்ள அந்த வானூர்திகளைப் பார்...

பாரினில் வசப்படும்

வானமும்....
 
Top