What's new

Happy Birthday Hibiscus

Hibiscus

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
409
Points
113
Today I get to wish someone who has the
most beautiful soul of anybody I know a
very happy birthday!


View attachment 1921

Wishing you the very happiest birthday!

Happy Birthday Oiiiiii :love:
Thanks for the lovely words 🥰 when you are with me all day so special and happy day❤ Thanks for being with me these days 😊 you are a good soul I ever seen 😍 oiiiiiiiiiii 💞
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Wishing you many more happy returns of the day @Hibiscus செம்பா 😍❤ சுட்டி தனமும், அன்பு உள்ளமும், மிகுந்த கவி அறிவும் நிறைந்த பெண்னே 😍❤ இன்றைய நன்நாளிலே நீ நினைத்தைவை யாவும் கூடிய விரைவில் நடைபெற எல்லாம் வல்ல இறைவனின் அனுக்கிரஹம் உமக்கு பரிபூரமாய் கிடைத்தல் வேண்டும் என்றும், என்றுமே உன் இன்முகந்தனில் புன்முரிவல் மட்டுமே அமைந்திட வேண்டும் என்றும், நீ மனதில் நினைத்து கொண்டிருக்கும் உந்தன் அன்பிற்கு பத்திரமானவநே உன் மணாலானாய் அமைந்து உனக்கு அனைத்து விதமான சந்தோஷங்கள் கிடைக்க பெற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன் 🥰😍
செம்பா 😍😍 இந்தா, chochy for You❤🥰🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂happy birthday கவி புயலே 😍🥰 எங்கே சென்றது செம்பாவின் கவி அலைகள் இவ்வளவு நாட்களாய் ??? 🤔🤔🤔🥰😊 என்றுமே இன்று போல் மிகவும் happiest ah இரு புள்ள!!! 😍🥰
 
Last edited:
Top