What's new

Happy March...!💜

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,921
Points
133
Happy March dr🥰@Nanci 🤝 comeon join my hands let us march together till this march gets end with full of happiness and joy..... ✌️🙌😊
தனியா போ மேன்,
எதுக்கு அவங்களை கூப்பிடுறே?
🤔
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
தனியா போ மேன்,
எதுக்கு அவங்களை கூப்பிடுறே?
🤔
Chumma.... பேச்சு துணைக்கு யா.... 😜😜👊 நடுவுல, march பண்ணிகிட்டே ஏப்ரல் க்கு போய்ட்டேன் னு veiyu அவங்க பக்கத்துல இருந்தா நேக்கு remember பண்ணுவாங்களே..... இந்த march... March க்கு தான் not for april னு lol 🤣🤣
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,921
Points
133
Chumma.... பேச்சு துணைக்கு யா.... 😜😜👊 நடுவுல, march பண்ணிகிட்டே ஏப்ரல் க்கு போய்ட்டேன் னு veiyu அவங்க பக்கத்துல இருந்தா நேக்கு remember பண்ணுவாங்களே..... இந்த march... March க்கு தான் not for april னு lol 🤣🤣
உடம்பை இரும்பாக்கிக்கோ மச்சி….

B36E50F2-DAAD-4D65-A852-8A4C8A0E63FB.jpeg
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
உடம்பை இரும்பாக்கிக்கோ மச்சி….

View attachment 10078
அடி கிடி எதுனா இப்படி விழுகுமோ...... 🤔🤔🤔 ஆமாம், அந்த பொண்ணுக்கு கராத்தே லாம் தெரியாதுல..... 🙄🙄🙄🙄தெரிஞ்சிருந்தா.... இப்படி, ஆளே அடையாளம் தெரியாம போயிடுவோமோ.... 😒🤔 யோசிக்க வேண்டிய விஷயம் தான் மாப்பி.... 😓😳
 
Top