What's new

Happy Mother's Day @ அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் ❤👩‍🍼👩‍🍼👩‍🍼👩‍🍼👩‍🍼❤

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
என் இனிய அன்பு சொந்தங்களே, 😍😍

தாயாய் பிறந்த அனைத்து மாதர்களுக்கும்❤😍👩‍🍼👩‍🍼👩‍🍼👩‍🍼👩‍🍼😍❤ எனது முதற்கண் சாஷ்டாங்க நமஸ்காரங்களை🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️ தெரிவிக்கின்றேன்... 🙏🙏🙏

நீங்கள் இல்லையேல், அடியேன் இபூமியில் இல்லை...🙏🙏🙏

மாதர்களுக்கு மாதா எனும் மதிப்பை தந்து வழங்கும் சேயாய் எங்கள் உறவு தனை வாழ்நாள் முழுவதுமாய் வண்ண கோலமிடும் அன்பின் சிகரமே... 🥰😍

உலகமெங்கும், எல்லா ஜீவராசிகளுக்கும் உயிர் கொடுத்து ஜீவனை செழிக்க வைக்கும் ஒப்பற்ற இன்னுயிரின் இணைப்பே!!! ❤😍🥰

உலக சாஸ்திரங்களில், முன்னுரிமை பெரும் முதல் உறவே 🥰😍 மாதா, பிதா, குரு, தெய்வம் 🙏🙏🙏மஹா சக்தி வாய்ந்த ஸ்தோத்திரமான
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில், முதன் முதலாய் திரிலோக நாயகியை துதிக்கும் முழு முதல் நாமமே ❤🙏
ஓம் ஸ்ரீ மாத்ரே நம: 🙏

விளக்கம்:
இந்த, ஸ்ருஷ்டியில் பூமியை உண்டாக்கி உலக ஜீவராசிகளுக்கு ❤👩‍🍼மாதா 👩‍🍼❤எனும் பேருறவை வர பிரசாதமாய் தந்தருளிய தாயே உமக்கு அன்பு கலந்த நமஸ்காரம் 🙏🙏🙏

நம் பாரத நாடே பெருமை கொள்ளும் விதமாய் நமது பாரத தாயாய் விளங்கிக்கொண்டு என்றும் நம் சுதேசி கீதமாய் அனைவரின் உதட்டிலும் உதிர்ந்து வரும் பொன் சொற்கள் ----🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️வந்தே மாதரம்🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏

விளக்கம்:
மாதாவை போற்றுவோம் 🙏🙏🙏என்ற இப்பொன் வரிகள் நம் சுதந்திர இந்தியாவில் தொடங்கி இன்று வரை நாடெங்கிலும் நம் காதுகளில் ஒளித்து கொண்டே இருக்கும் ஓர் உன்னதமான தேசத்தின் குரல் 🥰😍

நமது, C2F செயலியின் பயன்பாடாலர்களாகவும், தலைமை செயலாளர்களாகவும் இன்று வரை எங்களோடு இன்பமாய் பயணிக்கும்
👩‍🍼😍அனைத்து தாய்மார்களுக்கும்👩‍🍼😍, அக்கமார்களுக்கும்😍, தங்கைமார்களுக்கும்😍, இனிய தோழிகளுக்கும்😍👩‍🍼
இந்த பதிவை நமது C2F FORUM மற்றும் C2F Chat செயலியின் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக சமர்ப்பணம் செய்கிறேன் 🙇‍♂️🙏🙏🙏🙇‍♂️

🙏வாழ்க மாதர்.... வளர்க இவ்வையகம்....🙏












😍❤❤❤🥰❤❤❤😍

 
Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

எல்லாரும், நல்லா பாருங்க !!! நம்ம பெண்களின் வாழ்க்கையில் இந்த 8 கர number மிகவும் முக்கியமான நாட்களாய் அமைச்சு குடுத்திட்டே இருக்கு!!!

மார்ச் 8 ---- உலக மகளிர் தினம் 🥰

மே 8 ---- உலக அன்னையர் தினம் 🥰


So, இதில் இருந்து என்ன தெரியுது!!! 8 இல் பெண்களின் பெருமைகளை உலகிற்கு பறைசற்றும் நாளாய் அமைகின்றது...!!! 😍🥰


நீ எந்த 8 இல் இப்போ இருக்க நெனச்சுக்கோ!!!❤🥰 now, u all understand that - 8 plays a vital role in all our life as our mom and as our wife!!! ❤🥰😍
 
Last edited:
Top